தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறை: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
3 posters
Page 1 of 1
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறை: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
[You must be registered and logged in to see this link.]
டி.என்.பி.எஸ்.சி.,
புதிய பாடமுறையில், பொதுத்தமிழ் நீக்கம் செய்யப்பட்டிருப்பது, போட்டி
தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
தர்மபுரியை
சேர்ந்த போட்டித் தேர்வு ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய பாடத்திட்ட
முறையில், குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ., குரூப், 4 தேர்வுக்கான, தமிழ்
பாடத்துக்கான பொது தமிழ் பகுதியில், மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
சில
மாதங்களுக்கு முன், குரூப், 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றி
அமைக்கப்பட்டது. தற்போது, குரூப், 2 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ., தேர்வில்,
ஏற்கனவே பொது அறிவு பாடத்தில், 100 கேள்விகளுக்கு பொது தமிழ் பாடத்தில்
கேட்கப்படும், 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) இதில், பொது தமிழ்
பாடத்தில் கேட்கப்படும், 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
குரூப்,
4 தேர்வில், ஏற்கனவே பொது தமிழ் பாடத்தில் கேட்கப்படும், 100
கேள்விகளுக்கு (150 மதிப்பெண்கள்) பதிலாக, 50 கேள்விகள் மட்டும்
கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில்,
அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புதிதாக
அறிவிக்கப்பட்ட பாடதிட்டத்தில், வங்கி தேர்வு மற்றும் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வு போன்று
புத்திக்கூர்மை, சிந்தித்து விடையளிக்கும் திறன் கேள்விகள், பொது அறிவு,
கிராம நிர்வாகம் (வி.ஏ.ஓ., தேர்வுக்கு) போன்ற பாடங்கள் இடம் பெற்றுள்ளது.
கிராம
பகுதி மாணவர்கள், தமிழ் வழியில் போட்டி தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
அவர்கள், தினசரி நாளிதழ்களையும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்
வெளியிட்டுள்ள புத்தகங்களையும், கிராம பகுதி நூலகங்களில் கிடைக்கும்
புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வு எழுதி வருகின்றனர்.
புதிதாக
அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கான பாட திட்ட முறையில், நகர் புறங்களில்
படிக்கும் மாணவர்களில் பெருமளவில் பயனடைந்து தேர்ச்சி பெற வாய்புள்ளது.
பொது அறிவு மற்றும் ஆங்கில புலமை பெற்று இருப்பதால், எளிதாக தேர்வை
எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய
பாட திட்டம், கிராம பகுதி மக்களை பெரிதும் பாதிக்கும். மாணவர்களின் நலன்
கருதி, தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாட திட்டத்தை
மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
JOHN888- புதிய மொட்டு
- Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 54
Location : THANJAVUR
Re: டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறை: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
[You must be registered and logged in to see this link.]
ரேஷன் கார்டுகளில், உள்தாள்
இணைக்கும் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, உள்தாள் இணைக்காத ரேஷன்
கார்டுகளை போலி கார்டுகளாக கருத முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு
புதுப்பித்தல் என்பது, 2010 க்கு பின், தொடர்ந்து நடக்கிறது.
அடுத்தடுத்து, புதுப்பித்தல் என்ற பெயரில் உள்தாள்கள் இணைக்கப்பட்டு,
நீடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுமா
என்பதும், கேள்விக்குறி தான். காரணம், இதற்கான பணிகளை, தற்போதிருந்து
துவங்கினால் தான் முடியும்.
[You must be registered and logged in to see this link.]
இந்த
ஆண்டிற்கான உள்தாள் இணைக்கும் பணி, ஜன., 1ல், துவங்கி, பிப்., 28 வரை
நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. உள்தாள் இணைத்தால் தான், பொருட்கள் வாங்க
முடியும் என்ற நிபந்தனையால், பலர், ஜனவரியில் ரேஷன் பொருட்கள் வாங்க
சிரமப்பட்டனர்.இதற்கிடையில், பொங்கல் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டதால்,
உள்தாள் இணைக்கும் பணி இடையில் நிறுத்தப்பட்டது.
பொங்கலுக்கு
பின், தொடர்ந்தது. பிப்., 28 ல், இப்பணி முடிவடைவதாக அறிவித்தபோதும்,
விடுபட்டவர்களுக்கு, மார்ச், 15 வரை, நீட்டிக்கப்பட்டது. உள்தாள் இணைக்கும்
பணி இன்றுடன் முடிவடையும் நிலையில், 98 சதவீதம் பேர், தங்கள் ரேஷன்
கார்டுகளில் உள்தாள்களை இணைத்துள்ளனர். உள்தாள் இணைக்காத, ரேஷன் கார்டுகளை
போலி கார்டுகளாக கருத உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
துறை முடிவு செய்துள்ளது.இந்த கார்டுகள் பதிவேட்டில் இருந்தும்
நீக்கப்படவுள்ளன. உண்மையான கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டாலும், புதிதாக
ஆவணங்களை காட்டி விண்ணப்பித்தால், கார்டுகள் பெற முடியும், என, அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
JOHN888- புதிய மொட்டு
- Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 54
Location : THANJAVUR
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறை: தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
இப்புதிய முறை நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» தமிழ் மொழிப்பெயர்ப்பு துறைக்கு புதிய துணை செயலர் - கேரளா அனுமதி
» புதிய சந்திப்பிழை(தமிழ்) திருத்தி
» மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
» நமது தமிழ்த்தோட்டத்தில் தமிழ் எழுதி புதிய வெர்ஷனுக்கு உயர்த்தப்பட்டுள்ளது
» புதிய வெர்சுவல் தமிழ் எழுத்துரு எழுதி
» புதிய சந்திப்பிழை(தமிழ்) திருத்தி
» மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
» நமது தமிழ்த்தோட்டத்தில் தமிழ் எழுதி புதிய வெர்ஷனுக்கு உயர்த்தப்பட்டுள்ளது
» புதிய வெர்சுவல் தமிழ் எழுத்துரு எழுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum