தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
மகாராஷ்டிரா, ஜல்கான் மாவட்டத்தில் திரு கோபால் பிஸே என்ற எளிய விவசாயி மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். ஏதோ கொஞ்சம் நிலமே உள்ள ஏழை, இவரால் கலப்பை, ஏர் கூட வாங்க இயலவில்லை. வாடகைக்கு எடுக்கக்கூட இவரிடம் பணம் இல்லை. பிறகுதானே ட்ராக்டரைப் பற்றி யோசிக்க வேண்டும்.
-
ஒருநாள் இவர் தமது வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு சைக்களின் மேல் நான்கு மூட்டைகளை வைத்து எடுத்துச் சென்றார். நான்கு மூட்டைகள் மாவு எவ்வளவு கனம் இருக்கும்? இருப்பினும், ஒரு மாட்டு வண்டியில் அவற்றை எடுத்துச் செல்லாது, சைக்கிளின்மீது அவற்றை வைத்து எடுத்துச் செல்வதால் அந்த வியாபாரிக்குச் சிரமம் இருப்பினும், வண்டிச் சத்தம் மிச்சம்தானே!
-
அப்போது கோபால் பிஸேவிற்கு ஒரு பொறி தட்டியது. தமது வயலை உழுவதற்குச் சைக்கிளை பயன்படுத்தினால் என்ன!
-
இந்த எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு சைக்கிளின் முன்பக்கத்தில் இருசு, சக்கரம், ஹாண்டில்பார் இவற்றைப் பயன்படுத்தி ஓர் ஏர் செய்தார். பிறர் இதைப் பற்றிப் பரிகசித்தாலும் தமது முயற்சியைத் தொடர்ந்தார். இவரது புதிய ஏர் வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதற்கு க்ருஷிராஜா என்று நாமகரணம் செய்தார்.
-
இந்தப் புதுமாதிரியான ஏர் மக்களிடையே பிரபலமாகியது. இச்சாதனைக்காக இவருக்கு நேஷனல் இன்னொவேஷன் அவார்ட் கிடைத்தது.
-
இதுவரை சுமார் 200 ஏர்களைச் செய்திருக்கிறார் இவர். ஒன்று ரூ 1200க்கு விற்பனையாகிறது. உழவுமாடுகள் வைத்துக் கொள்ள முடியாத விவசாயிக்கு ஏற்ற சாதனம் இது. இதை வயல் உழுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், களை பிடுங்குவதற்கும், களைக் கொட்டுவதற்கும் இன்னும் பிற விவசாயப்பணிகளுக்கும் பயன்படுத்தலாமே.
-
“என்னை போன்ற எளிய விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவுமாடுகளை வாங்கிப் பராமரித்துப் பாடுபடுவதைவிட இந்தப் புதுமையான சாதாரணமான சாதனம் மிகவும் உதவியாக இருக்கிறது’ என்கிறார் இந்த விவசாயி – பொறியியல் அறிஞர்!
-
இப்போது கிராஸ்ரூட்ஸ் இன்னொவேஷன் ஆக்மென்டேஷன் நெட்வொர்க் என்ற அமைப்பின் உதவியினைக் கொண்டு இந்தப் புதுமாதிரியான சைக்கிள் – கலப்பை – ஏர் சாதனத்திற்கு மோட்டார் பொருத்திப் பயன்படுத்துகிறார்கள்.
-
————————–
- டி.எம்.எஸ்.
நன்றி: மஞ்சரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
புரிந்து செய்தால்
உலகத்தை
வெல்லலாம்...
உலகத்தை
வெல்லலாம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
கலைநிலா wrote:புரிந்து செய்தால்
உலகத்தை
வெல்லலாம்...
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?
பகிர்வுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay
Similar topics
» சைக்கிள் புரட்சி
» லைஃப் சைக்கிள்
» சைக்கிள் வருமா?
» மாப்பிள்ளை அழைப்பபுக்கு சைக்கிள் ..!
» சைக்கிள் பிறந்த விதம் உங்களுக்கு தெரியுமா??
» லைஃப் சைக்கிள்
» சைக்கிள் வருமா?
» மாப்பிள்ளை அழைப்பபுக்கு சைக்கிள் ..!
» சைக்கிள் பிறந்த விதம் உங்களுக்கு தெரியுமா??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum