தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொஞ்சும் சிரிப்பு

Go down

கொஞ்சும் சிரிப்பு Empty கொஞ்சும் சிரிப்பு

Post by கணபதி Tue May 14, 2013 4:16 pm

ஒரு போக்குவரத்துக் காவலரும் ஒரு பெண் நடத்துனரும் திருமணம் செய்தால் என்ன ஆகும்?
இருவரும் நடுவீதியில் நிற்பார்கள்.
******
டாக்டரின் மனைவி அவரிடம் சொன்னார்,''கிளம்புங்க,இப்ப நல்ல சகுனம் இருக்கு.''டாக்டர் ஒன்றும் புரியாது என்னவென்று கேட்டார்.மனைவி சொன்னார்,''எதிரில் ஒருவர் இருமிக்கிட்டு வாரார் பாருங்க,''
******
மனைவி:உங்களைக் கட்டிக் கொண்டதற்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.
கணவன்:அதுவும் சரிதான்.அதுவாவது உன்னை உதைத்திருக்கும்.
******
''அதோ வாராரு பாருங்க,அவர் சரியான கஞ்சன்,''
'எப்படி சொல்றீங்க?'
''அவர் சாப்பிடுறது மாதிரி கனவு கண்டால் கூட அடுத்த வேளை சாப்பிட மாட்டார்.''
******
மனைவி கணவனிடம் சொன்னார்,''வரவர நீங்க சமைக்கிறது ஒண்ணு கூட சரியில்லை.''கணவன்,''நான் நன்றாகத் தானே சமைக்கிறேன்,எதை வைத்து அப்படி சொல்கிறாய்?'என்று கேட்க மனைவி சொன்னார்,''லஞ்ச் சாப்பிடும்போது என் குழம்பையோ,காயையோ யாருமே எடுக்கிறது இல்லை.எனக்கு ஒரே அவமானமாக இருக்கு.''
******
போலீஸ்:ஏனம்மா,பட்டப் பகலில் உன் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை ஒரு பெண் தைரியமாகத் திருடிச் சென்றிருக்கிறாள்,நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
பெண்:சார்,அவள் உடுத்தியிருந்த சேலை மிக நன்றாக இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்.
******
''எங்க மேனேஜர் வந்தப்ப மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாய்ப் போச்சு,''
'ஏன்,என்ன ஆச்சு?'
''மனுஷன்,அறுத்துத் தள்ளிட்டாரு.''
******
இயக்குனர்:யாரைக் கேட்டு உள்ளே வந்தே?
தயாரிப்பாளர்:என்ன சார்,என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கிறீர்கள்?
இயக்குனர்:நீங்கதானே,நம்ம படத்துக்கு நல்ல பெயர் வைக்கனும்னு சொன்னீங்க,இதுதான் நம்ம படத்தோட பெயர்.
******
''தலைவர் கடற்கரையில்தான் கூட்டத்தை நடத்தணும்னு பிடிவாதமாக இருக்கிறாரே,ஏன்?''
'அங்கேதான் கல்லே இருக்காதாம்.'
******
கடைக்காரர்:இந்தாங்க,நீங்க கேட்ட டீ
வந்தவர்,'கூடவே கடிப்பதற்கு ஏதாவது இருக்கா?
கடைக்காரர்:என் நாய்தான் இருக்கு.
******


தென்றல்
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum