தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
சிறகின் பிம்பம்
4 posters
Page 1 of 1
சிறகின் பிம்பம்
உனக்குள் யாரோ விட்டுச்சென்ற
சிறகுகள் கட்டிப் பறந்து விடத்தான்
நாளும் வானை நீயும் பார்க்கிறாய்
காத்து நின்ற காலமெல்லாம்
கருணை நாடி வந்த தில்லையோ?
பகலு மிரவும் மாறி வருதல்
வாழ்வின் நாளைக் கூட்டத்தானோ?
நன்றும் தீதும் கலந்து வருதல்
வாழ்வின் பொருளைக்காட்டத்தானோ?
பாடும் பாட்டில் மயக்கம் வைத்து
ஆடும் கூட்டம் அழகின் மொத்தம்
இருளின் குகைக்குள் கண்ணீர் வடிக்கும்
நிலைதனை உடைத்து விடுதலைக் காண
இனியொரு களத்தை யார்தான் அமைப்பதோ?
இதையும் மீட்க யார்தான் நிற்பதோ?
இன்று நீயும் மாறலாம் மனதுடன்
இன்று நீயும் மீறலாம் திடமுடன்
உள்ளம சொல்லும் உண்மையில் நீயும்
உலகை வெல்லும் தர்மமாய் நீயும்
புனித வாக்கின் மௌன மழையில்
உனது பிம்பம் மீண்டும் பூக்கட்டும்!
சிறகுகள் கட்டிப் பறந்து விடத்தான்
நாளும் வானை நீயும் பார்க்கிறாய்
காத்து நின்ற காலமெல்லாம்
கருணை நாடி வந்த தில்லையோ?
பகலு மிரவும் மாறி வருதல்
வாழ்வின் நாளைக் கூட்டத்தானோ?
நன்றும் தீதும் கலந்து வருதல்
வாழ்வின் பொருளைக்காட்டத்தானோ?
பாடும் பாட்டில் மயக்கம் வைத்து
ஆடும் கூட்டம் அழகின் மொத்தம்
இருளின் குகைக்குள் கண்ணீர் வடிக்கும்
நிலைதனை உடைத்து விடுதலைக் காண
இனியொரு களத்தை யார்தான் அமைப்பதோ?
இதையும் மீட்க யார்தான் நிற்பதோ?
இன்று நீயும் மாறலாம் மனதுடன்
இன்று நீயும் மீறலாம் திடமுடன்
உள்ளம சொல்லும் உண்மையில் நீயும்
உலகை வெல்லும் தர்மமாய் நீயும்
புனித வாக்கின் மௌன மழையில்
உனது பிம்பம் மீண்டும் பூக்கட்டும்!
Ponmudi Manohar- ரோஜா
- Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL
Re: சிறகின் பிம்பம்
பூப்பூவாய் பூக்கட்டும்... அந்த நாளுக்காக நாங்களும் தவமிருக்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சிறகின் பிம்பம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிறகின் பிம்பம்
[You must be registered and logged in to see this image.]
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Similar topics
» பிம்பம்!!!!!!!!!!!!!
» உண்மையான பிம்பம் .
» சிறகின் சப்தமல்ல நீ கேட்டது...
» சிறகின் சப்தமல்ல நீ கேட்டது - கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம்
» உண்மையான பிம்பம் .
» சிறகின் சப்தமல்ல நீ கேட்டது...
» சிறகின் சப்தமல்ல நீ கேட்டது - கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum