தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1

வரலாற்றில் இன்று !
நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் ,பொறியாளர் திரு K.முத்துராஜு அவர்கள் .புகழ்பெற்ற மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிப் புரிந்தவர் .தற்போது மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியின் இயக்குனராக இருப்பவர் .சுழற்ச்சங்கத்தில் உதவி ஆளுநர் பொறுப்பில் உள்ளவர் .ஓய்வின்றி உழைத்து வரும் வல்லவர் .நல்லவர் .அவரின் நூல் எழுதும் திறமை கண்டு வியந்துப் போனேன் .இந்நூல் வெளியிடும் முன்பே என்னிடம் விமர்சனத்திற்காக வழங்கினார்கள் .
இந்நூலை தனது தாயார் K.பூரணம்மாள் , மாமியார் R.கல்யாணியம்மாள் ஆகியோருக்கு சமர்ப்பித்து உள்ளார்கள் . தொடர்ந்து பல விழாக்கள் நடத்தி வருபவர் .சுழற்ச்சங்கத்தின் மூலம் பலருக்கும் பல்வேறு உதவிகள் செய்து வருபவர் .
பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .ஜனவரி 26 தொடங்கி டிசம்பர் 26 வரை முக்கிய தினங்களை விளக்கங்களுடன் ,காரண காரியங்களுடன் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு அவர்கள் ஆங்கிலம், தமிழ் நூல்களை ஆர்வமுடன் படித்து வரும் படிப்பாளி இப்போது படைப்பாளி ஆகி உள்ளார்கள்.
இணையத்தில் முக நூலில் முக்கியமான கருத்துக்களை எழுதி வருபவர் .முக்கிய விழா புகைப்படங்களை பகிர்ந்து வருபவர் .நானும் முக நூலில் அவர் கருத்துக்களுக்கு பாராட்டைப் பதிவது உண்டு .சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் பொது அறிவு சுரங்கமாக, பொக்கிசமாக நூலை வடித்துள்ளார்கள் .அந்தந்த தினங்களுக்கு முற்றிலும் பொருத்தமான புகைப்படங்களும் இருப்பதால் படிக்கும் தகவல் மனதில் மறக்காமல் பதிவாகி விடுகின்றது .
." உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4
புற்றுநோய்க்கு முதல் காரணம் புகையிலை .வாய் ,தொண்டை புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகும் .மதுபானம் ,புகையிலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் .சீரான உடல் எடை தேவை .செல்களின் கட்டுக்கடங்காத ,அபரிமிதமான வளர்ச்சியால் புற்றுநோய்ஏற்படுகிறது ."
இந்த தகவலை படித்தவுடன் திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பாக போடும் புகையிலை எதிர்ப்பு செய்தித்திரைப்படம் நினைவிற்கு வந்தது .இதுதான் நூல் ஆசிரியரின் வெற்றி .நூலில் தினங்களின் தகவல்கள் நிறைய உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .எழுதி உள்ளேன் .
"இந்திய அறிவியல் தினம் பிபரவரி 28.
ஒளி சிதறல் கண்டுபிடிப்பை சர் சி.வி .இராமன் அறிவித்தார் .இராமன் விளைவு என அவரது பெயரால் அழைக்கப்படும் .இந்த ஒளி சிதறல் கண்டுபிடிப்புக்காக 1930-ம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது ."
இந்திய அறிவியல் தினத்தில் சர் சி.வி .இராமன் என்ற விஞ்ஞானியின் ஆற்றலை எழுதி உள்ளார் .
"சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8
இன்று பெண்கள் விண்வெளி ,மருத்துவம் ,விமானம் உட்பட பல துறைகளில் சாதனை
படைக்கிறார்கள் ."
ராணுவத்தின் மிக உயர்ந்த பதவிலும் முதல் முறையாக பெண் வந்துள்ள செய்தி படித்தது என் நினைவிற்கு வந்தது.
" உலக நுகர்வோர் தினம் மார்ச் 15
தரமற்ற பொருட்களை உற்பத்தியாளர்கள் அளித்தால் அதனை எதிர்த்து நுகர்வோர் உரிய தீவு காண நுகர்வோர் நீதி மன்றங்களை அணுகலாம் .இதனால் நுகர்வோருக்கு தங்களது ரூபாய் உரிய முறையில் கிடைக்கும் .
இந்த செய்தியைப் படித்ததும் எனது நண்பர் மகள் ,நண்பர் இறந்தபின் உரிய தொகை தர மறுத்த, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றிப் பெற்று பணம் பெற்ற நிகழ்வு நினைவிற்கு வந்தது .
நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு அவர்கள் மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியின் இயக்குனராக திறம்பட செயல்படுவதோடு சிறப்பான நூல்களும் எழுதி வருவது மிக்க மகிழ்ச்சி .
" உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2
18-24 மாதங்களில் சேர்ந்து விளையாடாமல் திணியாக இருத்தல் ,கைகளை உதறிக் கொண்டே இருத்தல் ,கதை கேட்பதில் விருபமின்மை ,தூங்கும் நேர்டம் குறைவு தூக்கமின்மை ,கீழே விழுந்தால் வழியை உணராத நிலை ஆட்டிசம் குறைபாடு அறிகுறியாகும் .இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கின்றது ."
இந்த தகவலை படித்தவுடன் எனக்கு சமீபத்தில் வந்த மிகச் சிறந்த திரைப்படமான ஹரிதாஸ் நினைவிற்கு வந்தது .
ஆட்டிசம் குறைபாடு அறிகுறி மட்டும் எழுதாமல் ,எதனை பேர் உள்ளார்கள் என்ற புள்ளி விபரத்துடன் மிக நுட்பமாக எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .
முக்கிய தினங்களின் முக்கியம் உணர்ந்து ,முக்கியம் பற்றி முக்கியமான தகவல்களுடன் எழுதியுள்ள முக்கிய நூல் இது .இந்நூல அனைவரும் படிக்க வேண்டியது முக்கியம் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» SUCCESS OF THE DROPOUTS ஆங்கில நூல் ! நூல் ஆசிரியர் : பொறியாளர் கே. முத்துராஜ் . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஒப்பிலக்கியம் அரிஷ்டாட்டிலும் இளங்கோவும் நூல் ஆசிரியர் : திரு. இரா. மனோகரன், எம்.ஏ., எம்.ஃபில்., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum