தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நல்ல உறக்கம்
2 posters
Page 1 of 1
நல்ல உறக்கம்
நல்ல உறக்கம்
நல்ல உறக்கம் ஒரு இரவின் ஆழ்ந்த உறக்கத்தைப் போல விரும்பத்தக்க விஷயங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இருக்க முடியாது. எனினும் முதியவர்கள் பலருக்கு இரவு என்பது ஒரு நாளின் மோசமான பகுதி. நமக்கு வயதாக ஆக, தூங்கும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. தூங்கும் நேரமும் தூக்கத்தின் தரமும் குறைகின்றன. மன அல்லது உடல் ரீதியான குறைபாடுகளாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது. தூக்கத்தின் வழக்கமான சுழற்சியில் இரண்டு விதமான தன்மைகள் உள்ளன: கனவுகளுடன் கூடிய உறக்கம் மற்றும் அமைதியான உறக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரவிலும் இந்த இரண்டு முறைகளில் 4 முதல் 5 முறை சென்றுவருவார்கள். முதிய வயதினருக்கு, ஆழ்ந்த உறக்கத்துக்குச் செலவிடும் நேரம் குறைகிறது. இதனால்தான் முதியோர்கள் சரியாகத் தூங்காத உணர்வுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கம் தேவை. ஆயினும், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். தூக்கத்தின் அளவு மாறுபடும். வயது அதிகரிக்கும் போது பொதுவாக இந்த அளவு குறையக்கூடும். எந்த வயதிலும் தூக்கமின்மை என்பதுதான் தூக்கம் தொடர்பான பொதுவான பிரச்னை. உறக்கம் வருவதற்கு அதிக நேரம் பிடித்தல் (30 முதல் 45 நிமிடங்களுக்கு மேல்) அல்லது இரவில் பல முறை விழித்தல் அல்லது சீக்கிரம் விழித்துக்கொள்ளுதல், பிறகு மீண்டும் தூங்க முடியாமை ஆகியவை தூக்கமின்மை பிரச்சினையின் தன்மைகள். தூக்கமின்மை என்பது பொதுவாக, ஒரு பிரச்னை அல்ல, பிரச்னைக்கான அறிகுறி. இரவு நேர நல்ல உறக்கம் என்பது வாழ்க்கையின் தரத்தைப் பெருமளவு உயர்த்தும். இதற்காகக் கீழ்கண்ட சில ஆலோசனைகள்:
தூங்குவதற்கும், எழுவதற்கும் வழக்கமான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உறங்கச் செல்லும் முன்பு, 2 முதல் 4 மணி நேர மிதமான உடல் செயல்பாடுகள் உங்கள் தூக்கத்தை அதிகரிக்கச்செய்யும்.
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மதிய நேரத்தில் இயற்கை ஒளியில் சிறிது நேரம் இருந்தால் உங்கள் தூக சுழற்சி சீராகும்.
பின் மாலை நேரங்களில் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு முன்பு ஏதேனும் குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூட்டில் பால் குடிக்கலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தூக்கத்திற்குக் குந்தகமாகும்.
எளிதில் விளக்கைப் போடும் வகையில் சுவிட்ச் மற்றும் தொலைபேசி ஆகியவை படுக்கை அறையில் உங்கள் அருகில் இருப்பது உதவிகரமாக இருக்கும்.
தூங்கும் அறை இருட்டாகவும் நல்ல காற்றோட்டத்துடனும் அமைதியாகவும் திகழ வேண்டும்.
படுக்கை நேரத்தை வழக்கமாக்க முயற்சிக்க வேண்டும். டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது மிதமான தண்ணீரில் பாதத்தை நனைத்தல் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் செய்வதன் மூலம் படுப்பதற்கான நேரம் வந்து விட்டது என உங்கள் உடலுக்கு நீங்கள் உணர்த்தலாம்.
உங்கள் தூக்கம் குறித்துக் கவலைப்பட வேண்டாம். தூக்கம் வருவதற்காக மன ரீதியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது உதவியாக இருக்கும்.
தென்றல்

கணபதி- இளைய நிலா
- Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» உறக்கம்............
» உறக்கம்
» குழந்தைகளின் உறக்கம்
» விழிப்பதற்கே உறக்கம்..!
» உறக்கம் தொலைத்த இரவுகள்...
» உறக்கம்
» குழந்தைகளின் உறக்கம்
» விழிப்பதற்கே உறக்கம்..!
» உறக்கம் தொலைத்த இரவுகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum