தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மூடு பனி

Go down

மூடு பனி Empty மூடு பனி

Post by udhayam72 Mon May 13, 2013 11:59 am

மூடு பனி




இருவரும் ஒருமுறை பக்கதிலிருக்கும் மலைப்பிரதேசம் மூணார் சென்றிருந்தோம் குளிரானது காற்றுடன் கைகோர்த்திருந்த வேளை நாங்களும் கைகோர்த்தபடி பனிமூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தோம். ''இவ்வளவு அருகில் நான் மூடுபனியை பார்த்ததில்லை'', என்றவளிடம் ''நான் கிட்டதட்ட மூடு பனியோடதான் வாழ்க்கையே நடத்திக்கொண்டிருக்கிறேன்'', என்றேன் அவளுக்கு விளங்கவில்லை என்னது என்றாள் . ''நீ என்கிட்ட இருக்கிறப்போ எனக்கு உன்னைத்தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை அதான் மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் என் கன்னத்தில் மென் முத்தமிட்டாள். இன்னொரு அர்த்தமும் இருக்கிறது சொல்லவா என்றேன் ம் என்றவளிடம் ''நீ எப்பவும் குளிர்ச்சியா இருக்க, ஆனா இப்போகூட அந்த அந்த ஹிப் தெரியாம சேலை கட்டி எப்பவும் இழுத்துப்போர்த்திட்டு இருக்க இல்ல அதான் நீயொரு மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் ச்சீய்ய் என்ற சின்ன சிணுங்கலுடன் ''மூடுடா பன்னி'' என்று நக்கலாய் கண்ணடித்து சிரிக்கிறாள் .

மற்றொரு நாள் அலுவலகத்தில் லஞ்ச் டைமில் தலைவியின் மொபைலுக்கு அழைத்து ''இன்றைக்கு நீ கொடுத்தனுப்பிய லஞ்ச் சூப்பர்டி என்று சொல்லிவிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?'' ,என்றேன். பதிலுக்கு,''சும்மாதாங்க கார்ட்டூன் பார்த்திட்டு இருக்கேன்'' என்றவளிடம், என்னடி இது ஒரு குழந்தைக்கு தாயாக போற இன்னும் கார்ட்டூன் பார்த்திட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட ஷையா இல்லியா?, என்றேன். இல்லியே என்றவள், ''நீங்க இந்த Pooh கார்ட்டூன் பார்த்தா அப்படி சொல்ல மாட்டீங்க என்றாள். ஓஹ் அப்படியென்ன இருக்கிறது அந்த Pooh கார்ட்டூனிடம்?, என்றதும், அது அப்படியே உங்களைப்போலவே செம்ம க்யூட்ங்க அதானென்று இழுத்தாள்.... அடிப்பாவி என்னை ஒரு நிமிஷத்துல கார்ட்டூன் ஆக்கிட்டியேடி இரு இப்போவே பார்க்கிறேன் என்று இணையத்தில் Pooh கார்ட்டூன் தேடி கண்டுபிடித்து வீடியோவை ஓடவிட்டேன் வீடியோ ஓடிய சில நிமிடங்களில் நான் சிரித்த சிரிப்பில் அலுவலகமே அதிர்ச்சியடைந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாலை அலுவலகம் முடிந்ததும் ரெடிமேட் ஷோரூம் சென்று Pooh கார்ட்டூன் அணிந்திருந்த அதே கலரில் சட்டை இல்லையில்லை பிளவுஸ் பீஸ் வாங்கி சென்று அதே போல அணிந்து அவள் முன் நின்று இப்போ சொல் ஷையா இருக்கா இல்லியா என்றதும்தான் தாமதம் என்னை பார்த்ததும் குபீரென்று சிரித்துக்கொண்டே வெட்கத்தை வீடெங்கும் சிதறவிட்டுக்கொண்டிருந்தாள் நான் அதை சேகரித்துக்கொண்டிருந்தேன்.

இன்னொரு நாள் மாலை நேரம் வீட்டில் இருந்த சமயம் குளித்துமுடித்து மல்லிப்பூவும் வாசமுமாய் வீட்டை அதகளப்படுத்திக்கொண்டிருந்தாள் நான் ''மல்லிகமொட்டு மனசத்தொட்டு இழுக்குதடி மானே'' என்ற பாடலை பாட ஆரம்பித்திருந்தேன் அய்யடா ஆரம்பிச்சுட்டார்யா பாட்டு வாத்தியார் என்று நக்கலடித்தவளை இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடுவது என்றபடி மேலும் பாட ஆரம்பித்திருந்தேன் இடையில் வரும் பாடி வச்சு பாடி வச்சு பதுக்கிவச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்னவென்று பாடியபடியே அவளைப்பார்த்து கண்ணடித்தேன் ச்சீய் என்றவள் இந்த கவிஞர்கள் சுத்த மோசம் எப்படிலாம் டபுள்மீன் பண்றாங்க என்றாள் எல்லாம் நம்மளைப்போன்றவர்களுக்காகத்தான் என்றதும் ம்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கென்று சொல்லுங்கள் என்றாள் அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றபடி பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூப்பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு மேற்கொண்டு பாடலை பாட ஆரம்பிக்கவும், அதற்க்குமேல் அங்கு நின்றால் ஒரு வழி பண்ணிவிடுவேனென்று நினைத்திருப்பாள் போலும் ஒரே ஓட்டமாய் உள் அறைப்பக்கம் ஓடியவளை விரட்டிப்பிடித்தேன் அறையெங்கும் வளையல் மெட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...

இன்னொரு சமயம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் . வாக்குவாதம் முற்றி பிறந்தவீட்டுக்கு பெட்டியும் கையுமாக கிளம்ப ஆரம்பித்திருந்தாள் . நிலைமையை சமாளிக்க இறுதியில் ''நீ சரியான கல்நெஞ்சக்காரி அதான் என்னை விட்டு போற இல்ல'', என்றேன். என் முகத்துக்கு நேரே வந்தவள் ''உங்க நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க நான் கல்நெஞ்சக்காரியா?'' என்றபடி கண்களில் கண்ணீர் மிதக்க கேட்டவளை நான் ஏன் என் நெஞ்சை தொட்டு சொல்லணும் ''நீயே தொட்டுப்பார்த்துக்கோ நீ கல் நெஞ்சுக்காரியா இல்லையாவென்று சிரிப்பை அடக்க முயன்று தோற்று சிரித்துவிட்டேன்''. புரிந்துகொண்டவள் ஆவேசத்துடன் உங்களை உங்களையெல்லாம் என்று சொல்லியபடி கையிலிருந்த பெட்டியை என் காலில் டொப்பென்று போட்டுவிட்டு இப்போ சொல்றேன் ஆமா நான் கல் நெஞ்சக்காரிதான் என்றவளின் கோபம் பறந்து தாபமாகியிருந்தது.

நேற்று ஹேய் செல்லம் தலைவர் படம் பார்த்துட்டேன்டி சூப்பரா இருக்கு நாளைக்கு சண்டேதானே ரெண்டுபேரும் மேட்னி ஷோ போகலாம் ரெடியா இருடி என்றேன் தேவியிடம் பதிலுக்கு அவள் அடடா நீங்களாச்சு உங்க தலைவராச்சு உங்க தலைவர் படத்தை மனுஷி பார்ப்பாளா? அடுத்த மாசம் எங்க தலைவர் படம் ரிலீஸ் அப்போ போகலாம் சரியா என்றபடி எப்படி என் நோஸ் கட்? என்றாள், என்ன இப்படி டபக்கென்று தலைவரப்பற்றி தப்பாக சொல்லிவிட்டாள் என்று அவளின் நோஸ்கட்டை வைத்தே அவளுக்கு நோஸ்கட் கொடுக்கலாமென்று அவளிடம், இங்க பாரு தலைவர் படத்துல ஒரு அறிவு பூர்வமான கொஸ்டின் ஒன்னு இருக்கு அதுக்கு பதில் சொல்லிட்டா உன் தலைவர் படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகலாம் சரியா? என்றேன் சரி என்றவள் என்ன கொஸ்டின்? என்றாள் அது வந்து ஒன்னும் இல்ல கிஸ் அடிக்கும்போது மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமான்ற ஒரு சின்ன கேள்விதான் ஓஹ் என்று மோவாயில் கை வைத்து யோசித்தவள் நிறைய கமல் படத்துல கூட பார்த்திருக்கேன் ஆனா சரியா தெரியலியே என்றாள் நான் சொல்லவா என்றேன் ம்ம் கிட்ட வாயேன்டி என்றபடி ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸடித்ததும் ''இட்ச்சிக்கும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லினாள்... தலைவா யூ ஆர் கிரேட்..
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum