தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொன் மொழிகள்
Page 1 of 1
பொன் மொழிகள்
வார்த்தைகளில் அன்பு காதிற்கு இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் அன்பு இதயத்திற்கு இதமாக இருக்கும்.
பனித்துளிகளை விரட்டியே தீர வேண்டும் என்று சூரிய புதல்வர்கள் பூமியை நோக்கி புறப்படும் நேரம், ஒவ்வொரு இரவும் ஒரு புதிய விடியலைச் சந்திக்கின்றது.
மகிழ்ச்சியும், துயரமும் யாரிடமும் அனுமதி கேட்டு வருவதில்லை. அவை தானாகவே வருகின்றன, பிறகு தானாகவே சென்றுவிடுகின்றன. நாம் மறுக்கும்போதுதான் அவை நம்மிடமே தங்கி விடுகின்றன.
உன்னுடைய குணநலன்கள் என்ற பாதை கரடுமுரடாக இருந்தால், வாழ்க்கை என்ற பேருந்து தடுமாறிக்கொண்டுதான் பயணம் செய்யும்.
ஒரே இதயத்தை வைத்துக்கொண்டுதான் பலரிடமும் பலவிதமாக பழகுகிறோம்.
கடவுள் ஒருவர்தான் இருக்க முடியும். ஒருவேளை நிறைய கடவுள்கள் இருந்திருந்தால், அவர்களுக்குள் சண்டை உருவாகி என்றோ உலகம் அழிந்திருக்கும்.
நீ மற்றவரிடம் பெறும் அன்பையும், நீ பிறருக்கு அளிக்கும் அன்பையும் ஒப்பிட்டு பார். அன்பு என்பதற்கு உண்மையான அர்த்தம் புரியும்.
நான் தவறும்போது மனிதன் என்பதை உணர்கின்றேன். நல்லவை செய்யும்போது இறைவனைப்போல் மாற முடியும் என்பதை உணர்கின்றேன்.
மகிழ்ச்சி என்ற சிறகுகள் நம்மிடம் இருந்தால், ஆகாயத்தைவிட உயரமாக நம்மால் பறக்க முடியும்.
உன்னை வெறுப்பவர்களை நீ அன்பு செய்கின்றாயோ இல்லையோ, ஆனால் உன்னை அன்பு செய்பவர்களை நீ மறந்தும்கூட அன்புசெய்ய மறப்பதில்லை. ஏனெனில், அன்பு அத்துனை வலிமைமிக்கது.
ஒருவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறுவது பெரும்பாலும் அவன் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும். ஏனெனில், தீவிரவாதியாகத்தான் மாறுவேன் என்று எந்த குழந்தையும் இந்த உலகில் பிறப்பதில்லை.
வாழ்க்கையில் ஒருமுறைகூட சிறித்ததே கிடையாது என்று யாராவது கூறமுடியும் என்றால், வாழ்க்கை துன்பம் மட்டுமே நிறைந்தது என்று ஏற்றுக் கொள்கிறேன்.
துன்பத்தின்போதும், தோல்வியின்போதும் நாம் இழக்க வேண்டியவை நம் கண்ணீரையே, நம் நம்பிக்கையை அல்ல.
மரத்தின் வேரைக் காணமுடியாததால், வேரே இல்லை என்று கூற முடியாது. அதுதான் மரத்திற்கு உயிரை அளிக்கின்றது. இறைவனை காண முடியாததால், இறைவனே இல்லை என்று கூற முடியாது. அவர்தான் அனைவருக்கும் வாழ்வை அளித்தவர்.

williamjl- புதிய மொட்டு
- Posts : 56
Points : 162
Join date : 27/02/2013
Age : 41
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum