தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறிவை தேடி
Page 1 of 1
அறிவை தேடி
அறிவை தேடி
குருவுக்கு வயதாகிவிட்டதால் தனக்கு பிறகு சிஷ்யர்களில் யாரை குருவாக தேர்ந்தெடுப்பது என்பதில் குருவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது தன் சிஷ்யர்களில் இருவரை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தேர்வுவைக்க நினைத்தார் . அது என்ன வென்றால் 50 ரூபாய் ஒன்றை எடுத்த்க்கொண்டார் ,நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார் இரண்டிலும் தனது பெயரை எழுதினார் .ஒரு வழிபோக்கனிடம் 50 ரூபாயும் மற்றொரு வழிபோக்கனிடம் புத்தகத்தையும் கொடுத்தார் .ரூபாய் கொடுத்தவரிடம் ஒரு பழம் வாங்கி அதற்கு ஒரு ரசித்தும் வாங்கி வா என்றும் புத்தகம் கொடுத்தவரிடம் நுலகத்தில் வைத்து அதற்கு ஒரு ரசிது வாங்கி வா என்றும் இருவரையும் அனுப்பி வைத்தார்.அதே போல் இரு வழிபோக்கரும் ஒருவர் ரசிதும் பழமும் மற்றொரு வழி போக்கர் நூலகத்தின் ரசிதும் கொண்டு வந்து கொடுத்தனர் .அதை வாங்கிய குரு தனது இருக்கையில் அமர்ந்து தேர்ந்துஎடுக்கப்பட்ட இரு சிஷ்யரையும் அழைத்து எனக்கு பிறகு நீங்கள் இருவரில் ஒருவர் எனது குரு பதவியை ஏற்பீர்கள் ஆனால் அதற்கு ஒரு தேர்வு வைப்பேன் என்றார் .இருவரும் சந்தோஷத்தில் உச்சிக்கே சென்றனர் தேர்வுக்கு சம்மதித்தனர்கள்.குருவே சொல்லுங்கள் என்றனர் .குரு சொன்னார்
"நான் ஒரு புத்தகத்திலும் ஒரு 50 ரூபாய் தாளிலும் எனது பெயரை எழுதி வைத்துள்ளேன் புத்தகத்தை நூலகத்திலும் ரூபாயை அங்காடியிலும் கொடுத்துளேன் . வரும் வெள்ளி கிழமைக்குள் இதில் ஏதேனும் ஒன்றை கொண்டு வருபவர் அடுத்த குரு என்றார்" .
ஒரு சிஷ்யர் நுலகத்திற்கும்
ஒரு சிஷ்யர் அங்காடிக்குக்கும் சென்று உடனே அந்த பணத்தை வாங்கிவிடலாம் .என எண்ணி ஒருவர் ஓடி சென்று
"இப்போது ஒருவர் பழம் வாங்க 50 ரூபாய் கொடுத்தார் அல்லவா
அதை கொடுங்கள் வேறு ரூபாய் தருகிறேன்''என்றார் கடைக்காரரிடம் அந்த சிஷ்யர்
அதற்கு
கடைக்கரர் "ஐயோ இப்போதானே மொத்த வியாபாரி ஒருவரிடம் கொடுத்து அனுப்பினேன்" என்றார்'
"மொத்த வியாபாரி முகவரி கொடுங்கள் " சிஷ்யர்
அது பக்கத்தில் உள்ள நகரத்தில் உள்ளது 'நகரத்தின் முகவரி கொடுத்தார் கடைக்காரர் "
நகரத்தை நோக்கி பயணித்தார் சிஷ்யர் நகர்த்தில் உள்ள அந்த முகவரிக்கு சென்று தனது ஊர் பெயரையும் கடைக்காராரின் பெயரையும் சொல்லி அந்த 50 ரூபாய்யை கேட்டார் .மன்னித்து விடுங்கள் "அதை நிறுவத்தில் இருந்து வந்த விற்பனை மேலாளரிடம் கொடுத்து விட்டேன் .
இப்படி ஒன்று தொட்டு ஒன்று சென்று கடைசியில் கஷ்டப்பட்டு குரு பெயர் எழுதிய அந்த 50 ரூபாயை வாக்கிவிட்டார்
இன்னொரு சிஷ்யர் நுலகம் சென்று அந்த புத்தகத்தை கேட்டார் அதற்கு "எங்கேயோ வைத்து விட்டேன் நீங்களே தேடிக்கொள்ளுங்கள் ''அறையை திறந்து காட்டினார் நூலகர் "அடேங்கப்பா ஒன்றா இரண்டா ஓராயிரத்திற்குமேல் புத்தகங்கள் எப்படி தேடுவது என்ற எண்ணத்தில் மெய் மறந்து நின்றார் அந்த சிஷ்யர் ....சரி அடுத்த குரு ஆவதற்கு ஆவலில் தேடினார்...தேட தேட புத்தகத்தை படிக்க படிக்க தன்னையே மறந்து தான் குரு ஆவதின் ஆசையை மறந்து படித்ததில் அந்த குருவின் பெயர் வந்த புத்தகம் கூட கடந்து சென்று ஓரமாய் கிடந்தது
இரவு வெகு நேரம் படித்து அறிவு நிறைந்தவனாகவும் வெறும் கையோடும் தன் இல்லத்திற்கு சென்றான் .
மறுநாள் வெள்ளிக்கிழமை இவன் வெறும் கையேடு இருந்ததை பார்த்த அந்த 50 ரூபாய் வைத்திருந்த சிஷ்யருக்கு பயங்கர சந்தோஷம்..
குருவின் அறையில் நூலகர் "சாமி தாங்களின் சிஷ்யர் வெகுநேரம் இந்த புத்தகத்தை தேடினார் அதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்து வேறு புத்தகத்தினை படிப்பதில் ஆர்வமாகவே இருந்தார் அவரிடம் கொடுக்கவேண்டும் "என்றார் ""அதை நானே கொடுத்து விடுகிறேன் "என வாங்கிக்கொண்டார் ...
விடிந்தது இருவரும் வந்தனர் குருவின் முன்னாள்
முதலில் 50 ரூபாயை கொடுத்து "இதோ நீங்கள் எழுதிய ரூபாய் என்று நீட்டினார் குரு வாங்கி கொண்டார்" நீ எதுவும் செய்யவில்லையா என இன்னொரு சிஷ்யனிடம் கேட்டார் குரு.. இதன்மூலம் நீங்கள் கற்று கொண்டது என்ன உடனே "நான் குரு மட்டும்மல்ல சிஷ்யன் ஆவதற்கும் தகுதி இல்லாதவன் நான் கற்றதை விட கல்லாதது எவ்வளவோ இருக்கிறது .அவரிடமே தங்களின் பதவியை கொடுத்துவிடுங்கள் என்றார்
குரு சொன்னார் பணம் பெறுவது எளிது அது ஒரு வெறும் காகிதம் அறிவை தேடுவது கடினம் ஆனால் இறைவனை தேடுவதைப்போல் என்று புத்தகத்தையும் தனது மேல் துண்டையும் போர்த்தி நீதான் எனது வாரிசு
என் கட்டி தழுவினார் குரு ............பணம் தேடி சென்றவன் வெட்கத்தால் தலை குனிந்தான் ..............

udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» அறிவை தேடி
» வேலைகள் உங்களை தேடி வரவில்லையென்றாலும் நீங்களே வேலையை தேடி செல்லுங்கள்
» அறிவோம் அறிவை!
» பொது அறிவை வளர்த்துக்குங்க.
» ஆளை பார்த்து அறிவை எடை போடாதீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum