தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
3 posters
Page 1 of 1
பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
பெங்களூரூ : பெங்களூரூவில் மல்லேஸ்வரத்தை தொடர்ந்து, ஹிப்பல் என்ற இடத்தில் உள்ள மேம்பாலம் அருகிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் பா.ஜ. அலுவலகம் அருகே இன்று பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 8 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். ஹிப்பல் மேம்பாலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ., தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரூவையடுத்த, மல்லேஸ்வரம் பகுதியில் பா.ஜ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை பயங்கர சத்தத்துடன் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீப்பிடித்தன. காருக்கு அருகில் இருந்த பைக்கில் வெடிகுண்டு வெடித்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 8 பேரும், அந்த வழியாக வந்த மாணவி ஒருவரும் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு : நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரூ போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதல் தான். மர்ம நபர்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். முதலில் காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாயின. எனினும் வெடித்தது பைக் குண்டு என பா.ஜ., அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.
யாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனால் பா.ஜ. அலுவலகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த வாரம் பா.ஜ., முக்கிய தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வர உள்ள நிலையில் பா.ஜ., அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், கடந்த பிப்ரவரி மாதம் தில்சுக் நகர் பஸ் நிலையம் எதிரே, கோனார்க் மற்றும் வெங்கடாத்ரி எனஅடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகளில், 20 பேர் பலியாயினர்; 80 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெங்களூரூவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு:
குண்டுவெடிப்பிற்கு அரசியல் ஆதாயமே காரணம் என காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பா.ஜ., வே இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு :
பெங்களூரூவில் ஒரே நாளில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
தினமலர் வாசகர் கருத்துகள்
raviraaj - mayiladuthurai,இந்தியா
17-ஏப்-201317:29:20 IST Report Abuse
இதை அரசியலாக்க கூடாது. இதை வைத்து உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.

kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-ஏப்-201317:24:32 IST Report Abuse
" நாம் இந்தியர்கள் அனைவரும் வேற்றுமை பாராட்டாமல் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது ".....எதிரிகள் நம்மில் இருந்தாலும் மற்றும் எதிரி நாட்டில் இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்துவோம் ...என் தாய் திருநாட்டுக்குள் தீவிரவாதம் என்ற பெயரில் விடப்படும் மறை முக போரை இம் மண்ணின் மைந்தர்கள் முறியடிப்போம் "....ஜெய் ஹிந்த் "
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-ஏப்-201317:15:57 IST Report Abuse
" இது போன்று துயர சம்பவங்கள் நடைபெறும் பொழுதும் நாட்டு மக்களுக்கு கட்சி பாகுபாடு பாராமல் உறுதுணையாக இருந்து காத்திட வேண்டும் ...ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் அறிக்கை வன்முறையை தூண்டுவது போல் உள்ளது .....அரசியல் ஆதாயத்திற்காக எந்த ஒரு விசாரணை முடிவு தெரியாமல் கருத்து தெரிவிப்பது ....வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது "
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
m.chellapandian - coimbatore,இந்தியா
17-ஏப்-201317:08:10 IST Report Abuse
ஒவ்வரு ஹிந்துக்களும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரம் இது. இல்லையேல் இந்திய ஹிந்துவுக்கு இல்லையென்று ஆகிவிடும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
m.chellapandian - coimbatore,இந்தியா
17-ஏப்-201317:04:37 IST Report Abuse
இந்த செய்கைகள் அனைத்தும் காங்கிரஸ் & தீவிரவாதிகளின் கூட்டணியன் செயலாகத்தான் இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
Manidhan - india,இந்தியா
17-ஏப்-201316:47:55 IST Report Abuse
பிஜேபி மற்றும் RSS யின் கர்நாடக தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து விட்டது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
naushad - nagapattinam,இந்தியா
17-ஏப்-201316:46:28 IST Report Abuse
தம்பி அஜய்குமார இஸ்ரேல் கரெண்டே கேட்க சொல்றியே வெட்கமில்ல இன்னொரு நாடலே பொழைக்க போன நம்ம தமிழர்களே தனிநாடு கேட்டா ஆதரிக்கிறே அவன் நாட்லெ அத்துமீறி ஆக்கிரமிசத தட்டிகேட்டா அது தப்பா.உன் வீட்ட பக்கத்துக்கு வீட்டுகாரனுக்கு பட்டா பண்ணிட்டு அப்புறமா இதுமாதிரி பேசு. எல்லாம் தெரிந்த மாதிரி கையிலே எதாவது கேட்ச தட்டகூடாடு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
karuthu kannaairam - london,யுனைடெட் கிங்டம் 17-ஏப்-201317:23:17 IST Report Abuse
நௌசாத் நீங்க(எல்லாருந்தான்) தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்துருக்கீன்களா.. அது உண்மை என்றால்.. ஈழ தமிழர்கள் தனி நாடு கேட்பது தவறு....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
Jabeen Khan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201316:37:28 IST Report Abuse
எங்க குண்டு வெடிச்சாலும் கால்ல போட்டு மிதிக்கிறது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்த தான். எப்போ தான் மக்களுக்கு புரியுமோ தெரியல.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
itashokkumar - trichy,இந்தியா 17-ஏப்-201316:57:19 IST Report Abuse
யாரையும் யாரும் மிதிக்கவில்லை. ஒரு இனத்தை சேர்ந்த பலர் பல வித அமைப்புகள் பெயரிலும் மதத்தின் பெயரிலும் குண்டு கலாச்சாரத்தில் ஈடுபட்டாலும் அதே இனத்தை சேர்ந்த எத்தனையோ பெயர் அதற்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை என்று தெரிந்தும் புரிந்தும் வைத்துள்ளனர் பொது மக்கள். அதனால் தான் எந்த இனத்தையும் யாரும் கண்ணை முடிகொண்டு எதிர்க்க வில்லை. எதிர்க்கப்படுவதும் வேருக்கபடுவது தீவிரவாதம் செய்பவர்களை தான்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
விசாரணை முடிவில் வரும் உண்மையை
எதிர்நோக்கலாம்...
எதிர்நோக்கலாம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெங்களூரூவில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு
அ.இராமநாதன் wrote:விசாரணை முடிவில் வரும் உண்மையை
எதிர்நோக்கலாம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி
» சென்னை ரயில் குண்டுவெடிப்பு: 3 பேர் அடையாளம் தெரிந்தது
» மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
» சென்னை தவிர மேலும் 3 இடங்களில் பி.இ கவுன்சிலிங்-அரசு திட்டம்
» கேரளாவிலும் இடதுசாரிக்கு அடி, காங்கிரஸ் 72 இடங்களில் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum