தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
+4
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
கலைநிலா
ranhasan
8 posters
Page 1 of 1
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன்!
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன்.
மத்தை தயிரில் கடைந்தது போல்
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல்
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல்
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும்
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
வாழ்த்துக்கள் தொடருங்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
கவிதை நடைக்காகவே திரும்ப திரும்ப படிக்க தோன்றுகிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
அருமை நண்பரே தொடருங்கள்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
கலைநிலா wrote:வாழ்த்துக்கள் தொடருங்கள்
கலைநிலா அண்ணா நீங்க நல்லா கொழு கொழுன்னு நடிகர் ஜெய்சங்கர் மாதிரி இருக்கீங்க...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]
உங்க பேரை பார்த்தவுடனே எனக்கு விவேக் காமெடிதான் நியாபகம் வருது... அள்ளித்தந்த வானம் படத்துல ---- "ஒ மிஸ்டர் ராமநாதன்ன்ன்ன்ன்...."
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்
கவிதை பயணம் மட்டும் இல்லை வாழ்க்கை பயணமும் உங்களுடன் இணைந்துதான் இனி...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதை நடைக்காகவே திரும்ப திரும்ப படிக்க தோன்றுகிறது... பாராட்டுகள்
கவிதை நடைக்காக திரும்ப திரும்ப படித்தால் கவிதை ஓடினால் என்ன செய்வீர்கள்?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
Muthumohamed wrote:அருமை நண்பரே தொடருங்கள்
முத்து முஹமது உங்களை பற்றி நான் நிறைய கேள்விபட்டுள்ளேன்... உங்களது அறிவூட்டமிக்க பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்... உங்களுடன் கருத்து பரிமாறுவதில் மகிழ்ச்சி...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
வாங்கோ வாங்கோranhasan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்
கவிதை பயணம் மட்டும் இல்லை வாழ்க்கை பயணமும் உங்களுடன் இணைந்துதான் இனி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
'வா'ன்னு வர சொல்றிங்களா? அல்லது 'கோ'(go)ன்னு போக சொல்றிங்களா?தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாங்கோ வாங்கோranhasan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் கவிதை பயணம்
கவிதை பயணம் மட்டும் இல்லை வாழ்க்கை பயணமும் உங்களுடன் இணைந்துதான் இனி...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
சுப்பேரா இருக்கு கவிதை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
ஹ ஹ ஹ ஹ ஹ வாருங்கள் என்று தான் சொல்லுகிறேன் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள்
தங்கை கலை wrote:சுப்பேரா இருக்கு கவிதை
ஒபேரா ப்ரௌசர் கேள்விப்பற்றுகேன் இது என்ன சுப்பேரா?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Similar topics
» மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்
» இதயக் கோயில்
» இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
» என் இதயக் கோயிலில் நீ இருக்கும் வரை..! -
» நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறிய கிபிர் விமானங்கள்!
» இதயக் கோயில்
» இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
» என் இதயக் கோயிலில் நீ இருக்கும் வரை..! -
» நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறிய கிபிர் விமானங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum