தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்னையர் தினம்....
3 posters
Page 1 of 1
அன்னையர் தினம்....
அன்னையர் தினம்
இன்று (13/05/2013) இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
முதன் முதலில் அன்னையருக்காக ஒரு நாளை ஒதுக்கி வைத்து மரியாதை கொடுத்த பெருமை இங்கிலாந்தையே சேரும்.
அன்னையர் தினம், இங்கிலாந்தின் சமூகப் பண்பாட்டு, காலாச்சார முக்கியத்துவமடையதாகும். இங்கிலாந்தில் பல நூற்றாண்டுகளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பண்டைய கால இங்கிலாந்திலே இளவயதுச் சிறுவர்கள் குடும்பங்களைப் பிரிந்து பல மைல்கள் சென்று அந்த நாளைய "வேலை வீடுகள்" ( work house) எனப்படும் அமைப்புக்களில் பணிபுரிவது வழக்கமாம். அப்போது அவர்கள் தங்களுடைய பிறந்த இடத்தை விட்டுப்ப்ரிவது இயற்கையே. பிறந்த இடத்தில் இருக்கும் சார்ச், அன்னை சார்ச் என்றும், அவர்கள் வாழும் இடத்தை அண்மித்த சார்ச் "மகள் சார்ச்" என்றும் அழைக்கப்படுமாம். இத்தகைய சூழ்நிலையில் அவர்களது "அன்னை சார்ச்" இல் சென்று பிரார்த்திக்க வருடத்தில் ஒருநாள் விடுமுறை அளிப்பார்களாம். அந்த நாளிலே அவர்கள் தமது "அன்னை சார்ச்" க்கு போகும் சாக்கில் தமது அன்னையரைப் பார்த்துப் பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்வார்களாம். அவர்கள் போகும் வழியில் காணும் அழகான மலர்களைப் பறித்து ஒரு பூக்கொத்தாக்கி தமது அன்னையருக்குக் கொடுப்பார்களாம். இந்த ஞாயிறு, கிறிஸ்தவர்களுடைய " லென்ற் " எனப்படும் காலத்தில் நான்காவது ஞாயிறு வருவது வழக்கமாயிற்று . அதுவே இந்த நவீன கால " அன்னையர் ஞாயிறு" என்றும், "அன்னையர் தினம்" என்றும் கொண்டாடப்படுகிறது.
அனைத்து மனிதர்கள் வாழ்க்கையிலும், தாய் என்பவள் முக்கிய பங்காற்றுபவளாக இருக்கிறாள். நம்மை பெற்றதில் இருந்து பாராட்டி, சீராட்டி பாதுகாத்து வளர்ப்பவள் நம் அன்னை. தன் வயிற்றில் பிறந்தவர்கள் நன்கு படித்து, நல்ல பழக்க வழக்கங்களைப் பெற்று வாழ்வில் சிறந்திட தனது சக்திக்கும் மீறி உழைப்பவள் அன்னை. பள்ளிக்கு அனுப்புவது முதல் அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை அன்பு காட்டி அரவணைத்து வளர்ப்பவள் அன்னை. அதன் பின்னரும் என்றென்றும் மாறாத அன்பும் கொண்டிருப்பவளே தாய் எனப்படுபவள்.
தாய்மையின் புனிததுவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் இதற்கு உலகில் ஈடே கிடையாது, இந்தத் தனித்தன்மையைக் கொண்டாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து, தலை வணங்குவது எந்த விகிதத்திலும் தவறாகாது. அன்னையர் தினத்தைக் கொண்டாடுவோம் ஆனால் அன்னையரை நினைப்பது அந்தத் தினம் மட்டுமே எனும் எண்ணம் மனதில் ஓங்காதிருக்க முயலுவோம்.

udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Re: அன்னையர் தினம்....
அன்னையர் தின வாழ்த்துகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Re: அன்னையர் தினம்....
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அன்னையர் தினம்
» அன்னையர் தினம்
» அன்னையர் தினம் -கவிதை
» அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து
» வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்
» அன்னையர் தினம்
» அன்னையர் தினம் -கவிதை
» அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து
» வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum