தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொர்க்கத்துக்குப் போன ஜோடி!
Page 1 of 1
சொர்க்கத்துக்குப் போன ஜோடி!
மணம் புரிந்து கொள்வதற்காக ஒரு ஜோடி சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்தில் சிக்கி இருவரும் மரணமடைந்தனர். சொர்க்கத்தை அடைந்த இருவரும் அதன் வாயிலில் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் வெளியே வந்த சொர்க்கக் காப்பாளர், அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார்.
அவர்கள் அவரிடம் சொன்னார்கள் ”ஐயா! நாங்கள் மணமுடிக்கச் சென்று கொண்டிருந்த போது மரணமடைந்தோம். சொர்க்கத்தில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள இயலுமா?”
இது புதிய கேள்வியாக இருக்கவே அவர் குழம்பினார். பின் ”சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
அவர் சென்றபின், அவர்கள் சொர்க்கத்தில் தங்கள் மண வாழ்க்கை பற்றிப் பேச ஆரம்பித்தனர். ஒத்துப் போகவில்லையென்றால் என்ன செய்வது என யோசித்தனர்.
மூன்று மாதம் கழித்துக் காப்பாளர் திரும்பி வந்து சொன்னார் ”நீங்கள் மணம் புரிந்து கொள்ளலாம்”.
அவர்கள் கேட்டனர் ”ஒத்துப் போகவில்ல என்றால் நாங்கள் மண விலக்குப் பெற முடியுமா?”
அவர் வெறுத்துப் போய்ச் சொன்னார். ”மிகவும் சிரமப்பட்டுச் சொர்க்கத்தில் மணம் செய்து வைக்க ஒரு பாதிரியாரைக்கண்டு பிடிப்பதற்கே மூன்று மாதம் ஆகி விட்டது! ஒரு வக்கீலை இங்கு கண்டு பிடிக்க எத்தனை மாதம் ஆகுமோ?!”
!!!!!!!
அவர்கள் அவரிடம் சொன்னார்கள் ”ஐயா! நாங்கள் மணமுடிக்கச் சென்று கொண்டிருந்த போது மரணமடைந்தோம். சொர்க்கத்தில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள இயலுமா?”
இது புதிய கேள்வியாக இருக்கவே அவர் குழம்பினார். பின் ”சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
அவர் சென்றபின், அவர்கள் சொர்க்கத்தில் தங்கள் மண வாழ்க்கை பற்றிப் பேச ஆரம்பித்தனர். ஒத்துப் போகவில்லையென்றால் என்ன செய்வது என யோசித்தனர்.
மூன்று மாதம் கழித்துக் காப்பாளர் திரும்பி வந்து சொன்னார் ”நீங்கள் மணம் புரிந்து கொள்ளலாம்”.
அவர்கள் கேட்டனர் ”ஒத்துப் போகவில்ல என்றால் நாங்கள் மண விலக்குப் பெற முடியுமா?”
அவர் வெறுத்துப் போய்ச் சொன்னார். ”மிகவும் சிரமப்பட்டுச் சொர்க்கத்தில் மணம் செய்து வைக்க ஒரு பாதிரியாரைக்கண்டு பிடிப்பதற்கே மூன்று மாதம் ஆகி விட்டது! ஒரு வக்கீலை இங்கு கண்டு பிடிக்க எத்தனை மாதம் ஆகுமோ?!”
!!!!!!!
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» ஜோடி...
» என் ஜோடி மஞ்சக்குருவி
» ஜோடி பறவைகள்...
» ஜோடி - ஒரு பக்க கதை
» பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
» என் ஜோடி மஞ்சக்குருவி
» ஜோடி பறவைகள்...
» ஜோடி - ஒரு பக்க கதை
» பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum