தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
Page 1 of 1
சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
புதுடில்லி: சரண் அடைவதற்கு, கூடுதல் கால அவகாசம் கோரி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் , 4 வார காலம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தள்ளது.
மும்பையில், 1993ல் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 250க்கும் மேற்பட்டோர், உயிரிழந்தனர். இந்த வழக்கில், சட்ட விரோதமாக, துப்பாக்கி வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. "ஏற்கனவே, 18 மாதங்கள் சிறையிலிருந்துள்ளதால், மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக, வரும் 18ம் தேதிக்குள் (நாளை), கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்' என, சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
4 வார கால அவகாசம்
இந்நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும், சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள், சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இன்று விசாரணைக்கு வந்தது, " இந்த வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் , கால அவகாசம் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடந்த விசாரணையின் , கால அவகாசம் கோர அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து சஞ்சய் தத்தின் மனுவை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் 4 வார கால அவகாசம் அளிப்பதாக கூறினர்.
கால அவகாசம் கொடுக்கப்பட்டது ஏன் ?
இந்த வழக்கில் நேற்று கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் பயங்கரவாதியாக கருதப்படவில்லை. எனவே தான் அவருக்கு 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், 1993ல் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 250க்கும் மேற்பட்டோர், உயிரிழந்தனர். இந்த வழக்கில், சட்ட விரோதமாக, துப்பாக்கி வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. "ஏற்கனவே, 18 மாதங்கள் சிறையிலிருந்துள்ளதால், மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக, வரும் 18ம் தேதிக்குள் (நாளை), கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்' என, சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
4 வார கால அவகாசம்
இந்நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும், சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள், சதாசிவம், சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இன்று விசாரணைக்கு வந்தது, " இந்த வழக்கில், சி.பி.ஐ. தரப்பில் , கால அவகாசம் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடந்த விசாரணையின் , கால அவகாசம் கோர அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து சஞ்சய் தத்தின் மனுவை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் 4 வார கால அவகாசம் அளிப்பதாக கூறினர்.
கால அவகாசம் கொடுக்கப்பட்டது ஏன் ?
இந்த வழக்கில் நேற்று கால அவகாசம் கோரி தாக்கல் செய்த மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு வேறு, நடிகர் சஞ்சய் தத் பயங்கரவாதியாக கருதப்படவில்லை. எனவே தான் அவருக்கு 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
தினமலர் வாசகர் கருத்துகள்
raviraaj - mayiladuthurai,இந்தியா
17-ஏப்-201317:33:00 IST Report Abuse
சஞ்சய் தத்துக்கு அவகாசம் அளித்தால் அது ஒரு முன்மாதிரி ஆகிவிடும் . ஆகவே கூடுதல் அவகாசம் அளிப்பது மட்டுமல்ல கேட்பதும் தவறு...
raviraaj - mayiladuthurai,இந்தியா
17-ஏப்-201317:33:00 IST Report Abuse
சஞ்சய் தத்துக்கு அவகாசம் அளித்தால் அது ஒரு முன்மாதிரி ஆகிவிடும் . ஆகவே கூடுதல் அவகாசம் அளிப்பது மட்டுமல்ல கேட்பதும் தவறு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
itashokkumar - trichy,இந்தியா
17-ஏப்-201316:59:56 IST Report Abuse
நாலு வாரம் போதாது நாலு வருஷம் கொடுங்கள். எத்தனை நாள் வெளியில் இருந்தார் அப்போது தெரியாதா தண்டனை கொடுக்கபட்டால் உடனடியாக உள்ளே போக வேண்டும் என்று. ரெடியாக இருக்க வேண்டாமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
17-ஏப்-201316:33:49 IST Report Abuse
குற்றவாளி வைத்து படம் எடுக்க கூடாது. மேலும் குற்றங்கள் பெருகும். பட அதிபர்கள் இவர் காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து இந்த காரணத்திற்காக தண்டனை செய்தி வெளியிட்டு படத்தை முடித்து கொள்ளலாம். இவர் செயல் வழக்கு வாய்த போல்.., தம் தண்டனையை தள்ளி வைத்து கொண்டே போகலாம்.பிடி வாரன்ட் உடனே சிறையில் அடைப்பு.., இவை தான் சரியானவை குண்டு வெடி சம்பவங்களுக்கும் கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாதுக்காக பட வேண்டும் -
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
17-ஏப்-201316:05:14 IST Report Abuse
தேசம் உருப்படாது என்பதற்கு இதுவே சான்று .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201315:58:51 IST Report Abuse
தவறான முடிவு, இனி சினிமா காரர்கள் என்றால் தனி சலுகை கிடைக்கும், இனி நடிகர்கள் எல்லாம் தவறு செய்யலாம், நாடு எப்படி உருப்படும்,
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
Prabu.KTK - coimbatore,இந்தியா
17-ஏப்-201313:46:04 IST Report Abuse
ஏண்ன அவர் காங்கிரஸ் காரர் தீவிர வாதி இல்லையாம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
amukkusaamy - chennai,இந்தியா
17-ஏப்-201312:55:02 IST Report Abuse
சட்டம் ஒரு மீன் வலை. சிறிய மீன்கள் ஓட்டை வழியே தப்பித்துக்கொள்ளும். பெரிய மீன்கள் வலையை அறுத்து தப்பிக்கும். மாட்டிக்கொள்வது என்னமோ நம்மைப்போன்ற நடுத்தர மீன்கள்தான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
Vino - newyork,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201312:37:11 IST Report Abuse
இவன மாதரி நானும் தீவிரவாதத்திற்கு உதவபோறேன்..எனக்கும் இதே மாதரி திறப்பு சொல்லணும் சொல்லிபுட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
17-ஏப்-201312:03:37 IST Report Abuse
இந்த படங்கள் வெளி வர வில்லை என்றால், சமூகத்துக்கு பெரிய நஷ்டமா என்ன? உச்ச நீதிமன்றமே இப்படிப்பட்ட தீர்ப்புகள் கொடுத்தால், என்ன செய்வது? ஒரு சாமானியன் குற்றம் செய்து மாட்டிவிட்டு, அவரது பெண்ணின் திருமணம் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற இருக்கு, அதுக்குப் பிறகு சரணடைகிறேன் என்று சொன்னால், நீதிமன்றம் விட்டு விடுமா? நாட்டாமை, தீர்ப்பை மாத்து.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம்
Manjaandi - kuala lumpur,மலேஷியா
17-ஏப்-201311:50:51 IST Report Abuse
நானும் ஜெயில்ல இருக்க கைதிகள மையப்படுத்தி ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு ஒரு 5000 கைதிகள் வேணும். எல்லாரையும் அனுப்பி வைங்க. அப்புடியே ஜெயில்க்கு ஒரு ஆறு மாசம் லீவு உட்ருங்க. படம் எடுக்க ஒரு பத்து கோடி பணம் குடுத்துருங்க. படம் நல்ல வந்துச்சுன்னா அதே படத்தோட பார்ட் 2 எடுக்கலாம்னு இருக்கேன். அதுவும் நல்லா ஓடுனா பார்ட் 3, 4 னு எடுக்க போறேன். அதனால எபுடியும் ஒரு லச்சம் கைதிகள் தேவை படும். பேசாம எல்லா ஜெயிலையும் மூடிருங்க. கோர்ட்ல ஆயுள், தூக்கு தண்டனை பெறுபவர்கள் எல்லாரும் இனிமே ஜெயில்கு போக வேண்டியது இல்ல. நேரா என்னைய வந்து பாருங்க.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்
» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
» வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க அவகாசம்
» 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
» அணு உலை மின் இணைப்பு வழங்கப்பட்டது - இயந்திரங்களை இயக்க அவகாசம் தேவை - ஜப்பான்
» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
» வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க அவகாசம்
» 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
» அணு உலை மின் இணைப்பு வழங்கப்பட்டது - இயந்திரங்களை இயக்க அவகாசம் தேவை - ஜப்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum