தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலியிடம் குறை காணாதீர்கள்
4 posters
Page 1 of 1
காதலியிடம் குறை காணாதீர்கள்
காதலியிடம்
குறை காணாதீர்கள்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
காதலின் குறை ...
காதலில் குறை காணாதீர்கள்..
அது
என்ன செய்யும் ...?
இறைவனின் குறை .....!!!
காதல் முடிவில் ...
தொடங்கும் புள்ளி ....
நீ
வெறுப்பில் பேசினாலும்
அது
இறைவனின் பேச்சைப்போல் ..
ஆசிர்வதிப்பதாய்ப் பட்டது
கசல் தொடர் ...
குறை காணாதீர்கள்
அவள்
என்ன செய்வாள் பாவம்?
அது
காதலின் குறை ...
காதலில் குறை காணாதீர்கள்..
அது
என்ன செய்யும் ...?
இறைவனின் குறை .....!!!
காதல் முடிவில் ...
தொடங்கும் புள்ளி ....
நீ
வெறுப்பில் பேசினாலும்
அது
இறைவனின் பேச்சைப்போல் ..
ஆசிர்வதிப்பதாய்ப் பட்டது
கசல் தொடர் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
இந்த பதிவை படிச்சதும் கீதாஞ்சலி படத்துல வருகிற கவுண்டமணி காமெடி ஞாபாகம் வருது...
கவுண்டமணி(காதலியிடம்): நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது....
காதலியின் தந்தை: டேய் நானும் பார்க்குறேன் காதலிக்குற ஒவ்வொருத்தரும் நம்மள பிரிக்க அந்த கடவுளாலும் முடியாது கடவுளாலும் முடியாதுனு சொல்றிங்களே நான் தெரியாமதான் கேக்குறேன் கடவுளுக்கு வேற வேலையே இல்லையா? உங்களை பிரிக்குறதுதான் அவருக்கு வேலையா?

ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் என்றால் என்ன கவிஞரே ?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கவிஞரே என் ஐயத்திற்கு பதில் கூறவில்லையே ?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் (gazal, அரபி உருது: غزل) என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும். இவ்வடிவில் பிரிவின் துயரத்தையும் வேதனையையும் வெளிக்கொணரவும் வலியை மீறிய காதல் உணர்வினை காட்டுவதாகவும் பவிதைகள் யாக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு முதலே கசல் வடிவமைப்பு அரபி மொழியில் இருந்துள்ளது. இது இந்தோ-பெர்சிய-அராபிக் பண்பாடு கிழக்கு இசுலாமிய நாடுகளுக்கு வழங்கியுள்ள இலக்கிய வகை ஆகும். இதன் பாணியும் நடையும் பிரிவையும் காதலையும் மையமாகக் கொண்ட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கசல் (gazal, அரபி உருது: غزل) என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும். இவ்வடிவில் பிரிவின் துயரத்தையும் வேதனையையும் வெளிக்கொணரவும் வலியை மீறிய காதல் உணர்வினை காட்டுவதாகவும் பவிதைகள் யாக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு முதலே கசல் வடிவமைப்பு அரபி மொழியில் இருந்துள்ளது. இது இந்தோ-பெர்சிய-அராபிக் பண்பாடு கிழக்கு இசுலாமிய நாடுகளுக்கு வழங்கியுள்ள இலக்கிய வகை ஆகும். இதன் பாணியும் நடையும் பிரிவையும் காதலையும் மையமாகக் கொண்ட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளது.
சுஃபிக்கள் மற்றும் புதிய இசுலாமிய சுல்தான்களின் தாக்கத்தால் 12ஆம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவில் கசல் பரவத்தொடங்கியது. பெரும்பாலும் இது உருது மொழியில் எழுதப்பட்டாலும் நடப்புக் காலங்களில் கசல் வடிவத்தில் பிற மொழிகளிலும் கவிதைகள் வடிக்கப்படுகின்றன.
பெர்சிய சமயவியலாளர்களும் கவிஞர்களுமான ஜலால் அல்-தின் முகமது ரூமி (13வது நூற்றாண்டு) மற்றும் ஹஃபேசு (14வது நூற்றாண்டு),அசேரி மொழி கவிஞர் ஃபூசுலி (16வது நூற்றாண்டு), ஆகியோரும் பெர்சிய மற்றும் உருது மொழியில் எழுதிய மிர்சா கலீப் (1797–1869) மற்றும் முகமது இக்பால் (1877–1938) ஆகியோரும் புகழ்பெற்ற கசல் கவிஞர்கள் சிலராவர். யோகன் வுல்ஃப்கேங் வொன் கோதெ (1749–1832) பத்தொன்பதாம் நூற்றாண்டில் செருமனியில் கசல் வடிவை பரப்பினார். இந்த வடிவை பிரெடெரிக் ருக்கெர்ட் (1788–1866) மற்றும் அகஸ்ட் வொன் பிளேட்டன் (1796–1835) மிகுதியாகப் பயன்படுத்தினார்கள். காசுமீரிய அமெரிக்கர் ஆகா சகித் அலி கசல் வடிவில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் கவிதைகளை வடித்துள்ளார்.
கசல் கவிதைகள் சிலவற்றில் கடைசி வரியில் கவிஞரின் பெயர் இடம் பெருவது வழமையாக உள்ளது.
தலைவரே பட்டையை கிளப்பிடிங்க... ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கு இருந்துச்சு. இணையத்தில் தேடி பெறுவதை விட தெரிந்தோர் கூறக் கேட்டல் இன்னும் அதிக தகவல்களை தருமே எனக் காத்திருந்தேன்... நல்ல விளக்கம்...சூப்பரோ சூப்பர்....
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
அவருதான் வந்ததுலேந்து ஒண்ணுமே சொல்ல மட்டேங்குறாரே...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
அவரு இன்னும் இந்த பதிவை பார்த்திருக்க மாட்டார்.ranhasan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே இது நான் இணையத்தில் தேடி எடுத்து தங்களுக்கு பகிர்ந்துக் கொண்டேன், மீதமுள்ள கசல் சிறப்புகளை நமது கவிஞர்கள் விளக்கம் தருவார்கள்
அவருதான் வந்ததுலேந்து ஒண்ணுமே சொல்ல மட்டேங்குறாரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
அன்பின் ....நண்பரே ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கவிஞர் கே இனியவன் wrote:அன்பின் ....நண்பரே ...
[b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-size: 11.111111640930176px; font-weight: bold; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"][b style="color: rgb(4, 79, 209); font-weight: bold; font-size: 11.111111640930176px; line-height: 18.19444465637207px; background-color: rgb(235, 233, 202);"]அருமையான் விளக்கம் தரப்பட்டுள்ளது ..சிறு விளக்கம் ...இதோ ..
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b] கஸாலின் இன்னுமொரு விடயம் ..3 பந்தியில் .4பந்தியில் ..அமையலாம் ...
ஒரு பந்திக்கும் மற்றைய பந்திக்கும் தொடர்பு அதிகம் வராது ..மிக முக்கியம் ..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ...வலிதான் உண்டு ...
பந்தியா பத்தியா? பத்தி என்றால் paragraph என்று கேள்விப்பட்டுள்ளேன்... இது என்ன பந்தி?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
கசல் arumai அய்யா .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
தலைவரே பட்டையை கிளப்பிடிங்க... ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கு இருந்துச்சு. இணையத்தில் தேடி பெறுவதை விட தெரிந்தோர் கூறக் கேட்டல் இன்னும் அதிக தகவல்களை தருமே எனக் காத்திருந்தேன்... நல்ல விளக்கம்...சூப்பரோ சூப்பர்..../////
ஹஹ்ஹா ராசுக் குட்டி ராசுக் குட்டி இருங்க நாம கவியருவி ரமேஷ் அண்ணா இத பார்க்கலா போல ....
ரமேஷ் அண்ணா உங்களுக்குதெளிவா விளக்கம் தருவார் .....அண்ணா எடுத்து விடுங்கோ அண்ணா உங்க திறமையை .....
உங்களுக்கு விதி உங்கட வாயில்ருந்து இருக்குது ......என்ன செய்ய .....
ஹஹ்ஹா ராசுக் குட்டி ராசுக் குட்டி இருங்க நாம கவியருவி ரமேஷ் அண்ணா இத பார்க்கலா போல ....
ரமேஷ் அண்ணா உங்களுக்குதெளிவா விளக்கம் தருவார் .....அண்ணா எடுத்து விடுங்கோ அண்ணா உங்க திறமையை .....
உங்களுக்கு விதி உங்கட வாயில்ருந்து இருக்குது ......என்ன செய்ய .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
ஆமாம் நண்பர் ரமேஷ் இதுவரை இந்த பதிவை பார்க்கல போல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
இன்னும் எனது மறு மொழிகள் தொடர்ந்தால் இனியவன் இந்த பதிவின் தலைப்பை "காதலியிடம் குறை காணாதீர்கள்" என்பதை மாற்றி "எனது பதிவில் குறை காணாதீர்கள்" என்று மாற்றினாலும் மாற்றிவிடுவார்...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Re: காதலியிடம் குறை காணாதீர்கள்
ranhasan wrote:இன்னும் எனது மறு மொழிகள் தொடர்ந்தால் இனியவன் இந்த பதிவின் தலைப்பை "காதலியிடம் குறை காணாதீர்கள்" என்பதை மாற்றி "எனது பதிவில் குறை காணாதீர்கள்" என்று மாற்றினாலும் மாற்றிவிடுவார்...
குறைகளை சுட்டிக்காட்டும் போது தான் நிறைவு வரும் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்..!
» சொல்லிவிடாதீர்கள் என் காதலியிடம்...!
» காதலியிடம் பழி வாங்கும் குணம்...!
» ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன
» காதலை விட்டுக்கொடுத்த ஒருவன் காதலியிடம்...
» சொல்லிவிடாதீர்கள் என் காதலியிடம்...!
» காதலியிடம் பழி வாங்கும் குணம்...!
» ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆன
» காதலை விட்டுக்கொடுத்த ஒருவன் காதலியிடம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum