தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் கதறி அழுதபோது

4 posters

Go down

நான் கதறி அழுதபோது Empty நான் கதறி அழுதபோது

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 16, 2013 4:23 pm

நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
பிரம்மனும் ...
என்னோடு சேர்ந்து அழுதான்...!!!

என் கவிதைகள்
உன் மனதுக்கு ஆறுதல் 
என் மனதின் நெருப்பு ...!!!

ஒவ்வொரு 
வலியிலும்
மாரடித்துக் கொண்டு அழுகிறது
என் காதல் ...!!!

கஸல் தொடர் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 5:04 pm

நான் முன்னரே எழுத கஸல்கள் இரண்டு இதனோடு ஒன்றுபடுகிறது...
என்னே வியப்பு...

உன்னை
 படைத்ததற்காக
இறைவனும் என்னோடு 
சேர்ந்து அழுதான்.

ஒவ்வொரு தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு 
அழுகிறது
காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by ranhasan Tue Jul 16, 2013 5:12 pm

கவிஞர் Vs கவியருவி - போட்டியின் முடிவுகள் இன்னும் சில நேரத்தில் அறிவிக்கப்படும்...அறிவிப்பு
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 5:36 pm

பாராட்டுக்கள் கவிஞர்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 16, 2013 8:55 pm

இது எப்படி ...?
பார்த்தீர்களா..? அதிசயம் ..?
இதே போல் அண்மையில் முகநூல் நண்பர் ஒருவர் ...
சொன்னார் நான் இப்போதுதான் ஒரு கதை வெளியிட்டேன் ...
அதே கதைபோல் உங்கள் கவிதை சற்றுமுன் இருந்தது என்றார் ....
எப்படி என்று தெரியுதில்லை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 9:46 pm

ஒரே பொருள் பற்றி நேர்க் கோட்டில் சிந்தித்தால் இப்படித்தான் கவிதைகள் வரும்...

எடுத்துக்காட்டுக்கு ஒன்று

நான் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகளைப் படிக்கும் முன்னே
எழுதிய கவிதை இது
நீ
ஏற்படுத்திவிட்டுப்போன
காயங்களிலிருந்து 
வடியும் ரத்தம்
என் கவிதைகள்

என்று எழுதியிருந்தேன்... பின்னாளில் அவரின் கஸல் புத்தகம் படிக்கும்போது வியந்து போனேன்... அவர் எழுதியுள்ள கவிதை இது.

இக் கவிதைகள்
நீ
செய்த காயங்களிலிருந்து
வடியும் ரத்தம்

என்று எழுதியிருந்தார்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 16, 2013 9:52 pm

உண்மைதான் ...
மனித வாழ்க்கையில் எல்லாம் வியப்புதான் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by ranhasan Wed Jul 17, 2013 12:05 pm

கவிஞர் Vs கவியருவி - போட்டி மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறோம்.... அறிவிப்பு
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 12:46 pm

தினந்தோறும் தொடரும்... ஆனால் இந்தப் பதிவிலேயே இல்லை...

சொந்தக் கவிதைகள் பகுதியில்... என் இன்றையக் கஸலைப் பார்க்க. [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 17, 2013 5:49 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

நான் கதறி அழுதபோது Empty Re: நான் கதறி அழுதபோது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சத்தமாகக் கதறி அழும்
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum