தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்….

Go down

வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்…. Empty வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்….

Post by udhayam72 Sun May 12, 2013 2:17 pm

வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்….

நீங்கள்ஏன்எங்கள்நிறுவனத்தில்பணிபுரியவிரும்புகிறீர்கள்..?
எந்தப்புண்ணாக்குக்கம்பெனியிலாவதுவேலைசெஞ்சாதான்பொழப்பஓட்டமுடியும்..
எந்தநாய்வேலைகுடுக்குதோஅங்கவேலைசெய்யவேண்டியதுதான்..அதைத்தவிரஉன்கம்பேனிமேலபெருசா
ஒண்ணும்மதிப்புமரியாதையெல்லாம்இல்லே..!

உங்களுக்குஏன்இந்தவேலையைத்தரவேண்டும்..?
உன்கம்பெனிவேலையையாராவதுஒருத்தன்செஞ்சுதானேஆகணும்..என்கிட்டதான்கொடுத்துப்பாரேன்.

உங்களுடைய தனித்திறமைஎன்ன..?
வேலைக்குசேர்ந்ததும்,கடலைபோடவழியிருக்கான்னுபார்ப்பேன்..இங்கேருந்துஎன்னென்னசுடலாம்ன்னுநோட்டம்உடுவேன்..
உன்கம்பெனியில்வேலைக்குசேர்ந்ததைச்சொல்லிஊர்பூராகடன்வாங்குவேன்.. அப்புறம்வேறகம்பெனிக்குதாவமுயற்சிபண்ணுவேன் ..இதைத்தவிரஉன்கம்பெனிக்குசேவைசெஞ்சுமுன்னுக்குக்கொண்டுவரணும்ங்கிறமூடநம்பிக்கையெல்லாம்கிடையாது .
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்…. Empty Re: வேலைக்கானநேர்காணலில்…உண்மையைச்சொல்லமுடிந்தால்….

Post by udhayam72 Sun May 12, 2013 2:19 pm

உங்கள்மிகப்பெரியபலம்..?
இதைவிட பெரியசம்பளத்தில்வேலைகிடைச்சாஅப்படியேஉட்டுட்டுஅங்கேஓடிருவேன்..மனசாட்சி,நன்றியுணர்வுஇதுக்கெல்லாம்முட்டாள்தனமா ,,இடமேகொடுக்காமகடுமையாநடந்துக்குவேன்..

பலவீனம் ..?
ஹி..ஹி ..பெண்கள்..!

இதற்குமுன்வேலைபார்த்தநிறுவனத்தில்உங்கள்சாதனைகள்என்ன..?
அப்படிஏதும்இருந்தாநான்ஏன்வேலைதேடிஇங்கேவருகிறேன் ..அந்தசாதனைகளைபெருசாபில்டப்பண்ணிஅங்கேயேவேணும்ங்கிறஅளவுக்குசம்பளத்தைக்கறந்துருக்கமாட்டேனா ..?

நீங்கள்சந்தித்தமிகப்பெரும்சவால்என்ன..?அதைஎப்படிவெற்றிகொண்டீர்கள்..?
ஆண்டவன்அருள்தான்காரணம்..இதுவரைக்கும்எந்தநிர்வாகியும்மூணாவதுமாசச்சம்பளத்தைக்கொடுக்கறதுக்குமுன்னேநான்ஒருவெத்துவேட்டுன்னுகண்டுபிடிச்சதேஇல்லே.

ஏன்இதற்குமுன்பார்த்தவேலையைவிட்டுவிட்டீர்கள்..?
நீங்கள்ஏன்இந்தவேலைக்குநேர்காணல்நடத்தவேண்டியஅவசியம்வந்ததோ..அதேகாரணத்துக்காகத்தான்..!

இந்தபதவியில்நீங்கள்எதிர்பார்க்கும்அம்சங்கள்என்ன..?
நல்லசம்பளம், 0 %வேலை,பக்கத்துசீட்டுலகண்ணுக்குகுளிர்ச்சியாஒருபெண் ,நாட்டாமைபண்ணஎனக்குக்கீழேஒருகூட்டம்.அதுபோதும்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum