தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மன் குரானா…
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:50 pm

» வீரன் – ஒரு சூப்பர் ஹீரோ படம்!
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:49 pm

» விருபாக்‌ஷா -தெலுங்குப் படம்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:48 pm

» நீல வெளிச்சம்- மலையாளப் படம்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:47 pm

» கட்டல் – இந்தப்படம் (தமிழ் டப்பிங்கில்)
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:47 pm

» விஜய் டி.வி.பிரபலத்திற்கு திருமணம்...
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:45 pm

» பொம்மை - திரைப்பட ரிலீஸ் தேதி...
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:44 pm

» "மாமன்னன்’ படத்தில் கம்யூனிஸ்ட் வேடம்!
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:43 pm

» கால்முட்டியில் காயமடைந்த டோனிக்கு ஆபரேசன்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:42 pm

» கால்முட்டியில் காயமடைந்த டோனிக்கு ஆபரேசன்
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:42 pm

» முன்னும் பின்னும் - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:37 pm

» பிரிவாற்றாமை - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 10:00 pm

» அம்மா - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:59 pm

» நீளும் இரவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:58 pm

» முட்டாள்தனம்.... (கவிதை)
by அ.இராமநாதன் Fri Jun 02, 2023 9:57 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 3:00 pm

» மே 19-ல் 'மாமன்னன்' முதல் சிங்கிள் வெளியீடு - மாரி செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:49 pm

» சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்:
by அ.இராமநாதன் Wed May 17, 2023 3:48 pm

» ஆறுல ஆறு போகுமா...(கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:57 pm

» ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:50 pm

» பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:41 pm

» திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:40 pm

» செய்திகள்...
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:39 pm

» உருச்சிதை -சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:34 pm

» பர்ஹானா- சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:33 pm

» மேற்கு வங்காளம்: திடீரென கண் மூடிய கடவுள் மன்சா தேவியால் மக்கள் பரபரப்பு
by அ.இராமநாதன் Wed May 17, 2023 12:32 pm

» கட்டிய புடவையோட வா..!! (கடி ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 17, 2023 9:59 am

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Tue May 16, 2023 9:05 pm

» தமிழ்ப்பட பாடல் வரிகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:57 pm

» மகிழ்ச்சியை இரவல் பெற முடியாது!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:46 pm

» வாசம் இல்லாம குழம்பு வை!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:41 pm

» உலகிலேயே இன்பமானது எது?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:37 pm

» நிரப்ப இயலாத திருவோடு!!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:36 pm

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:31 pm

» இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:15 pm

» ஐயோ! எப்படி வளர்த்திருக்காங்க...
by அ.இராமநாதன் Mon May 15, 2023 9:02 pm

» ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:51 pm

» கிச்சன் கைடு! அசத்தல் டிப்ஸ்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:50 pm

» கோபம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்?
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:47 pm

» அரேபிய ஸ்பெஷல் முதபல்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:46 pm

» பீட்ரூட் டிப்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:45 pm

» மந்திரம் கால், மதி முக்கால்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:43 pm

» இணைய தள கலாட்டா
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:42 pm

» குடும்ப தின நல்வாழ்த்துகள்
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:40 pm

» ஞானம், அஞ்ஞானம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Mon May 15, 2023 8:39 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எங்கே போனது மனிதம்.......?

+4
parthie
Rikaz (Amarkkalam)
manjubashini
DURAIAN
8 posters

Go down

எங்கே போனது மனிதம்.......? Empty எங்கே போனது மனிதம்.......?

Post by DURAIAN Thu Dec 09, 2010 5:04 pm

[You must be registered and logged in to see this image.]

தாண்டிச் செல்வோரெல்லாம்

சொல்லிவைத்தார்ப் போன்று

கவனிக்காதது போல தவிர்த்துவிட...


சாலையைக் கடக்க

வழியற்ற நிலையில்

விழியற்ற ஒருவர்..........


ஒருகரம் கொடுத்தால்

மறுபுரம் சென்றிடுவாரே நொடியில்...!


ஒருமணி நேரமாகியும்

ஓராயிரம்பேர் கடந்தும் - அதில்

ஒருமனிதன் கூட வரவில்லையே...?


’என்னாயிற்று மனித நேயம் ??’


விடையைக்

கணிக்க இயலாமல் –

நிகழ்வைக்

கவனித்து கொண்டிருக்கிறேன்


நான் எனது

சன்னலின் வழியே ........
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by manjubashini Thu Dec 09, 2010 8:23 pm

மனிதன் மனிதம் மறந்ததால் தானோ மிருகமாகிக்கொண்டிருப்பதும் அழிக்க துடிப்பதும் ??

மிக அருமையான வரிகள் துரை.....

விழியற்றவருக்கு வழிகாட்ட ஒருவர் கூடவா இல்லை என்ற வெறுமை மனதை கனக்கச்செய்கிறது உங்கள் கவி வரிகள்....

இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு என்று மிக அருமையாக சொல்லி இருக்கீங்க துரை...

அன்பு பாராட்டுக்கள்பா...

manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 54
Location : குவைத்

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by DURAIAN Thu Dec 09, 2010 8:33 pm

////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////

இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்

நன்றி நன்றி .. : சரிங்க பாஸ்
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by Rikaz (Amarkkalam) Thu Dec 09, 2010 8:42 pm

மகிழ்ச்சி
avatar
Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by manjubashini Thu Dec 09, 2010 9:07 pm

DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////

இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்

நன்றி நன்றி .. : சரிங்க பாஸ்

இந்த வரி அங்கயும் எழுத நினைச்சு டைம் ஆகிரவே ஆபிசு விட்டு கிளம்ப வேண்டியதாகிவிடவே இந்த நச் வரிகள் தானே கவிதையை நிமிர்த்தி நிற்க வைத்த வரிகள் என்று நினைத்தேன் இங்க எழுதிட்டேன் அங்க எழுதலை சியர்ஸ்
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 54
Location : குவைத்

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by parthie Fri Dec 10, 2010 1:29 pm

மிக அருமையான வரிகள் துரை..... எங்கே போனது மனிதம்.......? 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by abi Sat Dec 11, 2010 11:58 am

DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////

இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்

நன்றி நன்றி .. : சரிங்க பாஸ்

சியர்ஸ்
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 36
Location : madurai

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 11, 2010 12:05 pm

manjubashini wrote:மனிதன் மனிதம் மறந்ததால் தானோ மிருகமாகிக்கொண்டிருப்பதும் அழிக்க துடிப்பதும் ??

மிக அருமையான வரிகள் துரை.....

விழியற்றவருக்கு வழிகாட்ட ஒருவர் கூடவா இல்லை என்ற வெறுமை மனதை கனக்கச்செய்கிறது உங்கள் கவி வரிகள்....

இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு என்று மிக அருமையாக சொல்லி இருக்கீங்க துரை...

அன்பு பாராட்டுக்கள்பா...


குறைக்கூறுவது இயல்பாகிவிட்டது மனிதனுக்கு

மிகவும் அருமையாக உண்மையை கவி வரிகளில் வடித்துள்ளீர்கள் மிக்க நன்றி நண்பரே

தொடர்ந்து உங்கள் கவி மழையை பொழியுங்கள் தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by parthie Sat Dec 11, 2010 12:12 pm

abi wrote:
DURAIAN wrote:////இதைச் சொன்ன மனிதனுக்கும் சட்டென ஓடிப்போய் உதவிட தோணாது மற்றவரை குறைக்கூற தோன்றுகிறதே இது தான் இன்றைய நடப்பு////

இதுதான் நான் சொல்ல நினைத்ததும் ....
மிகச் சரியாக பிடித்து விட்டீர்கள் .... வாழ்த்துகள்

நன்றி நன்றி .. : சரிங்க பாஸ்

சியர்ஸ்

சியர்ஸ் எங்கே போனது மனிதம்.......? 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by DURAIAN Tue Dec 14, 2010 3:38 pm

நன்றி நன்றி அடிதான் விழும் ஓ
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by பட்டாம்பூச்சி Tue Dec 14, 2010 4:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by kavithaigal Tue Dec 14, 2010 5:30 pm

மிகவும் அருமை உங்களைப் போல் நல்ல கருத்துக்கள் தரும் அன்பர்கள் தமிழ் தோட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 43
Location : Nagercoil

Back to top Go down

எங்கே போனது மனிதம்.......? Empty Re: எங்கே போனது மனிதம்.......?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum