தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அதற்கு அப்புறம் தானே...

3 posters

Go down

அதற்கு அப்புறம் தானே... Empty அதற்கு அப்புறம் தானே...

Post by yarlpavanan Sat Mar 16, 2013 11:28 pm

இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தத் தமிழக மாணவர்கள் கொந்தளிக்கின்றனர். ஈழத்து மாணவர் அவர்களுக்காக ஒத்துழைப்புப் போரை நடத்தினால் இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்லலாம். ஆனால், ஏனைய 155 நாடுகளிலுள்ள தமிழர்கள் ஏன் தமிழக மாணவர்களின் எழுச்சிக்குத் தமது நாடுகளில் ஒத்துழைப்புப் போரை நடத்தவில்லை? தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு உலகத் தமிழர் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தானே, ஐக்கிய நாடுகள் சபையின் செவிப்பறை வெடிக்கும். அப்பதானே, இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த முடியும். அதற்கு அப்புறம் தானே, ஈழத் தமிழர் சுதந்திரமாகவும் அமைதியாகவும் மகிழ்வோடும் வாழ முடியும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

அதற்கு அப்புறம் தானே... Empty Re: அதற்கு அப்புறம் தானே...

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 4:39 am

மற்ற நாட்டில் உள்ளவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்... அதனால் அவர்கள் பிழைப்பை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தவறொன்றுமில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அதற்கு அப்புறம் தானே... Empty Re: அதற்கு அப்புறம் தானே...

Post by yarlpavanan Sun Mar 17, 2013 9:26 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மற்ற நாட்டில் உள்ளவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்... அதனால் அவர்கள் பிழைப்பை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தவறொன்றுமில்லை.

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவர்களது ஒத்துழைப்பு இருக்குமாயின் தமிழக மாணவர்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கும். உலகத் தமிழர் ஒன்றிணைவதனூடாகவே தமிழருக்கு வெற்றி கிட்டும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

அதற்கு அப்புறம் தானே... Empty Re: அதற்கு அப்புறம் தானே...

Post by அ.இராமநாதன் Mon Mar 18, 2013 4:31 am

இப்பொழுது காலங்கடந்து,
கொந்தளிக்கும் தமிழக மாணவர்கள்
அப்போதே கொந்தளித்திருந்தால்,
உபயோகமாக இருந்திருக்கும்..!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அதற்கு அப்புறம் தானே... Empty Re: அதற்கு அப்புறம் தானே...

Post by yarlpavanan Mon Mar 18, 2013 3:16 pm

அ.இராமநாதன் wrote:இப்பொழுது காலங்கடந்து,
கொந்தளிக்கும் தமிழக மாணவர்கள்
அப்போதே கொந்தளித்திருந்தால்,
உபயோகமாக இருந்திருக்கும்..!
-

இன்றைய ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் குற்றாவாளியாக நிரூபிக்கக் கொந்தளிக்கும் தமிழக மாணவர்களின் செயற்பாட்டை வரவேற்போம். இனிவரும் காலங்களில் அலைவரிசை (Channel) - 4 வெளியிட்ட ஆவணத்தொகுப்புகளைப் போன்ற எல்லாவற்றையும் ஐ.நா. இல் காண்பித்து இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் குற்றாவாளியாக நிரூபித்தால் தான் ஈழத் தமிழருக்கு நல்ல தீர்வு கிட்டும். ஐ.நா. வின் தலையீடு இன்றி ஈழத் தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்காதே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

அதற்கு அப்புறம் தானே... Empty Re: அதற்கு அப்புறம் தானே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum