தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜெயா அன்றும் - இன்றும்...
Page 1 of 1
ஜெயா அன்றும் - இன்றும்...
//திமுகவின் விலகல் - ஜெயா ஆவேச எதிர்ப்பு....//
###மேடம், உணர்சிவசப்படாதீங்க, ஈழம், இலங்கை தமிழர், போராளிகள், பிரபாகரன் குறித்தெல்லாம் நீங்க என்ன சொன்னீங்க என்று வரிசைகிராமமாக பார்கலாமா.......இறுதிகட்ட போரின் போது நீங்க என்ன செஞ்சிங்க, செஞ்சவுங்கள என்ன சொன்னீங்க எல்லாத்தையும் பார்க்கலாம்....
போர் நிறுத்தத்திற்காக எந்த ஒரு சிறு கோரிக்கையையும் வைக்காத,எந்த ஒரு அறிக்கையோ, போராட்டமோ செய்யாத, போர் நிறுத்தம் கோரி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த, அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேறிய போர் நிறுத்த தீர்மானத்தை, புலிகளுக்கு ஆதரவான தீர்மானம் என்று எதிர்த்தவரும் நீங்கத்தான்.....
--------------------------
2009 போரின் போது பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்கவேண்டும் பின் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும், போர் நடந்தால் மக்கள் சாவது சாதரணம் தான் இதை பெரிதுபடுத்தக் கூடாது..
-------------------------
LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள்.., LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள்.., இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது என்று ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாய் கருத்து....
--------------------------
கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படு கிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ.ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு, 18.1.2009)
-------------------------------
போர் நிறுத்தும் அதிகாரம் இந்தியாவுக்கு கிடையாதாம்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
அடியோடு எதிர்த்த ஜெயாவுக்கு தானே, தமிழர்கள் ஓட்டு போட்டு, முதல்வர் ஆக்கியுள்ளனர்.....அப்படியானால், தமிழ் நாட்டு மக்களுக்கு, ஈழ தமிழர்கள் மேல் ஒரு பரிவும் இல்லையா....
- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு., 16.10.2008)
------------------------------------------
ஆண்டன் பாலசிங்கத்திற்கு தமிழகத்தில் மருத்துவ உதவி தரக்கூடாது, விடுதலைப்புலிகள் சர்வதேச தீவிரவாதிகள் என அறிவிக்க வேண்டும், பிரபாகரனை எல்லாம் தலைவன் என சிலர் சொல்லும்போது எனக்கு கூசுகிறது," பிரபாகரனின் தாயாரின் விசாவை blacklist செய்தது, பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமென தீர்மானம்..

sep-2006 : " சில நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், இலங்கை தமிழர்கள் பற்றிய பேச்சு வந்தபோது, இன்றைய அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதி தான் விடுதலைப்புலிகள் மீது உள்ள தடை தேவையா? இல்லையா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். என்னை பொறுத்தவரை நான் பாரத நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, உண்மையான தேசப்பற்று உள்ள இந்திய நாட்டின் மகள். பாரத நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கும் எந்த தீவிரவாத, பயங்கரவாத அமைப்பை என்றைக்கும் நான் ஆதரிக்க மாட்டேன்.ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகளை நான் உறுதியாக எதிர்த்து இருக்கிறேன். அந்த எதிர்ப்பில் தளர மாட்டேன். தொடர்ந்து எதிர்ப்பேன். வருட வருடம் விடுதலை புலிகள் மீதான தடையை புதிப்பிதுகொண்டு வருபவளும் நான் தான் . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த பயங்கரவாத, தீவிரவாத அமைப்புக்கும் ஆதரவு அளிக்காது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். "
------------------------------------------------
நளினியின் தூக்குதண்டனையை குறைத்து கருணாநிதியின் ஆட்சியின் போது தீர்மானம் இயற்றியபோது, “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை
-------------------------------------------------
16-4-2002 : அன்று தமிழகச் சட்டப் பேரவை, "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து தூக்கில் இடுவதற்காக இந்திய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்"
----------------------------------------------
1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியின் தண்டனை குறைப்பிற்காக தீர்மானம் நிறைவேற்றியது...1997ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையில், “சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை து£க்கி விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.” என்று நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை எழுதினார்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஜெயா அன்றும் - இன்றும்...
ஒரு கருத்து இப்படி போகிறது...
கருணாநிதி தொடர்ந்து கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக வந்து உதவுவேன் என்று கதை விட்டுக் கொண்டிருந்திருப்பார்.
திரு தேவன்
கிழே உள்ளதை படிக்கவும், தமிழ் நாட்டில் சட்டமன்றம் இப்படிதான் நடக்கிறது
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா,
தானைத் தலைவி,
வீரத் தமிழ் வடிவம்,
தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம்
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவி,
முடியாது என்று சொல்வதை முடித்துக்காட்டுபவர்,
மணிமகுடம் மூச்செல்லாம் தமிழர்களுக்காக பாடுபடும் தானைத் தலைவி.
வீரத்தமிழ் வடிவம்,
இந்திய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.
நல்லரசாய், வல்லரசாய்
இந்திய நாடு இதுவரை கண்டிராத நல்லரசாய், வல்லரசாய் பாரத நாட்டை படைக்கப்போகும் பாரத்த்தாயின் தவப்புதல்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum