தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
First topic message reminder :
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
நன்றி : நடிகர் ரா. பார்த்திபனின் கிறுக்கல்கள்
காதல்...
எழுத்துக்களால்
அடுக்க முடியாத
வார்த்தை!
வார்த்தைக்குள்
அடக்க முடியாத
அர்த்தம்!
அர்த்தம் இன்றிப்
பேசமுடிந்த பாஷை!
பாஷை என்ற ஓசை நசுங்கி,
உயிர் பிதுங்கும்
மௌனம்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
காதல்...
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
கல்யாணத்தில் முடியாது
ஆமாம்
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கண்ணைத் திற
உலகம் தெரியும்.
கண் மூடு
நான் தெரிவேன்
உலகம் தெரியும்.
கண் மூடு
நான் தெரிவேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
தட்சணை தந்து
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
தாலி சுமக்கப்போகும் தங்கங்களே!
திருமண தீப்பந்தத்திற்குள்
கழுத்தை நீட்டும் கற்பூரங்களே!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கழுத்தில்
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
தூக்குக்கயிறு விழுந்துவிட்டால்
கணநேரத்தில் மரணம்
இதுவே உலக சட்டம்
உங்களுக்கு மட்டும் கழுத்தில் கயிறோடு
ஆயூசுக்கும் தண்டணை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
ஆட்டோவின் பின்கழுத்தில்
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
அதுக்கு வயது 21 ஆம்
21 ஆம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்களே
இன விருத்தியைத் தவிர
உங்களின் இன்னபிற விருத்திக்கு
இன்னா செய்பவனே கணவன்
இன்னாத்துக்ககுன்றேன்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
எந்த இலட்சணத்தில்
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
நீ காப்பாற்றுகிறாயோ
கற்பை,
அதே இலட்சிணத்தில்
அவளும்
புரிந்துகொள்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பெரியவனானப்புறம் திருடினா பரவாயில்லை...
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
ஏண்டா இவ்வளவு
சின்ன வயசிலேயே திருடறீங்க?
பெரியவனானப்புறம் பசிச்சா பரவாயில்லை...
இப்பஅவ பசிக்குதே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உடல் முழுக்க
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
கண்ணீர் வடிக்கும்
உழைப்பாளியின்
கண்ணில்
வியர்வை துளிர்ப்பதற்குள்
உயிரை அறுக்கும்
வயிறை நிரப்பு - ஓம்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
அழத்
தொடங்கு
பிறர்
பசிக்கு!
தொடங்கு
பிறர்
பசிக்கு!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
உன்
அரிசியில்
வறியவன்
பெயர்
பொறி!
அரிசியில்
வறியவன்
பெயர்
பொறி!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கவிஞனுக்கு கலைமாமணி தந்து
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
கதர்த்துண்டு போர்த்தினார்கள்
வீடு சேர்ந்ததும்
வேலை தேடச்செல்லும் மகனுக்கு
இடுப்பு வேட்டியைக் கொடுத்துவிட்டு
கதர்த்துண்டினை
கௌரவமாகக் கட்டிக்கொண்டார்
கலைமாமணி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
மொத ராத்திரிக்காக
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
முக்கா ராத்திரி முழிச்சிருக்கோம்
C/o பிளாட்பாரம் எங்களுக்கு
கிழிஞ்ச கோணிதான் கூடாரம்
அடுப்பா கொதிக்கற தரமேல
சினிமா போஸ்டர் பாய் மேல
அம்புட்டு வெளிச்சம் மழபோல
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கூரையில்லாம
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?
குடும்ப நடத்தி
ஒட்டு சொவருகூட இல்லாம
ஓட்டிப் படுத்து
நான் என்ன
குட்டியா போடப்போறேன்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
பிச்சைக்காரனாக்கவே
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?
எச்சில் சுமந்த இவ
மிச்சம் வைக்காமல்
மின்சார தகனம் செய்யத்தக்க
கழிவு.
பின்னே...?
உடம்பு வளைஞ்சு
வயித்தைக் கழுவ முடியாதவள்லாம் - ஏன்
வயித்தை ரொம்பபிக்கணும்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
திருப்பதிக்கு
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!
மொட்டைபோட
வேண்டுதல்
பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்க
பர்ஸத் தேடினேன்.
யாரொ
உள்ளூரிலேயே
முடித்துவிட்டார்கள்
என் வேண்டுதலை!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாரும்
அனாதையில்லை
இருக்கும் வரை
யாரும்
அனாதையில்லை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!
நிரோத் உபயோகியுங்கள் னு
டிவில, ரோயோல
சொல்றான... எதுக்குடி...?
பலூன் ஊதி பறக்க விடறதுக்கா?
என்ன மாதிரி
அனாதைங்க
உருவாகாம இருங்கத்தாண்டி!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
வெறுமையிலிருந்து
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!
பசுமையை நோக்கும்
சின்னஞ்சிறு உலகமே-நீ
Man eater ஆக
நாட்டில் நடமாடுவதை விட,
வாழ்கையிலும்-உன்
உடலிலும் ஒரு
அங்கமாகிவிட்ட ஆயுதத்தை
அறுத்தெறிந்து விட்டு
அம்மணமாய் காடு போ!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கிறுக்கல்கள் புத்தகத்தில் இருந்து...“கிறுக்கலைக் கூட கவிதையென்று சொல்லிக் கொள்ளும் ஆசை… அதைப் புத்தகமாகப்
பதிவு செய்து கொள்ளும் ஆசை… விமர்சகர்கள் கூட, ‘போனாப் போகுது’ என்று
பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை…
இப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல…
ஆசை…ஆசை…ஆசை…ஆசை…!
பதிவு செய்து கொள்ளும் ஆசை… விமர்சகர்கள் கூட, ‘போனாப் போகுது’ என்று
பாராட்டி விட மாட்டார்களா என்ற ஆசை…
இப்படிப்பட்ட அல்ப ஆசைகள் அறிவிப்பது என்னவென்றால், நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது புவியீர்ப்பு அல்ல…
ஆசை…ஆசை…ஆசை…ஆசை…!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
மகிழ்ச்சி ஐயா... நான் ரசித்த கவிதைகளை மட்டும் பதிந்து வருகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
நாயை மனிதன் செல்லமாய் வளர்க்கிறான்
மனிதனுக்கு நாய் காவலிருக்கிறது
மனிதனுக்கு மனிதன்தான்
காவலாயில்லை!”
மனிதனுக்கு நாய் காவலிருக்கிறது
மனிதனுக்கு மனிதன்தான்
காவலாயில்லை!”
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
கருவுற்றதால் தாயாகாமல்
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!
கருணையுற்றதால்
அகில உலகத்திற்கே
அன்னை ஆனவளே! - உன்
முக வரிகளில் மனித நேயத்தின்
முகவரி!
உன் ஆத்மா,
காற்றோடு கலந்து விட்டதால் - இனி
அன்பை மட்டுமே நாங்கள்
ஆக்ஸிஜனாக சுவாசிப்போம்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகர் ரா. பார்த்திபன் கவிதைகள்
வேண்டுமானால்
ஊழலுக்காக
அரசியல்வாதிகளைத் தண்டிக்கும்
சட்டப் புத்தங்களைப் பதைத்து விடுங்கள்
பூக்களை எரிக்காதீர்கள்!
( 3 Roses என்ற கவிதையில், தர்மபுரி பேரூந்தில் தீ வைத்ததால் உடல்கருகி இறந்த மூன்று மாணவிகள்)
ஊழலுக்காக
அரசியல்வாதிகளைத் தண்டிக்கும்
சட்டப் புத்தங்களைப் பதைத்து விடுங்கள்
பூக்களை எரிக்காதீர்கள்!
( 3 Roses என்ற கவிதையில், தர்மபுரி பேரூந்தில் தீ வைத்ததால் உடல்கருகி இறந்த மூன்று மாணவிகள்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நடிகர் பார்த்திபன் ஸ்வாமிகளிடம் ஏமாந்த கதை
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» வடிவேல் - பார்த்திபன்
» பார்த்திபன் - வடிவேலு...
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்
» வடிவேல் - பார்த்திபன்
» பார்த்திபன் - வடிவேலு...
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum