தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்ணதாசன் கவிதைகள்
3 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கண்ணதாசன் கவிதைகள்
நன்றி : கண்ணதாசன்
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
"பெண்ணாக ஏன் பிறந்தேன்
பேராசை ஏன் அசைந்தேன்-
கண்ணாரத் தூக்கம் இல்லையே-தோழி
கண்ணாரத் தூக்கம் இல்லையே
கண்ணாடி முன்னிருந்து
கட்டி யணைப்பதற்கு
கண்ணன்தன் உருவம் இல்லையே - தோழி
கண்ணன்தன் உருவம் இல்லையே'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
என்ன இக்கொடுமை, பெண்மை
ஏனிந்தப் பிறப்பை ஏற்றாள்?
முன்னேற் விட்ட தாமே
மோகனப் பெண்ச மூகம்!
பின்தங்கும் இனங்கள் மட்டும்
பிள்ளைகள் பெறலாம்; நாட்டில்
முன்னேறும் சமூகம் என்றால்
முப்பதில் அழத்தான் வேண்டும்!'
ஏனிந்தப் பிறப்பை ஏற்றாள்?
முன்னேற் விட்ட தாமே
மோகனப் பெண்ச மூகம்!
பின்தங்கும் இனங்கள் மட்டும்
பிள்ளைகள் பெறலாம்; நாட்டில்
முன்னேறும் சமூகம் என்றால்
முப்பதில் அழத்தான் வேண்டும்!'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஊடல்வரும் கூடல்வரும் உவமைவரும் கவலைவரும்
ஒவ்வொன்றும் வந்த போதும்
வாடைவரும் மறுபடியும் வேனில்வரும் மழைவரும்
வாழ்க்கையில் என்று எண்ணி
கூடவரும் நாயகனைக் கொஞ்சவரும் குழந்தையெனக்
கொண்டவள் நினைத்தல் வேண்டும்'
ஒவ்வொன்றும் வந்த போதும்
வாடைவரும் மறுபடியும் வேனில்வரும் மழைவரும்
வாழ்க்கையில் என்று எண்ணி
கூடவரும் நாயகனைக் கொஞ்சவரும் குழந்தையெனக்
கொண்டவள் நினைத்தல் வேண்டும்'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"வாளால் அறுத்தாலும் வதையே புரிந்தாலும்
மணந்தவன் தெய்வ மாவான்
தேளாய் விழுந்தாலும் தேனாய் இனித்தாலும்
தெய்வமே கணவ னாவான்
ஆளா திருந்தலும் அடிமைபோல் வைத்தாலும்
ஆளனை மறக்க வேண்டாம்'
மணந்தவன் தெய்வ மாவான்
தேளாய் விழுந்தாலும் தேனாய் இனித்தாலும்
தெய்வமே கணவ னாவான்
ஆளா திருந்தலும் அடிமைபோல் வைத்தாலும்
ஆளனை மறக்க வேண்டாம்'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"எத்தனை பெண்கள் இம்மண்ணில் இருந்தென்ன
சத்தியம் சம்சாரம் - அவள்தான்
சாமி அவதாரம் - அந்தப்
பத்தினி கைகளில் பள்ளிகொண்டா லது
பக்திப் பிரவாகம் - இறைவனின்
சக்தி உறவாகும்!
சத்தியம் சம்சாரம் - அவள்தான்
சாமி அவதாரம் - அந்தப்
பத்தினி கைகளில் பள்ளிகொண்டா லது
பக்திப் பிரவாகம் - இறைவனின்
சக்தி உறவாகும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"சம்சாரம் அவளோடு
தழைக்கின்ற இரவென்றும்
சந்தோஷமான இரவு
தாயாகிச் சேயாகி
மனையாகித் தருகின்ற
சர்வாங்க இன்ப உறவு
மார்போடு மார்பாட
மாங்கல்யம் ஊடாட
மஞ்சள் முகத்தில் ஊறி
மல்லாந் திருக்கின்ற
கல்யாண தெய்வத்தின்
மணிவாயில்...'
தழைக்கின்ற இரவென்றும்
சந்தோஷமான இரவு
தாயாகிச் சேயாகி
மனையாகித் தருகின்ற
சர்வாங்க இன்ப உறவு
மார்போடு மார்பாட
மாங்கல்யம் ஊடாட
மஞ்சள் முகத்தில் ஊறி
மல்லாந் திருக்கின்ற
கல்யாண தெய்வத்தின்
மணிவாயில்...'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
காலம் அறிந்து உணவு கொடுத்தால்
கவலை பறந்து விடும்
கல்விக் கடலில் மூழ்கிட வைத்தால்
காலத்தை வென்று விடும்!
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
காலம் அறிந்து உணவு கொடுத்தால்
கவலை பறந்து விடும்
கல்விக் கடலில் மூழ்கிட வைத்தால்
காலத்தை வென்று விடும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"குழந்தை முன்னே தகப்பன் குடித்தால்
குடிக்கப் பழகி விடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்று விடும்!
குடிக்கப் பழகி விடும்
கோபத்தாலே வார்த்தைகள் சொன்னால்
குழந்தையும் கற்று விடும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"தங்கப் பிள்ளைகள் வளரும் முறைகள்
தாயார் கைகளிலே
தட்டுக் கெட்டு அலைந்த தென்றாலும்
தந்தை வழியினிலே!
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை!
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை!'
தாயார் கைகளிலே
தட்டுக் கெட்டு அலைந்த தென்றாலும்
தந்தை வழியினிலே!
தண்டவாளம் சரியாய் இருந்தால்
வண்டிக்கு ஆபத்தில்லை!
தாயும் தந்தையும் சரியாய் வளர்த்தால்
சேய்க்கொரு குற்றமில்லை!'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
மனைவி'யெனில் மனையென்றே இருக்க வேண்டும்
மகன்வந்து "அன்னை'யென மாறி விட்டால்
தினைவிதைத்து வினையறுத்த ததைத்தான்! அப்பா!
சிறுதுளியும் அவள்நெஞ்சம் நமக்கென் றில்லை!
மனைவிளக்க மகவொன்று வேண்டு மென்றால்
வயதறுப தாகுங்கால் வரட்டும்! போதும்
இனிச்சகியோம்! ஆடவர்காள்! எழுந்து வாரீர்!
இன்றுமுதல் பிள்ளைகளை எதிர்ப்போம் நாமே!'
மகன்வந்து "அன்னை'யென மாறி விட்டால்
தினைவிதைத்து வினையறுத்த ததைத்தான்! அப்பா!
சிறுதுளியும் அவள்நெஞ்சம் நமக்கென் றில்லை!
மனைவிளக்க மகவொன்று வேண்டு மென்றால்
வயதறுப தாகுங்கால் வரட்டும்! போதும்
இனிச்சகியோம்! ஆடவர்காள்! எழுந்து வாரீர்!
இன்றுமுதல் பிள்ளைகளை எதிர்ப்போம் நாமே!'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"எழில்மகவு பிறந்துதன்பின் கணவன் தொல்லை!
மணிவிளக்கின் ஒளிவடிக்கும் இருளைப்போல
மக்களின்முன் இருளவான் கணவன்! ஆமாம்!
கனிமணக்கும் சிறுவாயர் பிறந்து விட்டால்
கணவனுளம் துறவறத்தை நாட வேண்டும்!
மணிவிளக்கின் ஒளிவடிக்கும் இருளைப்போல
மக்களின்முன் இருளவான் கணவன்! ஆமாம்!
கனிமணக்கும் சிறுவாயர் பிறந்து விட்டால்
கணவனுளம் துறவறத்தை நாட வேண்டும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கட்டிலுக்கு வாயிருந்தால் கதறும்! அந்தக்
காதலுக்கு "வெறி' என்ற பெயர்தான் உண்டு!
தொட்டிலுக்குக் கையிருந்தால் அணைக்கும்! பிள்ளை
தொட்டதெனிற் பிணங்கூட விழித்துப் பார்க்கும்!'
காதலுக்கு "வெறி' என்ற பெயர்தான் உண்டு!
தொட்டிலுக்குக் கையிருந்தால் அணைக்கும்! பிள்ளை
தொட்டதெனிற் பிணங்கூட விழித்துப் பார்க்கும்!'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"இன்றைக்கும் என்றைக்கும்
இப்போதும் எப்போதும்
இவள்மேனி கொள்ளை அழகு
அன்புக்குப் பேர்போன
சம்சாரம் அவளோடு
ஆனந்த மான இரவு
அதுபோல எதிலுண்டு
முழுதான சுகமுண்டு
ஆரோக்ய மான உறவு!'
இப்போதும் எப்போதும்
இவள்மேனி கொள்ளை அழகு
அன்புக்குப் பேர்போன
சம்சாரம் அவளோடு
ஆனந்த மான இரவு
அதுபோல எதிலுண்டு
முழுதான சுகமுண்டு
ஆரோக்ய மான உறவு!'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"அழுகல் பிணம் தொட்டு
நகரம் அணைக்கின்ற
அறிவற்ற பேதை மனிதர்!
ஐந்தொன்றும் பத்தென்றும்
விலைபேசி வருகின்ற
அன்பென்ன உறவி லினதா?
இழுப்பார்க்கும் அணைப்பார்க்கும்
இரவுக்குப் பெண்டாகும்
இருகாட்டுப் பேய்கள் சுகமா?
நகரம் அணைக்கின்ற
அறிவற்ற பேதை மனிதர்!
ஐந்தொன்றும் பத்தென்றும்
விலைபேசி வருகின்ற
அன்பென்ன உறவி லினதா?
இழுப்பார்க்கும் அணைப்பார்க்கும்
இரவுக்குப் பெண்டாகும்
இருகாட்டுப் பேய்கள் சுகமா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கண்போட ஒருமேனி
கைபோட ஒருமேனி
என்பாரின் காதல் சுகமோ
கழுதைக்குப் பொட்டிட்டு
மையிட்டு வைத்தாலும்
கனிவான காதல் தருமோ'
கைபோட ஒருமேனி
என்பாரின் காதல் சுகமோ
கழுதைக்குப் பொட்டிட்டு
மையிட்டு வைத்தாலும்
கனிவான காதல் தருமோ'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கலைபோல வாழுமோர்
குலமாதர் கற்பெலாம்
கதையாக மாறிவிடுமே
காக்கைகள் மாடுகள்
கழுதைகள் செய்ததுபோல
காதலும் பேமுறுமே'
குலமாதர் கற்பெலாம்
கதையாக மாறிவிடுமே
காக்கைகள் மாடுகள்
கழுதைகள் செய்ததுபோல
காதலும் பேமுறுமே'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா - ஐயோ பாவம்!
காசிருந்தால் வாங்கலாம் - ஐயோ பாவம்!'
(கண்ணதாசன் கவிதை, தொகுதி 6, ப.115)
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா - ஐயோ பாவம்!
காசிருந்தால் வாங்கலாம் - ஐயோ பாவம்!'
(கண்ணதாசன் கவிதை, தொகுதி 6, ப.115)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"இருள் நிறைந்த சூழலில் இருந்துகொண்டே
உன்னதமான உலகைப் பல் கவிஞர்கள்
படைத்து மகிழ்ந்திருக்கிறார்கள் அதற்கெல்லாம்
காரணம் நல்லெதிர்கால நம்பிக்கைதான்'
உன்னதமான உலகைப் பல் கவிஞர்கள்
படைத்து மகிழ்ந்திருக்கிறார்கள் அதற்கெல்லாம்
காரணம் நல்லெதிர்கால நம்பிக்கைதான்'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"கம்பன் ஷெல்லி விட்மன் ஜிப்ரான்
தம்பியைப் போலத் தலைநிமிர்ந் திருப்போம்
நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு
உள்ள வரையில் உலகம் நமக்கு
தம்பியைப் போலத் தலைநிமிர்ந் திருப்போம்
நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு
உள்ள வரையில் உலகம் நமக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
கண்ணா உனைநான் கனிவுடன் கேட்பேன்
எண்ணும் செல்வம் எவைஇலை யேனும்
நல்லவன் அன்பன் நன்றி மிகுந்தவன்
என்னும் பெயரே எனக்குருள்வாய் நீ'
எண்ணும் செல்வம் எவைஇலை யேனும்
நல்லவன் அன்பன் நன்றி மிகுந்தவன்
என்னும் பெயரே எனக்குருள்வாய் நீ'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"நன்றுசெய் என்று சொல்!
நடத்து உன் வாழ்வினை!
வாழ்வதே முடிவென வாழ்வினைத் தொடங்கினால்
நெஞ்சமும் சந்நிதி, நித்தமும் நிம்மதி
நடத்து உன் வாழ்வினை!
வாழ்வதே முடிவென வாழ்வினைத் தொடங்கினால்
நெஞ்சமும் சந்நிதி, நித்தமும் நிம்மதி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் - இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்'
சத்தமிட்டுச் சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் - இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
காலம் கடந்து கருமங்கள் வளர்ந்து
ஞானம் பிறந்து நான்படும் பாடு
அரசியல் படுமோ, அரசியல் வாதியின்
பட்டம் படுமோ
ஞானம் பிறந்து நான்படும் பாடு
அரசியல் படுமோ, அரசியல் வாதியின்
பட்டம் படுமோ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கண்ணதாசன் கவிதைகள்
"ஊனக்கண் இலை என்றாலும்
உள்ளத்தே பிரகாசிக்கும்
ஞானக்கண் படைத்தாரிந்த
நல்லறிவுடைய மேலோர்'
உள்ளத்தே பிரகாசிக்கும்
ஞானக்கண் படைத்தாரிந்த
நல்லறிவுடைய மேலோர்'
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கண்ணதாசன் வரிகள்
» கண்ணதாசன் copy
» கவியரசர் கண்ணதாசன்
» காலக்கணிதம் - கண்ணதாசன்
» கண்ணதாசன் வரிகள்
» கண்ணதாசன் copy
» கவியரசர் கண்ணதாசன்
» காலக்கணிதம் - கண்ணதாசன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum