தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திமுக - ஆதரவு வாபஸ்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திமுக - ஆதரவு வாபஸ்
First topic message reminder :
சென்னை: மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.
சமாதான முயற்சி:
இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம், காங்., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான, சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், கருணாநிதியைச் சந்திக்க, நேற்று, சென்னை வந்தனர்.
அவர்களுடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கருணாநிதி, "இலங்கையில், நடந்த படுகொலையை, இனப் படுகொலையாக அறிவிக்க வேண்டும்; போர்க் குற்றம் பற்றி, சர்வதேச விசாரணை தேவை என்ற இரு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், திடீர் கோரிக்கை வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்கள் இரு கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளோம். இலங்கை தமிழருக்கு, நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால் தான், இலங்கைத் தமிழர் பிரச்னையில், இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம்' என, பொத்தம் பொதுவாகப் பேசினார்.
திடீர் அறிவிப்பு:
நேற்று காலை, திடீரென, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேசிய கருணாநிதி, மத்திய அரசுக்கு, தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அறிவித்தார்.
அறிக்கை முழு விவரம்: அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குதிரையை குப்புற தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை, பெருமளவுக்கு, நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும், மத்திய அரசு, சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும், இந்திய - மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது, தமிழினத்திற்கே, இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்தும்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், உடனடியாக விலகிக் கொள்வதென, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை: பின், தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், "கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இன்றோ, நாளையோ, தம் பதவிகளை ராஜினாமா செய்வர்' என்றும் அறிவித்தார். "காங்கிரசுடன் இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என்றும் அறிவித்துள்ளார்.
தி.மு.க.,வின் ஆதரவு வாபஸ் வாங்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு போதுமான அளவு எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், மத்திய அரசு கவிழாது என்று, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Advertisement
தி.முக., சார்பில் அழகிரி காபினட் அமைச்சராகவும், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். லோக்சபாவில், அரசு தன் பலத்தை நிரூபிக்க, 273 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. தற்போது காங்கிரசுக்கு, 205 எம்.பி.,க்கள் உள்ளனர். சமாஜ்வாதி - 22, பகுஜன் சமாஜ் - 21, தேசியவாத காங்கிரஸ் - 9, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4, தேசிய மாநாட்டு கட்சி - 3, ராஷ்ட்ரீய லோக்தளம் - 5, முஸ்லிம் லீக் - 2, கேரள காங்கிரஸ் - 1, ஜனநாயக கட்சி - 19, சுயேச்சைகள் - 9 என, எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதால், மத்திய அரசுக்கு கவிழும் நிலை ஏற்படாது என்பது காங்கிரசின் கணக்கு.
சோனியா கருத்து:
இது குறித்து சோனியா கூறுகையில், இது குறித்துசொல்வதற்கு ஏதும் இல்லை என்றார். மத்திய அமைச்சர் சித்ம்பரம் கூறுகையில், தி.மு.க.,வின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றார். தி.மு.க.,வின இந்த முடிவை வரவேற்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், மனித உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். இதனிடையே, ஐ.நா., மனித உரிமை மீறல் விவகாரத்தில், இந்தியாவில் நிலையை விளக்குவதற்காக, ஐ.நா., மனித உரிமை மீறல் அவையின் இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹாவை டில்லி வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திமுக - ஆதரவு வாபஸ்
வெட்டுப்புலி - bangalore,இந்தியா
20-மார்-201310:26:15 IST Report Abuse
கருணாநிதி கபட நாடகம் ஆடுகிறார் என்றார்கள். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினாலும் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பார் என்றார்கள். இப்போது அவரை குறை சொன்னவர்கள் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள் ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திமுக - ஆதரவு வாபஸ்
Narayan Arunachalam - delhi,இந்தியா 20-மார்-201312:15:53 IST Report Abuse
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இப்பொழுது கூட விலக வில்லை என்றால்.. வரும் பொது தேர்தலில் மரண அடி கிடைக்கும் என்பது சாணக்கியருக்கும் அவரது மகனுக்கும் நன்றாகவே தெரியும்... அதற்கு.. கிடைத்தது இந்த சாக்கு.....
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இப்பொழுது கூட விலக வில்லை என்றால்.. வரும் பொது தேர்தலில் மரண அடி கிடைக்கும் என்பது சாணக்கியருக்கும் அவரது மகனுக்கும் நன்றாகவே தெரியும்... அதற்கு.. கிடைத்தது இந்த சாக்கு.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திமுக - ஆதரவு வாபஸ்
mohan - kumbakonam,இந்தியா
20-மார்-201310:16:40 IST Report Abuse
÷அமெரிக்கத் தீர்மானம் என்பதே உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானம். அதை ஆதரிப்பதும் ஒன்றுதான் எதிர்ப்பதும் ஒன்றுதான். நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது வெளியேறுவதற்கு வேண்டுமானால் சாக்காக இருக்குமே தவிர, அதனால் ஆகிவிடப் போவது ஒன்றுமில்லை. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டு விட்டனர். பல லட்சம் பேர் இன்னும் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது ராஜபட்ச மட்டுமல்ல. பதவிக்காக மௌனம் சாதித்த திமுகவும் கருணாநிதியும் கூடத்தான்.

Selvamani Muthiah - dammam,சவுதி அரேபியா
20-மார்-201310:16:38 IST Report Abuse
தமிழர்களுக்க எடுத்த முடிவை பாராட்டுகிறோம் tamilan
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திமுக - ஆதரவு வாபஸ்
vidhya - mumbai,இந்தியா
20-மார்-201310:10:22 IST Report Abuse
இதிலிருந்து ஒன்று நன்றாக தெரிகிறது. ஒரு பிரச்சனை என்றால் அதில் உடனடியாக முடிவு எடுக்க மூளை இல்லாத கட்சி தலைவர் இவர் என்று. 4 வருடங்கள். 1,50,000 பேர் மடிவு. ஓர் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இது இந்த அரசியல் வியாபாரியின் சாணக்கியமான முடிவாம். இந்த வெட்கம், மானம்கெட்ட தீயவர்களை எல்லாம் தமிழர்கள் என்று கூறவே நா கூசுகிறது.

Nangil Tamilan - nagercoil,இந்தியா
20-மார்-201310:07:18 IST Report Abuse
திமுக வின் நாடகத்தின் உச்சபட்ச காட்சியில் இதுவும் ஒன்று, எப்படியும் மத்திய அரசு ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்காது என்று தெரிந்தும் அதனுடன் கூட்டணி வைத்து கொண்டால் வரபோகும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியாது , கூட்டணியில் இருந்து விலகிகொண்டால் குறைந்த பட்சம் 4 தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நினைப்பு தான் இந்த முடிவு. வாழ்க திமுக வின் திராவிட கொள்கை .....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திமுக - ஆதரவு வாபஸ்
1990 வருட தேர்தலை பார்த்தால் நமக்கு ஒரு உண்மை தெரியும்...
அதிக மெஜார்டியாய் ஆண்ட திமுகவை எந்த காரணத்தைக் கொன்டு களைத்தார்கள்...
அதை சரி யென்று தானே அந்த தேர்தலில் பதில் சொன்னார்கள் நமது தமிழர்கள்...
இப்போது என்ன இவர் தமிழ் இனத்துக்கே துரோகியாய் ...போய்விட்டார் யென் ?இணையத்தில் அசைபோட திட்ட முன்னாள் முதல்வர் தான் கிடைத்தாரா என்ன...
தமிழமே 1990 அன்று தவறு யென்று சொன்னதே ஏனோ ?

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மன்மோகன் சிங் அரசுக்கு மம்தா அளித்த ஆதரவு வாபஸ்
» பொய் செய்தி உத்தரவு அதிரடி வாபஸ்
» உலக ஆதரவு தினம்
» புகார் வாபஸ்..ஆனாலும் கலாநிதி மாறனுக்கு போலீஸ் மீண்டும் சம்மன்!
» பத்து நாட்கள் 'படுத்திய' ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் வாபஸ்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum