தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட தமிழார்வலர்கள் கோரிக்கை
Page 1 of 1
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட தமிழார்வலர்கள் கோரிக்கை
[You must be registered and logged in to see this link.]
வரும்
கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 3500 அரசால் நடத்தப்பட்டு வரும்
தொடக்கப்பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என
தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக உள்ளன.
[You must be registered and logged in to see this link.]உலகெங்கும்
உள்ள கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் தாய் மொழி வழியாக கல்வி
கற்பதே ஆக்கப்பூர்வமான அறிவு வளர்ச்சிக்கு உகந்தது என்பதை
வலியுறுத்துகின்றனர். தமிழ்நாடு அரசு அமைத்த நீதியரசர் மோகன் குழு, முனைவர்
முத்துக்குமரன் குழு என்பன மட்டுமின்றி நடுவன் அரசு அமைத்த கோத்தாரி
குழுவும் தாய்மொழி வழியாகவே கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்றே
பிரிந்துரைத்தது.
இதன் அடிப்படியாகவே சமச்சீர்க் கல்வி முறை
தற்போது அமல்படுத்தப்பட்டது. மேலும், “குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் 2009” ன் அத்தியாயம் 5ன் பிரிவு (2)(க) ன் படி பயிற்றுமொழி
என்பது கூடிய வரையில் குழந்தைகளின் தாய்மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்று
குறிப்பிடுகிறது. இந்திய அரசால் சட்டமும் இதையே வலியுறுத்துகிறது.
சீனா ரஷ்யா, ஜெர்மனி ஜப்பான், பிரான்சு உள்ளிட்ட பல வளர்ச்சி பெற்ற நாடுகளில் தாய்மொழியாகவே கல்வி வழங்கப்படுகிறது.
இந்நிலையில்
தாய்மொழி வழியாகக் கல்வி வழங்குகின்ற அரசுப் பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வியை வழங்குவது என்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கை முற்றிலும்
இயல்பான, ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையாகும் .
தாய்மொழி
வழியில் கல்வி பெறுவதே குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது என்பது அறிவியல்
பூர்வமான உண்மையாகும். பிறநாடுகளிலும் பிறமாநிலங்களிலும் வேலைவாய்ப்பு என்ற
மாயமானைக் காட்டியே இது நியாயப்படுத்தப்படுகிறது ஆனால், பிற மொழிகளை
கற்பதை நாம் எதிர்க்கவில்லை. மாறாக பயிற்று தாய் மொழி மட.டுமே
இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம்
ஆங்கிலக் கல்வி
என்பது முற்றிலும் வணிக நோக்கிலானது. படிப்படியாக அரசு பள்ளிகளை தனியார்
மாயமாக்கும் நோக்கத்திற்கே இது தொடக்கப்புள்ளியாகும்
இது தமிழ்
மொழியையும் தமிழர் வாழ்வியலையும் அழிக்கின்ற, தமிழ் இன அடையாளத்தையே
குழிதோண்டி புதைக்கின்ற செயலாகும். தற்போது அரசுப் பள்ளிகளில் ஏழை
குழந்தைகளின் நாவில் மட்டும் நடமாடும் தமிழ்த்தாயை அழித்துவிட முனையும்
இக்கொடிய செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே தமிழ் நாடு அரசு
உடனடியாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்று மொழி வகுப்புகளை தொடங்கும்
திடடத்தை கைவிட வேணடும் என இக்கூட்டறிக்கை வாயிலாக கோரிக்கைவிடுக்கிறோம்
JOHN888- புதிய மொட்டு
- Posts : 57
Points : 167
Join date : 02/12/2011
Age : 54
Location : THANJAVUR
Similar topics
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum