தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்வியல் சரித்திரம்
Page 1 of 1
வாழ்வியல் சரித்திரம்
காதல்...
பார்க்கும் பெண்களின்
நோக்கும் விழியெல்லாம்
காதலியாம்
ஒலிக்கும் பேச்சும்
இசைக்கும் இசையும்
அவள் குரலாய்
மின்னலின் ஒலியும்
மௌன மொழியும்
காதலியின் உலக மொழியாம்
சுடும் நிலவும்
சூடான தென்றலும்
அவளின்றி நீ உணர்வாய்
சர்க்கரையும் கசக்கும்
உப்பும் இனிக்கும்
அவள் நினைவுகளில்
பசிக்கும் போதும்
செரிக்காத வயிறாய்
அவளை நினைக்கும் பொழுது
நித்தம் உணர்வாய்
தூங்காத கண்களில்
நீங்காத நினைவுகளில்
நீக்கமற நிறைந்திருப்பாள்
உலகம் வேகமாய்ச் சுழலும்
உன்னவள் உன் அருகில் இருந்தால்
சந்திக்கும் மனிதரெல்லாம்
சந்திக்காத போதும்
சிரிக்கத் தோன்றும்
சட்டை பித்தான்களை
மாற்றி போடுவாய்
சிலசமயம்
பிறர் சட்டையையே
மாற்றிப் போடுவாய்
உலகம் உன்னைச்
சுற்றுவதை மறந்து
உலகை நீ வலம் வருவாய்
அவளருகே நீ இருந்தால்
மழை பெய்யும் பொழுது
குடை விரிக்க மறப்பாய்
பெய்யாத பொழுதோ
குடை விரித்துச் செல்வாய்
சிரித்து பேசினாள்
சிறகடித்து பறப்பாய்
சிறகில்லாமலே
அடிக்கடி கண்ணாடி பார்ப்பாய்
பார்க்கும் கண்ணாடி எல்லாம்
அவள் முகமாய்
பூக்கும் செடிகளெல்லாம்
அவள் முகமாய்
நோக்கும் கண்களெல்லாம்
அவள் கண்களாய்
கருவறை தெய்வமும்
காதலி ஆவாள்
அவள் வரும்வரை
கோயில் சுற்றி சுற்றியே
கால் தேய நடப்பாய்
இறைவனுக்கு மட்டும் தான்
ஒளிவட்டம் தோன்றுமா என்ன?
காதலித்து பாருங்கள்...
உங்களைச் சுற்றியும்
ஒளிவட்டம் தோன்றும்
காதல்...
வெற்றி தோல்விக்கான
விளையாட்டுப் போட்டி அல்ல
கனவுகளும் நினைவுகளும்
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
உயிர்வரை ஒருங்கே தாலாட்டும்
வாழ்வியல் சரித்திரம்
காதலித்து தான் பாருங்களேன்...!
பார்க்கும் பெண்களின்
நோக்கும் விழியெல்லாம்
காதலியாம்
ஒலிக்கும் பேச்சும்
இசைக்கும் இசையும்
அவள் குரலாய்
மின்னலின் ஒலியும்
மௌன மொழியும்
காதலியின் உலக மொழியாம்
சுடும் நிலவும்
சூடான தென்றலும்
அவளின்றி நீ உணர்வாய்
சர்க்கரையும் கசக்கும்
உப்பும் இனிக்கும்
அவள் நினைவுகளில்
பசிக்கும் போதும்
செரிக்காத வயிறாய்
அவளை நினைக்கும் பொழுது
நித்தம் உணர்வாய்
தூங்காத கண்களில்
நீங்காத நினைவுகளில்
நீக்கமற நிறைந்திருப்பாள்
உலகம் வேகமாய்ச் சுழலும்
உன்னவள் உன் அருகில் இருந்தால்
சந்திக்கும் மனிதரெல்லாம்
சந்திக்காத போதும்
சிரிக்கத் தோன்றும்
சட்டை பித்தான்களை
மாற்றி போடுவாய்
சிலசமயம்
பிறர் சட்டையையே
மாற்றிப் போடுவாய்
உலகம் உன்னைச்
சுற்றுவதை மறந்து
உலகை நீ வலம் வருவாய்
அவளருகே நீ இருந்தால்
மழை பெய்யும் பொழுது
குடை விரிக்க மறப்பாய்
பெய்யாத பொழுதோ
குடை விரித்துச் செல்வாய்
சிரித்து பேசினாள்
சிறகடித்து பறப்பாய்
சிறகில்லாமலே
அடிக்கடி கண்ணாடி பார்ப்பாய்
பார்க்கும் கண்ணாடி எல்லாம்
அவள் முகமாய்
பூக்கும் செடிகளெல்லாம்
அவள் முகமாய்
நோக்கும் கண்களெல்லாம்
அவள் கண்களாய்
கருவறை தெய்வமும்
காதலி ஆவாள்
அவள் வரும்வரை
கோயில் சுற்றி சுற்றியே
கால் தேய நடப்பாய்
இறைவனுக்கு மட்டும் தான்
ஒளிவட்டம் தோன்றுமா என்ன?
காதலித்து பாருங்கள்...
உங்களைச் சுற்றியும்
ஒளிவட்டம் தோன்றும்
காதல்...
வெற்றி தோல்விக்கான
விளையாட்டுப் போட்டி அல்ல
கனவுகளும் நினைவுகளும்
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
உயிர்வரை ஒருங்கே தாலாட்டும்
வாழ்வியல் சரித்திரம்
காதலித்து தான் பாருங்களேன்...!
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» தமிழனின் உலக சரித்திரம்
» தரித்திரம் விஎஸ் சரித்திரம்
» தீப்பெட்டி சரித்திரம்!
» சரித்திரம் மீண்டும் நிகழுமா...!?
» வாழ்வியல் குறள் 12 - வேதா. இலங்காதிலகம்.
» தரித்திரம் விஎஸ் சரித்திரம்
» தீப்பெட்டி சரித்திரம்!
» சரித்திரம் மீண்டும் நிகழுமா...!?
» வாழ்வியல் குறள் 12 - வேதா. இலங்காதிலகம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum