தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Page 1 of 2 1, 2  Next

Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:10 pm

புதுடில்லி: இன்றைய சி.பி.ஐ., ரெய்டுக்கு பின்புலமாக இருந்தது யார் என விசாரணை நடத்துவோம் எனவும், மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தான் அப்செட் ஆகியிருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
காலையில் சென்னையில் ஸ்டாலின் மகன் உதயநிதி வாங்கிய ஹேமர் கார் குறித்து விசாரணை நடத்திட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை, சி.பி.ஐ., காங்கிரசின் கைப்பாவை என்பது நிரூபணம் ஆகி விட்டது என பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், காலையில் நடந்த ரெய்டு எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரெய்டில் அரசியல் கலப்பு கிடையாது. சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த ரெய்டு துரதிருஷ்டவசமானது. இதன் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என கண்டறியப்படும் என்றார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:10 pm

Kannimozhi Kavitha - ayer rajah,சிங்கப்பூர்
21-மார்-201317:04:30 IST Report Abuse
"எனக்கு எதுவுமே தெரியாது ....என்னை விட்டுடுங்க .... எனக்கு எதுவுமே தெரியாது .... என்னை விட்டுடுங்க .... எனக்கு எதுவுமே தெரியாது .... என்னை விட்டுடுங்க ...." ஆங் ... நான் அதைக் கேட்கல சார் ... எத்தனை கொழந்தைங்க-ன்னு கேட்டேன்"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:10 pm


MAYURAM K SANKARAN - tiruchirappalli,இந்தியா
21-மார்-201317:04:25 IST Report Abuse
அடப்பாவி இனிமே தான் சிபிஐ க்கு பின் யார் இருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள போகிறாரா? ஐயா இந்திய மஹா ஜனங்களே.... நம்ம நாடு நல்ல உருபுடுமையா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:11 pm


V Balasubramanian - madurai,இந்தியா
21-மார்-201317:03:20 IST Report Abuse
சி.பி. ஐ பின்னால் இருப்பது உள்துறை, அதற்குப்பின்னால் இருப்பது தலைமை அமைச்சர். இவ்வளவு டென்சன் காங்கிரசாருக்கு எதற்கு? சி.பி. ஐ அதன் கடமையை செய்து இருக்கும் போது இதுதான் நாட்டின் ஜனநாயக மரபா ? இந்த பாதுகாப்பு வேற ஒரு தனிநபருக்கு கிடைக்குமா ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:11 pm


ramesh - salem ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201317:00:32 IST Report Abuse
அரசியல் நாடகத்தின் உச்சக்காட்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:11 pm


Balaji - meenakshi pattinam to nellai pattinam ,இந்தியா
21-மார்-201316:57:02 IST Report Abuse
இதில் ஒரு விஷயம் புரியவே மாட்டேங்குது .....பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று பிரதமர் விசாரிக்க சொல்லியிருக்கார், சிதம்பரம் உடனடியாக பேசி சரி செய்து உள்ளார் , சோனியா நாராயணசாமி யிடம் எப்படி நடந்தது என்று விசாரிக்கிறார் ..... என்னங்க நடக்குது நாட்ல ...... நாம் எல்லாம் மக்கள் என்று நினைத்தார்களா இல்லை மடையர்கள் என்று நினைத்தார்களா.....புரியல .....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:11 pm


VRKP - chennai,இந்தியா
21-மார்-201316:44:41 IST Report Abuse
சிபிஐ -க்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பிரதமருக்கு தெரியவில்லையெனில் இவருக்கு என்னதான் தெரிகிறது? ஏப்போது போகும் இந்த தொல்லை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:12 pm


Kannimozhi Kavitha - ayer rajah,சிங்கப்பூர்
21-மார்-201316:34:03 IST Report Abuse
முதல்ல , உங்களுக்குப் பின்னாடி இருந்துக்கிட்டு உங்களுக்குச் சாவி கொடுக்கறது யாருன்னு புரியுதா தாத்தா ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:12 pm


Kannimozhi Kavitha - ayer rajah,சிங்கப்பூர்
21-மார்-201316:32:34 IST Report Abuse
அட ... இது எங்க ஆத்தா """" இது என் கையெழுத்து இல்ல ... நான் அவள் இல்ல ..."""" -ன்னு சொன்ன மாதிரியே இருக்குதே .... ஒருத்தர் டயலாகையே எத்தனை பேரு காப்பியடிப்பீங்க ... ஆனா இதுவும் சூபர்ப் டிராமா .... நூத்தி முப்பது கோடி மக்களுக்கு ஒரே சமயத்துல காதுல பூ வைக்கிறது-ன்னா சும்மாவா ..... பார்த்து அப்பு ... உங்களுக்குத் தெரியாமையே .... ஜனாதிபதி கையெழுத்து இல்லாமையே அக்னி - 5 பறந்து போயி சீனா மேல உளுந்துடப் போவுது .... அப்புறம் நம்ம பொளப்பு தேன் கூட்டைக் கலைச்ச மாதிரிதான் ....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:12 pm


uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-மார்-201316:10:46 IST Report Abuse
அப்போ உங்களை கேட்டு கிட்டுதான் சி பி ஐ ரெய்டு நடத்துமா, தவறு செய்தவர்கள் என்றால் தானாகவே ரெய்டு செய்ய முடியாதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:13 pm


amukkusaamy - chennai,இந்தியா
21-மார்-201315:59:15 IST Report Abuse
நடிகன் படத்துல கவுண்டமணி சொல்லுவாரு சத்யராஜை பார்த்து: "அது எப்பிடிடா கொழந்த மாதிரி இந்த மூஞ்சிய வச்சுக்கற?" அப்பிடின்னு. அது மாதிரி இல்ல இவரு ரீல் விடுறாரு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:13 pm


Devanand Louis - chennai,இந்தியா
21-மார்-201315:54:59 IST Report Abuse
இந்த விசாரணை ஒளிவு மறைவு இல்லாமல் நடக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். ஸ்டாலின் & உதயநிதி ஸ்டாலின் இவர்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதுதான் மக்களின் விருப்பம் . இந்த்ச் சொத்துக்கள் எப்படி வந்தது - 5 முறை முதலமைச்சர் + 15 ஆண்டுகள்ளாக மத்தியில் தி.மு.க அமைச்சர்களின் கப்பங்கள் - இவையெல்லாம் கருணா தனுடைய மகள் மகன்களுக்கு பறித்து கொடுத்த விஷயங்கள் .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:13 pm

Kannimozhi Kavitha - ayer rajah,சிங்கப்பூர் 21-மார்-201317:08:17 IST Report Abuse
கரெக்ட் அப்போ கருணாநிதிக்கு மத்தவங்க ஊழலைப் பத்திப் பேச ஆட்டோமேட்டிக்கா தகுதி வந்துடுதே?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:14 pm


Devaraj - vatican city,வாடிகன் சிட்டி
21-மார்-201315:53:01 IST Report Abuse
அஹ்ஹஹா நாட்டிற்கு எவ்வளவு முக்கியம்? ஏனென்றால் தேச தலைவர் ஸ்டாலின், மஹா உத்தமர் ஸ்டாலின் அவர்களுக்கு இப்பிடி பட்ட அவமானமா? நாட்டில் இது தானே முக்கிய பிரச்சனை? நிலக்கரி ஊழல், ஹெலிகாப்ட்டர் ஊழல், 2ஜி ஊழல். கோதுமை ஊழல், விவசாய கடன் தள்ளுபடி ஊழல், என்று ஊழலில் குளித்து வரும் காங்கிரஸ் காரனுக்கு எப்பிடி ஊழல் பற்றி பேச முடியும். இலங்கை தமிழனை கொன்று குவித்த சிங்களனை தடுத்து நிறுத்த வேகம் காட்ட வில்லை. சத்திய பிரபு ஸ்டாலின் பற்றி மிகவும் கவலை படுகிறார் ஒன்றுக்கும் உதவாத பிரதமர். நீர் எதற்கு சிபிஐ அனுப்பினீர் என்பது அனைவருக்கும் தெரியும். இது அபாய சங்கு என்பதை முலாயம் மற்றும் மாயாவதி அறிவார்கள். நீங்கள் பெரிய யோகியன் மாதிரி பேச வேண்டாம். ஊழலில் ஊரிய உங்கள் கட்சி பற்றி ஊரும் நாடும் நன்கு அறியும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:14 pm

Kannimozhi Kavitha - ayer rajah,சிங்கப்பூர் 21-மார்-201317:09:35 IST Report Abuse
சி.பி.ஐ. மத்த வழக்குல வெறும் பாசஞ்சர் வண்டிதான் ... இந்த வழக்குல ராஜதானி கூட இல்ல .... புல்லட் டிரெயின் ......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:14 pm

Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201315:51:02 IST Report Abuse
\\\\ ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை. யார், எதற்காக போயினர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். //// சிறுவர்களின் அப்பா ( மகன்களைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசிக்கும் வீட்டாரிடம் ):- "எங்க போனானுங்க நம்ம பசங்க .... இருக்கட்டும் .... சாயங்காலம் வீடு வந்துதானே சேரணும் .... பெல்ட்டை எடுத்து வீறினாத்தான் சரிப்படும் .... யாரோ இவனுங்களைத் தப்பா வழி நடத்துறாங்க " .... மாலையில் சிறுவர்கள் வீடு வந்து சேருகின்றனர். அப்பா கேட்கிறார்:- ஏண்டா .... எங்க கிட்ட சொல்லிட்டுப் போகவேண்டாமாடா? அந்த ஊட்டுல போயி "ரகளை" பண்ணிட்டீங்களாமே ???? பசங்க, கோரசாக:- "ஐயோ ... எங்க காதோட வாய வெச்சு சொல்லி அனுப்பிட்டு .... இப்போ வெளியில நிக்க வெச்சுக் கேள்வி கேக்குறீங்களே அப்பா?"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:15 pm


Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201315:41:09 IST Report Abuse
இதெல்லாம் நாடகம் .... எல்லாமே .... சும்மா வெள்ளாட்டுக்கு என்பதற்கு,,,, ரெயிடையும் ... அதற்குப் பின் ஆளுக்கு ஆள் தமாஷ் பண்ணுவதையும் வைத்துச் சொல்லி விடலாம் .... "திடீர்" என்று ஒரு ரெயிட் அதற்குப் பின்னால் யார் என்றே தெரியலையாம் .... "ஐயோ ... எனக்குத் தெரியாது .... அடப் பாவிகளா .... யார் வேலை இது?" என்கிறார் சிவகங்கையில் "வெற்றி கொண்டான்" .... மேலும் அவரே ... "அந்த டிபார்ட்மெண்ட்டைப் பத்தி எங்கிட்ட கேக்காதீங்க ... ஆனா சி.பி.ஐ. செஞ்சது தப்பு"-ன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க ..... என்ன துறை-ன்னு பேசமாட்டாராம் .... ஆனா சி.பி.ஐ. -ஐ மட்டும் கண்டிப்பாராம் .... அப்படியே "ஷிண்டே" வெலவெலத்துப் போனாரு ..... அம்பேத்கருக்கு நன்றி .... காமெடி டிராக் நம்ம அப்பாவிக் காமெடியனின் பங்கு இல்லாம அப்படியே முடிஞ்சு போனாக்க நல்லாவா இருக்கும் ? அவர் பங்குக்கு "இது யார் வேல ? சும்மா விடமாட்டேனாக்கும்?" என்று ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கிறார் .... ஐயோ ... எனக்கு பயத்துல நாக்கு ஒலர்ந்து போச்சுங்க .... ஆஹ் ... தண்ணி ... கைப்புள்ள .... கெளம்பிட்டாரு .... எத்தனை தல உருளப் போகுதோ ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:15 pm


திராவிடன் - madurai,இந்தியா
21-மார்-201315:36:36 IST Report Abuse
ஆமா இத கண்டுபிடிக்கிறதுக்கு லண்டன் போயா படுச்சிட்டு வரணும்...இந்த ஈஸியான கேள்விக்குகூட பதில் தெரியல நீங்களெல்லாம் எப்படி சார்? ரொம்ப சிம்பிள். ஒகே. நான் க்ளு தாரேன் கண்டுபிடிங்க பார்ப்போம்...1)அவங்க ஒரு பெண் 2)அவங்க இத்தாலி நாட்டுல பிறந்தவங்க 3)அவங்க ஒரு கட்சி தலைவி 4)அவங்க ஒரு உயிருக்காக 3லட்சம் உயிர் பலி போவதர்க்கு காரணமானவங்க... என்ன சார் இவளவு க்ளூ கொடுத்தும் தெரியலைன்னு இப்படி தெரிஞ்சுக்கிட்டே நடிக்கிறீங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:15 pm


Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201315:31:26 IST Report Abuse
எனக்கென்னவோ ஒங்க "தலைப்பா" மேலே டவுட்டா இருக்குது அதோட வேலையா இருக்குமோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:16 pm


Natarajan. M - thiruvannamalai,இந்தியா
21-மார்-201315:24:08 IST Report Abuse
ஹலோ, பிரதமர் சார், உங்கள பத்தி கௌண்டமணியும், செந்திலும் என்ன சொல்றாங்க பாருங்க. கௌண்டமணி :- "உலகமாக நடிப்புடா சாமி". செந்தில் :- "சும்மா, புளுகாதீங்கண்ண. "
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:16 pm


RAMESH - rayavaram ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201315:22:24 IST Report Abuse
வெட்கக்கேடான பிரதமர். தங்களை பின்னால் இருந்து இயக்கும் அந்த இரண்டு பேரின் பெயரைச் சொல்ல முடியுமா வீரமிருக்கிறதா முதலில் அதைச் செய்யவும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:16 pm


JAY JAY - chennai,இந்தியா
21-மார்-201315:21:49 IST Report Abuse
இது ஒரு SHOCK TREATMENT ... கருணாநிதி பாஷையிலேயே சொல்லவேண்டும் என்றால், இந்த ரைடு மத்திய அரசுக்கு, தெரிந்தும் நடந்திருக்கலாம்.. அல்லது தெரியாமலும் நடந்திருக்கலாம்... இந்த ரைடு சிதம்பரத்துக்கே தெரியாமல் நடத்தியதன் மூலம், சிதம்பரத்தின் மடியில் கட்டபட்டிருந்த பூனை வெளியே வந்து விட்டது.. கருணாநிதி- சிதம்பரத்தின் ரகசிய கூட்டு அம்பலமாகியுள்ளது.. இதன் மூலம் சிதம்பரத்தின் முக்கியத்துவம் வரும்காலங்களில் குறைக்கபடலாம்.. இது அதிமுகவை தனது பால் ஈர்க்க காங்கிரஸ் காட்டும் சமிஞை... .. ஆனால் ஒரு சந்தேகம்... நம்ம பிரதமர் அப்பாவி போல நடிக்கிறாரா? அல்லது அப்பாவியே தானா? CBI ரைட்டின் பின்புலத்தை கண்டு பிடிப்போம் என்று சொல்கிறாரே? ஒருவேளை நம்ம கலா-தயா கூட CBI ஐ இயக்கியிருப்பார்களோ திடீரென... யாரு கண்டா?... ஆனா ஒரு விஷயத்தில் நம்ம பிரதமரை பாராட்டியே தீரனும்.. இந்தியாவின் பிரதமர் யார்? அவர் பின்புலத்தில் யார் யார் உள்ளனர் என்பதையும் விரைவில் கண்டுபிடிப்போம் என்ற லெவெலுக்கு சொல்லாமல் CBI ஐயொடு விட்டு வைத்தாரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:17 pm


T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
21-மார்-201315:17:06 IST Report Abuse
இந்த ரெய்டுக்கு காரணம் பாகிஸ்தானும்,சீனாவும்தான் என்று நம் பிரதமர் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:17 pm


Nallavan Nallavan - kolkata,இந்தியா
21-மார்-201315:14:13 IST Report Abuse
அட .... இந்தக் காமெடிதான் எனக்கு உங்ககிட்டே ரொம்பப் பிடிச்சது (என்னது ...???? சீரியசாத்தான் சொன்னீங்களா ???? .... சரி .... உங்க கிட்ட ஒரு கேள்வி ..... வழக்கம் போல எனக்கு எதுவும் தெரியாது-ன்னு சொல்லிடாதீங்க .... உங்களை இயக்கறது யாருன்னு தெரியுதா பிரதமர் மன்மோகன் ஜி? ம்ம்ம் .... யார் கிட்ட நீங்க பர்மிஷன் கேட்டு லேவட்டரி போறீங்களோ அவங்க "கை" தான் இதுலயும் இருக்குது .... ஓகே .... இப்போப் புரியுதா ????
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 21, 2013 9:17 pm


T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
21-மார்-201315:13:18 IST Report Abuse
வெட்கக்கேடு. நாட்டின் பிரதமர் இப்படி ஒரு அறிக்கை வெளியிட வேண்டிய கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’ Empty Re: ‘சி.பி.ஐ.,க்கு பின்னால் இருப்பது யார்?’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum