தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலக மகா பரங்கிக்காய்
4 posters
Page 1 of 1
உலக மகா பரங்கிக்காய்
குட்டி கார் ஒன்றின் எடையை விட, காய்கறி ஒன்றின் எடை அதிகமாக இருக்குமா? இருக்கும் என நிரூபித்துள்ளார் விவசாயி ஒருவர். 750 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பறங்கிக்காய் ஒன்றை இவர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் இயான் மற்றும் ஸ்டூவர்ட் பாடன். இவர்கள் ஹாம்ஷயர் என்ற இடத்தில் லிமிங்டன் என்ற ஊரில் விவசாய பண்ணை வைத்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக, மிகப்பெரிய பறங்கிக்காய்களை உற்பத்தி செய்வதுதான் இவர்கள் பொழுதுபோக்கு. சமீபத்தில், இவர்கள் மிகப்பெரிய பறங்கிக்காயை காட்சிக்கு வைத்தனர். 17 அடி சுற்றளவும், 750 கிலோ எடையும் கொண்ட இந்த பறங்கிக்காய், இதற்கு முந்திய சாதனைகளை முறியடித்து விட்டது. இந்த சாதனை குறித்து சகோதரர்கள் இருவரும் கூறியதாவது:
காய்கறி விளைச்சலில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதே போல் ஆறு பெரிய பறங்கிக்காய்களை உற்பத்தி செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பண்ணையில் வளரும் பறங்கிக்காய் சைஸ் பெரிதாகிக் கொண்டே போகிறது. கலப்பின விவசாய திட்டத்தின் மூலம் இது முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பளபளவென மஞ்சள் நிறத்தில் மின்னும் இந்த உலகமகா பறங்கிக்காயை, அதிக எடைகளை தூக்கும் லிப்ட் லாரி மூலம் போட்டி நடக்கும் இடத்திற்கு கொண்டு வந்தனர். 2008ல் இதே சகோதரர்கள் 660 கிலோ எடை கொண்ட பறங்கிக்காயை காட்சிக்கு வைத்தனர். இப்போது அந்த சாதனையை முறியடித்து பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
பிரிட்டனில், “பியட்500′ என்ற குட்டி கார் விற்பனையாகி வருகிறது. அந்த காரை விட, இவர்கள் தயாரித்த பறங்கிக்காயின் எடை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உலக மகா பரங்கிக்காய்
உலக அதிசயம் பகிர்வுக்கு நன்றி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உலக மகா பரங்கிக்காய்
:bana:
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum