தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எத்தன முறைதான் ஸ்கூல்ல சொல்லறது
Page 1 of 1
எத்தன முறைதான் ஸ்கூல்ல சொல்லறது
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எத்தன முறைதான் ஸ்கூல்ல சொல்லறது
ராதாகிருஷ்ணன்
பள்ளி மாணவர்களை குறை சொல்லி தப்பில்லை . சரியான நேரத்திற்கு சென்றாக வேண்டும். பல பல கிராமங்களில் இன்னமும் காலை ஒரு ட்ரிப் , மாலை ஒரு ட்ரிப் என்பது தான் உண்மை நிலை. கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லை (மாணவர்களின் எண்ணிக்கை அதிகம், பேருந்து(களின்)ன் எண்ணிக்கை மிக மிக குறைவு..விளைவு வரக்கூடிய ஒரே பேருந்தில் தொற்றி கொண்டு போகும் நிலை.. இது தான் நிதர்சனமான உண்மை...இதற்கு மாற்று வழி பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் அந்தந்த தடங்களில் அதிகமான பேருந்துகளை இயக்குவது... குறிப்பாக படிக்கும் மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாக பேருந்துகளை இயக்கினால் இதற்கு தீர்வு காண முடியும். அது மட்டுமில்லாமல் இது போன்ற கிராமங்களுக்கு வரக்கூடிய பேருந்துகள் ஏற்கனவே நிறைந்து வருவதால் மாணவர்களை கண்டதும் இடமில்லாமையால் பேருந்துகளை நிறுத்தத்திற்கு முன்னதாகவோ அல்லது நிறுத்தத்தை தாண்டியோ கொண்டு நிறுத்துகிறார்கள்.அப்போது மாணவர்கள் அங்கும் இங்குமாக தலை தெறிக்க ஓடுகிறார்கள். உடனே பேருந்து கிளம்பி விடுகிறது.(இந்த நேரத்தில் பல விபத்துகளும் நடந்த சம்பவங்கள் உள்ளன. ) அப்படி ஓட்ட பந்தயத்தில் ஓடி பேருந்தை நெருங்கி ஏறும் மாணவர்களை நடத்துனர் ஏற்றி செல்வதில்லை.(இட பற்றாகுறையால்)அப்படியே எறினால் அந்த மாணவர்களை அசிங்கமாக திட்டுவதும் அந்த மாணவர்களை புத்தக பையோடு பேருந்தின் உள்ளே தள்ளி விடுவதும் நாம் காலையிலும் மாலையிலும் கண்ணார காண முடியும். பல கோடி செலவில் செத்து போனவர்களுக்கு மணிமண்டபமும் , வண்ணத்து பூச்சிகளுக்கு பூங்காவும் , பல கோடிகளில் பலருக்கு சிலைகளும் , ஆடம்பர அலங்கார வளைவுகளும் வைக்கும் அரசாங்கங்களே உயிரோடிருக்கும் உயிர்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகள் , எதிர்கால தூண்களுக்கு இது போன்ற அடிப்படை தேவைகளை செய்தால் நாடு மனதார உங்களை போற்றுமல்லவா ???? செய்வீர்களா??????

ஷீலா
இந்த படத்தில் தொங்குவது ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மற்றும் செய்யது அம்மாள் ஸ்கூல் மாணவர்கள் தான் ...... இதற்கு அவர்களை குற்றம் சொல்ல ஒன்னும் இல்லை ....கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ தான் ... அதனால் அவர்கள் அதில் செல்ல வேண்டிய கட்டாயம் .... நேரத்திற்கு ஸ்கூல் செல்ல வேண்டிய கடமை ..அவர்கல் ஒன்னும் பஸ்சில் இடம் இருந்து தொங்கவில்லை .... அதே நேரம் இவர்கள் பெரிய ஸ்கூலில் படித்தால் மட்டும் பெரிய கலெக்டர் ஆகி விடுவதுபோல் பஸ்ஸில் தொங்கி உயிரை பணயம் வைத்து செல்கின்றனர் ... அவன் வீட்டின் அருகில் இருக்கும் அரசு பள்ளிகள் இவர்கள் படிப்தற்கு தகுதி அற்றவை போல் ...

அசோக்
பள்ளிக்கு போகும் ஆர்வத்தில் படியில் தொங்கும் இவர்கள்.......108 ஆம்புலன்சில் செல்லாதவரை பிரச்னை இல்லை. எவ்வளவோ கோடிகணக்கில் அரசு செலவு செய்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக பேருந்து வசதி செய்து கொடுத்தால் நஷ்டமடைந்து விடுமா??. பள்ளி,கல்லூரி செல்லும் காலை நேரத்தில் கூடுதலாக இரண்டு பேருந்துகளை இயக்க அதிகாரிகள் ஆலோசிக்கலாமே.

Similar topics
» என்னன்னு சொல்லறது...
» எத்தன க்யூட்டா இருக்கு...
» பெரிய ஸ்கூல்ல சேர்க்க ஆசைப்படறானாம்...!
» ஒரு நாளைக்கு எத்தன வேலை பண்றது ...
» எத்தனை முறைதான் ..
» எத்தன க்யூட்டா இருக்கு...
» பெரிய ஸ்கூல்ல சேர்க்க ஆசைப்படறானாம்...!
» ஒரு நாளைக்கு எத்தன வேலை பண்றது ...
» எத்தனை முறைதான் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum