தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவனால் அருக்கப்பட்ட எனது நரம்புகள் ....

Go down

அவனால் அருக்கப்பட்ட எனது நரம்புகள் ....  Empty அவனால் அருக்கப்பட்ட எனது நரம்புகள் ....

Post by udhayam72 Sun May 12, 2013 1:47 pm

அவனால் அருக்கப்பட்ட எனது நரம்புகள் ....


சூரியன் உறங்கசென்று நிலவு எட்டிப்பார்த்து ஊரே அமைதியாகும் இரவுநேரம்

என்வீட்டு நான்கு சுவற்றுக்குள்ளும் பூட்டிய அறைக்குள் தனிமையாக இருந்து கடிகாரங்களை பார்த்துக்கொண்டே

அவனது நினைவுகளால் பின்னோக்கியே சென்றது மனது

அவன் முதல்முறை அறிமுகமான நாட்கள்

அவன் தன் காதலை வெளிப்படுத்திய நாட்கள்

சந்தோசங்களை பகிர்ந்துக்கொண்ட நாட்கள்

என்னோடு அவன்னிருந்த நாட்கள் என்று இன்னும் நீண்டுக்கொண்டே சென்றது....

கண்களில் தூக்கமும் இல்லை ,

விழித்திருக்கவும் மனமில்லை ஒளி குறைந்த குண்டுபல்ப் வெளிச்சத்தில்
மறுபடியும் எடுக்கிறேன் எனது பழைய டயரியை ....

எனது பழைய டயரியை திறக்கும் போது அவனது பெயரும் எனது பெயரும் அழகாய் இணைந்திருந்தது

அதை பார்த்துக்கொண்டே இருக்கும் போது எனது கண்ணீர்த்துளிகளால்

டயரி நனைய துடங்கியது அதற்குமேல் அடுத்தபக்கத்திர்க்கு செல்ல முடியவில்லை ....

டயரியை முடிக்கொண்டு அதே டயரியால் என் தலையில் பலமுறை அடித்த படி நான் இன்னும் எதற்காக வாழ வேண்டும்

என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு பித்துப் பிடித்தவளைப்போல

அருகில் கிடந்த தகரத்தால் எனது காலிலும் ,கையிலும் உள்ள நரம்புகளை அறுத்துக்கொண்டு
சுவற்றில் சாய்ந்தப்படி அமர்ந்திருந்தேன்

ரத்தம் சொட்ட சொட்ட எனது பார்வை மெல்ல மெல்ல மங்க தொடங்கியது

அப்படியே என் டயரியோடு நானும் சாய்ந்து சரிந்து விட்டேன் ....

சிலமணிநேரத்திற்குபிறகு மெல்ல எனது விழிகள் திறந்தது பார்வைகள் மங்கலாக தெரிந்தது

எனஅருகில் யார்யாரோ இருந்தார்கள் ஆனாலும் என் பார்வை அவனை தான் தெளிவாக தேடியது

ஆனால் அவன் மட்டும் இல்லை ....

அவனுக்கும் என்னை பிடிக்கவில்லை

மரணத்திற்கும் என்னை பிடிக்கவில்லை

பலமுறை அவனால் அருக்கப்பட்ட நரம்புகள் இன்னும் உயிர் வாழ்கிறது ....
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum