தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள்

2 posters

Go down

தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள் Empty தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள்

Post by அ.இராமநாதன் Sun Jul 21, 2013 9:18 am

தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள் Rose


---
தூய்மை என்பது விளக்கத்திற்கு அப்பாற்பட்டது.
காலையில் எழுந்து பல் துலக்குவது. பிறகு மலஜலம்
கழிப்பது. பிறகு குளித்து பூஜை செய்வது என்று
நியதிகளால் தூய்மையான மனது வந்துவிடாது.
-
இந்த நியதிகளுக்கும், தூய்மைக்கும் சம்பந்தமே இல்லை.
தூய்மையான மனம் என்பது மற்றவருக்குக் கெடுதல்
செய்யாது, எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படுத்தாது,
எந்தவித போர்களிலும் ஈடுபடாது,
-
அமைதியாக, துன்பம் ஏற்பட்டாலும் தாங்கி கொண்டிருப்பது
என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வலிமை உள்ளதும்,
உக்கிரம் உள்ளதும், சாதுக்களை, பலஹீனர்களைக்
காப்பாற்றுவதும் தூய்மையான மனத்திற்கு எளிதாக வரும்.
-
அதனால் கத்தி எடுத்துக்கொண்டு, சூலாயுதம் எடுத்துக்கொண்டு,
கதையைச் சுழற்றிக் கொண்டு வந்தால் அவர் தூய்மையானவராக
மாட்டார். தூய்மையான மனம் என்பதை ஓரளவு இப்படி
விளக்கலாம்.
-
யார், தன்னுடைய மனம் என்ன சொல்கிறது என்பதை எந்த
சார்பும் இன்றி, எவருடைய துணையும் இன்றி தானாக அறிந்து
கொள்வாரோ, அதாவது எவர் தன்னை அறிந்து கொள்கிறாரோ,
அதாவது எவர் எதற்ம் கட்டுப்படாது தன்னுடைய உண்மை
நிலையில் வாழ்கிறாரோ அவரே தூய்மையானவர்.
அவரால் கெடுதல் செய்யவே முடியாது. அவருக்குத் துக்கம்
என்பதும், சந்தோஷம் என்பதும் இராது. அவரால்
பலஹீனர்களைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது. அவர்
கருணை மிக்கவர். ஆனால் தண்டிக்கத் தெரிந்தவர். அவர்
தெளிவுமிக்கவர். ஆனால் அதை உங்களுக்குச் சொல்ல
விரும்பாதவர்.
-
அவர் அமைதியாக இருப்பவர். அவர் செயல்கள் ஆர்ப்பரிக்கும்
கடலை நிகர்த்ததாக இருக்கும். அவர் நல்லவருக்கு நல்லவர்,
தீயவருக்கு தீயவர். அவர் தனக்குள்ளே தானே மூழ்கிப்
போகிறவர். எந்தவித உலக விதிகளும், தத்துவங்களும் அவரை
கட்டுப்படுத்தாது. அதையெல்லாம் மீறி ஓர் அமைதியிலிருந்து
இந்த உலகத்தின் செயல்களை பார்க்கிறவர்.
-
ஏதாவது புரிகிறதா? புரிகிறது போல் இருக்கிறதா?
உள்ளுக்குள்ளே மூழ்கிக் கிடந்தால் ஒருவேளை புரியலாம்!
-
உயர்வோ தாழ்வோ எந்த நிலையிலும் கடவுளை நோக்கித்தான்
பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுள் எல்லாவற்றையும்
கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் நம்புங்கள்.
ஏதோ ஒரு பெரிய சக்திதான் உங்களை உற்பத்தி செய்திருக்கிறது.
ஏதோ ஒரு பெரிய சக்திதான் இங்கு அத்தனை உயிர்களையும்
உருவாக்கியிருக்கிறது. எல்லோரையும் நடமாடவிட்டிருக்கிறது.
ஏதோ ஒரு சக்தியால்தான் இந்த உலகத்தின் அத்தனை
செயல்களும் அலை அடிப்பதிலிருந்து, மின்னல் மின்னுவதிலிருந்து,
தூய்மை உள்ள மனம் என்று பல சமயப் புத்தகங்களில், தத்துவ விளக்கங்களில் சொல்லப்படுகிறது.
தூய்மை உள்ள மனம் என்றால் என்ன?
புற்கள் முளைப்பதிலிருந்து நீங்கள் அலுவலகத்திற்குப் போவதிலிருந்து
அனைத்துமே சரியாக நடக்கின்றன. இதில் ஒரு சிக்கல் ஏற்படுகிற
பொழுது, தவறே செய்யாத ஒருவர் தண்டிக்கிறபொழுது, அவர்
தண்டனைக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்.
அந்தக் காரணம் என்ன என்று ஆராய்வதைவிட, “என்ன
காரணமாயினும் நான் நேர்மையானவன். எனக்கு இந்த தண்டனை
தேவையா?’ என்று கடவுளை நோக்கி இறைஞ்சுங்கள்.
உங்களுக்கு வெறுமே இதைச் சொன்னால் புரியாது.
எனவேதான் நம்முடைய சனாதன தர்மத்தில் சடங்குகள்
வைத்திருக்கிறார்கள். இதை நீங்கள் விசாரித்துப் புரிந்து கொள்ள
வேண்டாம். சொல்வதைச் செய்விட்டு அமைதியாய் இருங்கள்
என்று பெரியவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
-
—————————————–
நன்றி: குமுதம் பக்தி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள் Empty Re: தூய்மை உள்ள மனம் என்றால் என்ன? – பாலகுமாரன் பதில்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 24, 2013 1:46 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum