தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேண்டுமா காதல் ?
+2
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
வேண்டுமா காதல் ?
வாலிப தேசத்தில்
காதலே கொள்கை...
உனக்கு இல்லை என்றாலும்
எனக்கு காதல் என்னை காதலி
இல்லை...
கொலையாய் தற்கொலையாய்
மாறும் அபாயம்...
தனி மனிதனின் காயங்களுக்கு
சாதி ,மத சாயங்களை
பூசப்பட்டு ஊர்வலம்...
திட்டமிட்டும் நடக்கிறது
சில காதல்
காய்ப்பட இல்லை அவமானப்பட
செய்யவே...
யெல்லாம் அறிந்தும்
தெரிந்தும் ஏனடா
இந்த காதல் உனக்கு...
உன்னை நீயே அழித்துக்கொள்ள
[You must be registered and logged in to see this image.]

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
//உன்னை நீயே அழித்துக்கொள்ள
வேண்டுமா காதல் ?//
வேண்டுமா காதல் ?//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://உன்னை நீயே அழித்துக்கொள்ள
வேண்டுமா காதல் ?//
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
தன்னை மட்டுமல்ல
பிறரையும் அழிக்கிறது
இன்றைய காதல்
பிறரையும் அழிக்கிறது
இன்றைய காதல்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வேண்டுமா காதல் ?
கவியருவி ம. ரமேஷ் wrote:தன்னை மட்டுமல்ல
பிறரையும் அழிக்கிறது
இன்றைய காதல்
மூன்று வரிகள்
உண்மையை சொல்லும்
பதில்கள்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
நன்றி நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வேண்டுமா காதல் ?
கவிஞர் கே இனியவன் wrote:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
உங்கள சொல்லி குற்றமில்லை கலைநிலா அண்ணா அண்ட் ரமேஷ் அண்ணா ...
உங்க வயசு செய்யும் வேலை இது ....இப்படி லாம் எழுத .....
காதல் வேணும் தான் .....ஒரு வோடிங்க் பண்ணி பார்ப்போமா தோட்டதில ,,,,,
உங்க வயசு செய்யும் வேலை இது ....இப்படி லாம் எழுத .....
காதல் வேணும் தான் .....ஒரு வோடிங்க் பண்ணி பார்ப்போமா தோட்டதில ,,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வேண்டுமா காதல் ?
சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...
-
[You must be registered and logged in to see this image.]
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வேண்டுமா காதல் ?
தங்கை கலை wrote:உங்கள சொல்லி குற்றமில்லை கலைநிலா அண்ணா அண்ட் ரமேஷ் அண்ணா ...
உங்க வயசு செய்யும் வேலை இது ....இப்படி லாம் எழுத .....
காதல் வேணும் தான் .....ஒரு வோடிங்க் பண்ணி பார்ப்போமா தோட்டதில ,,,,,
தங்கையே உங்கள் குரலுக்கு நாங்கள் எதிரி அல்ல ..உங்கள் மீது பாசம் வைத்து இருக்கும் அண்ணன்கள்...
உங்கள் பாதை சரியில்லை யென்றால் நிச்சியம் தடுப்போம் உங்களை பாதுக்காக்க...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
அ.இராமநாதன் wrote:சூழ்நிலை தடுத்தால் ஒரு தலை காதல் ,,,
யோகம் இருந்தால் சிலறது காதல் இருதலை காதல் ஆகிவிடும்...
-
[You must be registered and logged in to see this image.]
திரைப்படத்தோடு
நமது வாழ்க்கை
ரசிப்பதில் மட்டுமா
நாம் உள்ளோம்...?
அரசியல் முதல்
அனைத்துக்கும் நாம்
அடிமையாய்...
இதில் காதல் மட்டுமா
வீதி விலக்கு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
விளக்கம் சொன்னது
கவர்ச்சியின்
குளியல்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
தங்கையே உங்கள் குரலுக்கு நாங்கள் எதிரி அல்ல ..உங்கள் மீது பாசம் வைத்து இருக்கும் அண்ணன்கள்...
உங்கள் பாதை சரியில்லை யென்றால் நிச்சியம் தடுப்போம் உங்களை பாதுக்காக்க...///
ஹஹ்கா சும்மா அண்ணா ....படிக்கிற வயசில் காதல் தப்பு என்பது தான் எனது கொள்கையும் ...உங்களிடம் ரமேஷ் அண்ணாவிடமும் வம்பு பண்ணுறேன் ,,,,
ஆனால் பெண் பார்க்குறது ஜாதகம் பார்க்குறது குடும்பம் பார்க்குறது அப்படி இப்படி எவ்ளோ தலை வலி தெரியுமா இதுக்கு காதலிச்சி இருக்கலாமோ ன்னு தோணுது ....
உங்கள் பாதை சரியில்லை யென்றால் நிச்சியம் தடுப்போம் உங்களை பாதுக்காக்க...///
ஹஹ்கா சும்மா அண்ணா ....படிக்கிற வயசில் காதல் தப்பு என்பது தான் எனது கொள்கையும் ...உங்களிடம் ரமேஷ் அண்ணாவிடமும் வம்பு பண்ணுறேன் ,,,,
ஆனால் பெண் பார்க்குறது ஜாதகம் பார்க்குறது குடும்பம் பார்க்குறது அப்படி இப்படி எவ்ளோ தலை வலி தெரியுமா இதுக்கு காதலிச்சி இருக்கலாமோ ன்னு தோணுது ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வேண்டுமா காதல் ?
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வேண்டுமா காதல் ?
அ.இராமநாதன் wrote: [You must be registered and logged in to see this image.]
இடை நளினம்
இடை மறைத்து
மானின் நடனம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வேண்டுமா காதல் ?
தங்கை கலை wrote:தங்கையே உங்கள் குரலுக்கு நாங்கள் எதிரி அல்ல ..உங்கள் மீது பாசம் வைத்து இருக்கும் அண்ணன்கள்...
உங்கள் பாதை சரியில்லை யென்றால் நிச்சியம் தடுப்போம் உங்களை பாதுக்காக்க...///
ஹஹ்கா சும்மா அண்ணா ....படிக்கிற வயசில் காதல் தப்பு என்பது தான் எனது கொள்கையும் ...உங்களிடம் ரமேஷ் அண்ணாவிடமும் வம்பு பண்ணுறேன் ,,,,
ஆனால் பெண் பார்க்குறது ஜாதகம் பார்க்குறது குடும்பம் பார்க்குறது அப்படி இப்படி எவ்ளோ தலை வலி தெரியுமா இதுக்கு காதலிச்சி இருக்கலாமோ ன்னு தோணுது ....
சுமையாய் கருதவில்லை
சுகமாய் வாழ
வரமாய் அமைய
வரம் பார்க்க கொஞ்சம்
அலைச்சல் தான்
உன் வாழ்க்கை செழிக்கதானே ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? - பிரபுதேவா பதில்
» காதல் என் காதல் அது கண்ணீரில; பேஸ்புக் காதலின் முடிவு!
» தங்கள் காதல் வாழ்க... மனித காதல் ஒழிக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum