தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் !
மறக்கமுடியாத வார்த்தைகள் !
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . செல் 9487182245.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விலை ரூபாய் 60.
நூலின் அட்டைப்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .முன் அட்டையில் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன , அமைதியே உருவான புத்தர் சிலை மிக நன்று .பின் அட்டையில் , ஒரு போதும் பயம் கூடாது என்று சொன்ன வீரத் துறவி , உண்மைத் துறவி விவேகானந்தர் போதனையும் , புகைப்படமும் மிக நன்று .நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் மீனாட்சி மெற்றிக் பள்ளியின் இயக்குனர் திரு கே .முத்துராஜு அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .
நூலில் சிந்தனைக்குரிய அறிவார்ந்த கருத்துக்கள் பல உள்ளன ." அக்பர் காதில் பீர்பால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது நாளை உங்களுக்கே வரும் .என்றார் .அதை பரிசோதித்து பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கன்னத்தில் அறை விட்டார் .பீர்பால் உடனே அருகில் இருந்தவரை அறை விட ,தலைநகர் முழுவதும் ,இந்த விளையாட்டுத் தொடர்ந்து , அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வரும் போது பட்டத்து ராணி அக்பரின் கன்னத்தில் அறை விட்டார் . என்ன ? அக்பர் அதிர்ந்தார் .நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடக்கின்றது .பணிப்பெண் தந்த அறையை உங்களுக்குத் தந்ததாக பட்டத்து ராணி கூறினார் ."
இக்கதை வெறும் கதையல்ல .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்பதை உணர்த்துவது .தன் வினை தன்னைச் சுடும் .என்று உணர்த்துவது .விளையாட்டு வினையாகும் என்று உணர்த்துவது .
இதுபோன்ற பல நிகழ்வுகள் கதைகள் நூலில் உள்ளன .கபீர் என்ற மகான் " புனிதத்தலங்களில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்றால் ஏற்கெனவே உள்ள
மீன்களுக்கும் தவளைகளுக்கும் மோட்சம் கிடைத்து இருக்க வேண்டுமே .என குறிப்பிடுகிறார் .புறத்தூய்மை நீரால் அமையும் !அகத்தூய்மை வாய்மையால் அமையும்! என்று சொன்ன வள்ளுவரின் வாக்கை வழி மொழிவதாக இருந்தது .நூலில் உள்ள இந்த வைர வரிகள் நூல் படிக்கும் நம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.
முல்லா கதை ,புத்தர் கதை ,தாகூர் பற்றிய குறிப்பு மகாபாரதக் கதை ,ஹிட்லர் உறுதி ,சர்ச்சில் பயிற்சி இப்படி சின்னச் சின்ன மின்னல்கள் மின்னி ரசிக்க வைக்கின்றன .
வாழ்வியல் கற்பித்து மனதை செம்மைப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
" எதிர்மறையான சிந்தனை என்பது தேவை இல்லாத அருவெறுக்கும் விசயங்களை எண்ணி துன்பப்படுவது "மெலன் கோலிக் "என்ற மன நோய்க்கு எதிமறை சிந்தனை வழிவகுத்துவிடும் .அப்படிப்பட்ட நிலையில் , வாழ்க்கையை இளைஞர்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையான உள்ளதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .
தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல பல கருத்துக்கள் நூலில் உள்ளன .நூல் ஆசிரியர் எஸ் .பிரேம்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .
மென்மை நேசிப்பு !
மலர் மென்மை,தென்றல் மென்மை , நிலவு மென்மை நாம் மென்மையாக இருக்கும்போது , எல்லோராலும் விரும்பப்படுகிறோம் .
மென்மையின் மேன்மையை நூலை வாசிக்கும் மனங்களில் மிக மென்மையாக உணர்த்தி உள்ளார் .சினம் என்பதை பகை .வன்மை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார் .
உயிர்த் துடிப்பு - சிரிப்பு !
கோபப்படும்போது சக்தி விரயமாகிறது .சிரிக்கும்போது , குழந்தையைப் போல மனிதன் ஆவதால் அழகு ஜொலிக்கிறது .
நிர்பந்தம் கூடாது !
ஒரு கோபமான நாய் அதற்கு உடல் நிலை சரியில்லை என்ற போது , அதனை வளர்த்தவர் மருத்துவரின் பரிந்துரையில் ,மருந்தை நாய் வாயில் அமுக்கி ஊற்றினார் . நாய் குடிக்காமல் தள்ளி விட்டது .பின்னர் கீழே கொட்டிக் கிடந்த இனிப்பு மருந்தை விரும்பி சாப்பிட்டது .கருத்துக்களை திணிக்கக் கூடாது .
அதை விருப்பமானதாக ஆக்கி அவர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் .
நம் கருத்தை பிறரிடம் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதை நாய் நிகழ்வின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார் .இந்தக் கருத்தை குழந்தைகளின் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் .குழந்தைகள் கல்வியை இஷ்டப்பட்டு கற்கும் விதமாக ஆக்க வேண்டும் .கஷ்டப் படுத்தி படிக்க வைத்தல் கூடாது .பெற்றோர்ர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று தொல்லைப் படுத்துவதை விட வேண்டும் .
" மனம் மெல்லிய பலூன் போல நம்பிக்கை காற்று இறங்கி விட்டால் ,எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது .நம்பிக்கை இழப்பு கவனத் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் .உங்கள் மனதை கறை படியாத காகிதம் போலவே வைத்துக் கொள்ளுங்கள் .உங்களின் வெற்றிச் சாவி மனம்தான் ."
உலகில் எதை இழந்தாலும் பெற்று விடாலாம் .ஆனால் நம்பிக்கையை மட்டும் என்று இழக்கக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்
நூல் முழுவதும் அறநெறி கற்பிக்கும் விதமாக ,நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு வழி .சொல்லும் விதமாக , மனிதனின் ஆற்றலை , திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான கருத்துகளின் குவியலாக நூல் உள்ளது .
.
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் அவர்களுக்கும் இந்த நூலை என்னிடம் தந்து விமர்சனம் வேண்டிய இனிய நண்பர் கே .முத்துராஜூ அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum