தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
2 posters
Page 1 of 1
மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
மனதில் ஹைக்கூ
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
மின்னல் கலைக் கூ டம் ,117 எல்டாம்ஸ் சாலை .சென்னை .18
விலை ரூபாய் 40. செல் 9841436213
மனதில் ஹைக்கூ ........மிகவும் அருமையான நூல் ! பலவிதச் சிந்தனைகளை மனதில் ஏற்படுத்துகிறது ......சிந்தனை வயப்பட்டாலே செயல் வடிவம் பெரும்.மனிதர்களுக்கு , மனிதர்களைப் பற்றிச் சிந்திக்கச் சொல்லியிருக்கிறார் .தங்களைப்பற்றித் தாங்களே சிந்திக்கத்தெரியாத மனிதர்களுக்கு , வேறு யாராவது சொன்னால்.....சொல்லும் முறையில் சொன்னால் அது அவர்களைச் சென்று அடையும் என்பதாக ஒரு 'ஆசானைப்' போல நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி சொல்லியிருப்பது நல்ல படிப்பினை..
..தொலைக்காட்சிப் பெட்டியே கதி..எனக் கிடக்கும் மக்களைக் குறிப்பாகப் பெண்களை வேறு சிந்தனைக்குச் செல்லுங்கள் எனக் கூறுவது......அதுவும் தலையில் கொட்டுவது போல் கூறுவது......நல்ல அறிவுறுத்தல்!
தமிழ்ப்பண்பாடு சிதைப்பு
தமிழர் திருநாளில்
தொ(ல்)லைக்காட்சிகள்!
நல்ல ஹைக்கூ ....
தமிழர் திருநாட்களில் குழந்தைகளுக்கு நமது நாட்டுப் பண்பாட்டைப்பற்றிக் கூறுவதைவிடுத்து அனைவரும் தொலைக்காட்சியில் யார் யாரையோ பார்க்கிறார்கள்.....
மக்கள் திருந்தவேண்டும் .......தொலைகாட்சி பார்ப்பது தவறில்லை......ஆனால், அதே கதி என .....இருத்தல் நன்று அல்ல என்பதை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நன்றாகவே சாடியிருக்கிறார்.
ஹைக்கூ புகழாரம் அருமை. சுருங்கச் சொல்லி விளக்கும் ஹைக்கூக்களை .. ...'ஹாய்' எனக்கொள்ளலாம் .
'கணினி யுகத்தின்
கற்கண்டு
ஹைக்கூ!'
உருவத்தில் கடுகு
உணர்வில் இமயம்
ஹைக்கூ!
உழைப்பில்லையேல் பிழைப்பில்லை என்பதை அறியாத மக்கள் , தங்களுக்குச் சுக்கிர திசை எப்போது ? எண் சோதிடம் , சோதிடம் பார்ப்பது....மூடத்தனம் என்பதைச் சாடுகின்ற பார்வை அருமை!
எதிர்காலம் அறிவதாக
நிகழ்காலம் வீணடிப்பு
சோதிடம்!
இன்னும் பல .......
சமுதாயம் திருந்த வேண்டும் என்பதில் உள்ள அக்கறை .......
இமயமாக உயரவேண்டியவன்
படுபாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்!
வருங்காலத் தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்!
இன்னும் நிறைய .......
மனதை வருடிச் செல்லும் தென்றல் கவிதைகள் நிறைய ..நிறைய..
காதலைப் பற்றி காவியமும் படிக்கலாம்........ஹைக்கூவும் எழுதலாம் எனச் சவாலாக பல கவிதைகள் இந்நூலில் மின்னுகின்றன.....காதலை மேம்படுத்துகின்றன.
உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்!
ஆஹா........என்ன இது .......ஒரு பார்வை என்று சொல்லி.......'மனதில் ஹைக்கூ' படித்தவைகள் அத்தனையும் கொட்டுகிறேனே .....
இனி ......பிற வாசகர்களின் பார்வைக்கு.........நூலைக் கொடுக்கலாம்.
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» தவம் ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum