தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
4 posters
Page 1 of 1
அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
எங்களுக்கு செய்வாய் வெள்ளி என்றால் பக்தி பரவசம் ஆகிடும் பார்த்துக்கோங்க....
கோவிலுக்கு போய் சாமிய பார்க்குரமோ இல்லையோ பிரசாதம் வாங்கி சாப்பிட்டாதான் சாமீ மலையேஎறும்...
அதுவும் ஆடி மாசம் நா அந்த மாரியாத்தா எங்க மேல தான் வீடு கட்டி இருப்பாங்க ...அப்படி ஒரு சாமி பக்தியோ பக்தி ....
ஆடி மாசம் சண்டே லாம் மறக்க முடியுமா ....
காலைல குளிக்கிரமோ இல்லையோ கோவிலுக்கு கூலு வாங்ககிளம்பிடுவம் .....இதுக்குன்னே நாங்க ஒரு குறுப்பா இருப்பம் ....அந்த குருப்பை வழி நடத்தி செல்ல வேண்டிய ஒரு கேங் லீடர் அடியாளே பராபரமே !!!
எங்க குருப் சோல்ஜர்ஸ் எங்க வீட்டுக்கு வருவாங்க மாரியாத்தா கோவிலுக்கு கூழ் வாங்க எப்போ போகணும் எத்தனை மணிக்கு போகணும் ன்னு ஒரு பெரிய பிளான் போட்டு போவம் ....
என் அண்ணன் தான் செம டென்ஷன் ஆவான்...எங்க அண்ணன் ஒருப் பக்கம் ஜல்லிக் கொட்டுவான்," அம்மா ஏன் மா இவ இந்தா குட்டி கொரங்கு கிட்ட சேர்ந்து இப்படி பண்ணுறா ..அவ வயசு பிள்ளைக கூட ப்ரிஎண்ட்ஷிப் வைக்க சொல்லுங்கமா ...அம்மா கூலு வாங்க போறாளாம் பாருங்கம்மா அப்பா நீங்கல்வாது என்னன்னு கேளுங்க"ன்னு கற்றி பார்ப்பான் பின் கதறுவான் ..
எங்க அம்மா அப்பா கண்டுக்கவே மாட்டங்க ....சின்ன பொண்ணுடா விளையாட்டு பொண்ணு விளையாடட்டும் நு சிம்பிள் ஆ சொல்லி முடிச்சிடுவாங்க ...... எங்க அண்ணன் நிலைமை தான் அந்தோ பரிதாபம்....
மாஸ்டர் பிளான் போட்டு கூழ் வாங்கி குடிச்சிட்டு தான் அடுத்த கட்ட நடவடிக்கையே !....
நான் பிளஸ் ஒன் படிக்கும் பொது தான் மாரியாத்தா கூல் வாங்கவே ஆரம்பிச்ச பழக்கம் இன்னும் ,,,,தொடருது .. .........
இன்னைக்கு கூலு வாங்க ஆரெல்லாம் என் கூட வாரிங்க .....

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
ஆரம்பித்து விட்டாயா... இன்னும் குழந்தை போல் நடந்துக்கொள்ளக் கூடாது... பர்கர் பீஷா என்று சாப்பிடவும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
ஆஹா யெல்லாம் குருப்பாதான் போகுது போல...[You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
அ.இராமநாதன் wrote:மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]
ஒண்ணும் தப்பு இல்லயே ஐயா...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...
கவியருவி ம. ரமேஷ் wrote:அ.இராமநாதன் wrote:மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]
ஒண்ணும் தப்பு இல்லயே ஐயா...
ஆஆ அய்யா பேசிட்டாங்க பேசிட்டாங்க ......
அவ்வ் ரமேஷ் அண்ணா வா சொல்லுவது அண்ணா நல்லா கேளுங்கோ ..
அவ்வ் அய்யா மாரியம்மன் கோவிலுக்கு kool vaanga போனா பொண்ணு லட்சணமில்லை நு சொல்லிடுவாங்களா ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» எலைட் மதுபானக்கடை வந்துடுச்சி...!
» பொண்ணுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி..!
» 6 மாசம் கழிச்சு .......
» அபார்ஷன் மாசம்
» ஆறு மாசம் கழிச்சுதான் சொல்ல முடியும்..!
» பொண்ணுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி..!
» 6 மாசம் கழிச்சு .......
» அபார்ஷன் மாசம்
» ஆறு மாசம் கழிச்சுதான் சொல்ல முடியும்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum