தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

5 posters

Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by yarlpavanan Sat Mar 23, 2013 11:47 pm


ஒரு பிள்ளை வேண்டி
ஒரு கோடி கடவுளிடம்
கண்ணீர் வடிக்கிறேன்...
மலடன் என
ஒதுக்கி வைக்கும் மக்கள் முன்
பிள்ளை பெற இயலாத
எனக்குத் தான் தெரியுமடா
தீக்குளிப்பால் சாவடையும்
ஒவ்வொருவரின் உயிரின் பெறுமதி!
ஈழத் தமிழரின் விடியலை
சிங்கள அரசின் கொடுமையை
உலகின் காதுக்கு இடித்துரைக்க
ஒவ்வொரு தமிழக உறவும்
தீக்குளித்துச் சாகையிலே
என் பிள்ளையில்லாத் துயரை விட
சாவடையும் தமிழக உறவுகளின்
துயரைத் தாங்கிக் கொள்ள இயலாத
எனக்குத் தான் தெரியும்
சாவடைந்த உறவுகளின்
பெற்றோரின் துயர் கனமானது என்று!
பொது நோக்கில்
பிடரியைத் தேய்த்து எண்ணியும்
தமிழர் எண்ணிக்கைக் குறைவை
ஈடு செய்ய
வழியின்றி விழி பிதுங்கும்
நாங்கள்
தமிழகத்தில் தீக்குளிப்பை
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாமா?
போராடாதே என்று சொல்ல
எனக்கு
உரிமை இல்லாவிடினும்
தீக்குளித்துச் சாவதை
நிறுத்து என்று சொல்ல
எனக்கு
உரிமை வந்து விடுமா?
இல்லைத் தான்...
துயருறும்
உள்ளங்களின் வேண்டுதலை ஏற்றாவது
தமிழகத்தில் தீக்குளிப்பை நிறுத்த
முன்வாருங்களேன்!
தீக்குளிப்பைத் தூண்டுவோரே
தீக்குளிப்புக்கு மாற்று வழி கூறி
சாவடையும் பிள்ளைகளை
காப்பாற்ற முன்வாருங்களேன்!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 24, 2013 9:35 am

இறப்பது ஏனோ ஒரு கோழைத்தனம்தான்.
யார் இறந்தும் ஆவப்போவது ஒன்றும் இல்லை.

போராடனும்... வெற்றி பெறனும்...

யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by அ.இராமநாதன் Sun Mar 24, 2013 11:12 am

எந்த ஒரு போராட்டத்திலும் தலைமை தாங்கும்
இரண்டாவது கட்ட தலைவர்கள் கூட தீக்குளிப்பதில்லை..!

-
பாவம் தொண்டர்கள்...உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்..
அதனால் அவரது குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கும்
என்பது பற்றி சிந்திப்பதில்லை..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by கலைநிலா Mon Mar 25, 2013 9:28 am

சியர்ஸ்
அ.இராமநாதன் wrote:எந்த ஒரு போராட்டத்திலும் தலைமை தாங்கும்
இரண்டாவது கட்ட தலைவர்கள் கூட தீக்குளிப்பதில்லை..!

-
பாவம் தொண்டர்கள்...உணர்ச்சி வசப்பட்டு செய்கிறார்கள்..
அதனால் அவரது குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கும்
என்பது பற்றி சிந்திப்பதில்லை..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by yarlpavanan Thu Mar 28, 2013 11:22 pm

கருத்துத் தெரிவித்த
கவியருவி ம. ரமேஷ்,
அ.இராமநாதன்,
கலைநிலா ஆகியோருக்கு
நன்றி!
பிள்ளைச் செல்வம் ஒன்று தான்
உலகில் பெரியது...
நாளுக்கு நாள்
நம் பிள்ளைகளை இழக்க முடியாதே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 02, 2013 1:08 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா? Empty Re: தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum