தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காகிதமும் பேனாவும் - ருத்ரா

4 posters

Go down

காகிதமும் பேனாவும் - ருத்ரா Empty காகிதமும் பேனாவும் - ருத்ரா

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 06, 2013 5:37 pm

காகிதமும் பேனாவும் ==========================================ருத்ரா

ஒரு காகிதம்.
அதன் மீது ஒரு பேனா.
அருகே உட்கார்ந்து என் தவம்.
எனது நிமிடங்கள் நீண்டு நீண்டு
சுருண்டன.
ஐன்ஸ்டீன் சொன்ன‌
கால நீட்சி
என் கற்பனைவேகத்தை
அந்த ஒளியின் வேகத்துக்கும்
அதிகமாய் அக்சலரேட் செய்ததால்.
மனத்தின் குகை சுரங்கத்தில்
எழுத்துக்க‌ள் ஓடி ஒடி மோதி
மாய‌மாய் ஒரு துக‌ள் பொறியாய்
கீற்று பாய்ச்சிய‌து.
இது "ல‌வ்வோட்ரான்"

அவ‌ள் மெல்லிதாய்
காட்டிய‌ புன்ன‌கைக்கோட்டில்
அத்தனையும் நாக‌சாகி ஹிரோஷிமாக்க‌ளின்
எலும்புக்குவிய‌ல்க‌ள்.
உள்ளே எங்கோ ஒரு இடுக்கில்
காத‌ல் க‌சிந்த‌ ரேடிய‌க்க‌திர்க‌ள்.
ஒரு க‌பால‌ம்
வாய் பிள‌ந்து வாய்பிள‌ந்து
பாடிய‌து.
ஜ‌ன‌ன‌ம் ம‌துர‌ம்..
ம‌ரண‌ம் ம‌துர‌ம்..

கால‌டிக்கார‌ருக்கு
காத‌லியும் ஒன்று தான்.
அம்மாவும் ஒன்று தான்.
அம்மாவையும் காத‌லிக்க‌வேண்டும்
என்று
சௌந்த‌ர்ய‌ ல‌ஹ‌ரிக்கு
ஈடிப்ப‌ஸ் காம்ப்ளெக்ஸும்
சிக்ம‌ண்ட் ஃப்ராய்டுத்த‌ன‌மும்
ப‌வ்ய‌தோடும் வ‌ந்து
ப‌ரிமேல‌ழ‌க‌ர் உரை எழுதின.

அன்பே சிவ‌ம்.
காத‌லே சிவ‌ம்.
அத்வைத‌த்துள் அத்வைத‌ம் இது.
இது கேட்டு
கோப‌த்தின் நெற்றிக்க‌ண் எரிக்கும்.
அப்புற‌மும் அந்த‌
நாக‌ச்சாகி ஹிரோஷிமா சாம்ப‌லிலிருந்து
விபூதி பூசிக்கொள்வோம்.
.....
.....
ஆஹா.க‌விதை ந‌ல்லாவே ஓடுகிற‌து.
பேனாவை ஸ்ப‌ர்சித்தேன்.

"டேய்.என்ன‌டா
பித்து பிடிச்ச‌வ‌னாட்டம்
உக்காந்திருக்கே.
இட்லி சாப்டுட்டு போ."

அம்மாவின் பாச‌த்தின் பாசிச‌ம்.

இட்லியும் ச‌ட்னியும்
நாக்கில் க‌விதை எழுதிய‌தால்
சாப்பிட‌ எழுந்தேன்

த‌ட்டில்
(மொட்டை மாடி முக‌ட்டு வானம்)
நாலு நில‌வுக‌ள்
(இட்லிக‌ள் தான்)
வான‌ வெள்ளைப்பிழ‌ம்பில்
(தேங்காய்ச்ச‌ட்னி)
க‌ருப்பு ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளாய்
(க‌டுகுக‌ள்)
அவ‌ள் க‌ண்க‌ள்
ப‌லப்ப‌ல‌ க‌ண்க‌ளாய் சிமிட்டின‌.
(தாளித்துக்கொட்டியதில்)

"ஏண்டா..
இப்ப‌டி அழும்பு ப‌ண்ற‌
சும்மாவே வெறிச்சுப் பாத்துக்கிட்டு.
சாப்ட்றா.."

நான் சாப்பிட‌வில்லை.
எழுந்து விட்டேன்.
"யுரேகா யுரேகா" என்று
ஓடினேன்.

இது அந்த‌ யுரேகா இல்லை.
செல்ல‌மாய் நான் அவ‌ளை
கூப்பிடும் பெய‌ர்.
த‌ந்தை பெய‌ர் யுவ‌ராஜ‌ன்.
அவ‌ள் பெய‌ர் ரேகா.
அப்போ ச‌ரி தானே.
ந‌ல்ல‌வேளை நான்
"பாத் ட‌ப்பிலிருந்து" ஓட‌வில்லை.


காகித‌மும் பேனாவும்.
என்னைக் க‌வ்வி இழுத்துச்சென்ற‌ன‌.
காத‌ல் இனிமையான‌து
என்று
ஒரு த‌லைப்பை
ச‌ப்பு கொட்டிக்கொண்டு ஓடினேன்.

நாற்காலியில் உட்கார்ந்து
எழுதாத‌
க‌விதைமீது பாய்ந்தேன்.

காகித‌ம்.
அத‌ன் மீது பேனா.
அத‌ன் மீது ஒரு ஈ.

ஈயா இங்கு போட்டிக்கு வருவது?
என‌க்கு ச‌ப்பென்று ஆகிசிட்ட‌து.

ஈ மெயில்
அதுவே அனுப்பிக்கொள்ள‌ட்டும்.

========================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காகிதமும் பேனாவும் - ருத்ரா Empty Re: காகிதமும் பேனாவும் - ருத்ரா

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 5:51 pm

காகிதமும் பேனாவும் - ருத்ரா 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காகிதமும் பேனாவும் - ருத்ரா Empty Re: காகிதமும் பேனாவும் - ருத்ரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 4:02 pm

காகிதமும் பேனாவும் - ருத்ரா 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காகிதமும் பேனாவும் - ருத்ரா Empty Re: காகிதமும் பேனாவும் - ருத்ரா

Post by pakee Thu Jun 13, 2013 3:29 am

சூப்பர்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காகிதமும் பேனாவும் - ருத்ரா Empty Re: காகிதமும் பேனாவும் - ருத்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum