தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சமமாகக்கொள் நண்பனே.....
+10
rajeshrahul
கவிக்காதலன்
அரசன்
rrsimbu
வ.வனிதா
meena_selvam
செய்தாலி
abi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
manjubashini
14 posters
Page 1 of 1
சமமாகக்கொள் நண்பனே.....
நிறைகளையும் குறைகளையும்
சமமாக கொள் நண்பனே
சிந்திப்பதிலும் சீர்படுத்துவதிலும்
சமமாக கொள் நண்பனே
அன்பர்களையும் வம்பர்களையும்
சமமாக கொள் நண்பனே
உன் படைப்புகளை ரசிப்பவர்களையும்
உன்னை வெறுப்பவர்களையும்
சமமாக கொள் நண்பனே
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
நீ பிச்சையிடும் பிச்சைக்காரர்களையும்
உன்னை அண்டி ஓட்டு கேட்பவரையும்
சமமாக கொள் நண்பனே
உன்னை தொழுபவரையும்
வெட்ட வருபவரையும்
சமமாக கொள் நண்பனே
இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
சமமாக கொள் நண்பனே
சிந்திப்பதிலும் சீர்படுத்துவதிலும்
சமமாக கொள் நண்பனே
அன்பர்களையும் வம்பர்களையும்
சமமாக கொள் நண்பனே
உன் படைப்புகளை ரசிப்பவர்களையும்
உன்னை வெறுப்பவர்களையும்
சமமாக கொள் நண்பனே
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
நீ பிச்சையிடும் பிச்சைக்காரர்களையும்
உன்னை அண்டி ஓட்டு கேட்பவரையும்
சமமாக கொள் நண்பனே
உன்னை தொழுபவரையும்
வெட்ட வருபவரையும்
சமமாக கொள் நண்பனே
இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அனைவரையும் சமமாக கொள்ள வேண்டும் என மிகவும் அருமையாக கவி வரிகளால் வடித்துள்ளது மிகச் சிறப்பே...
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமமாகக்கொள் நண்பனே.....
"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை
சரியாக சொன்னீர்கள் தோழமை
abi- ரோஜா
- Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai
Re: சமமாகக்கொள் நண்பனே.....
abi wrote:"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சமமாகக்கொள் நண்பனே.....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைவரையும் சமமாக கொள்ள வேண்டும் என மிகவும் அருமையாக கவி வரிகளால் வடித்துள்ளது மிகச் சிறப்பே...
//
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !
//
வாழ்த்துக்கள்
ரெம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல சிந்தனை. இதனைப் பின்பற்றி வந்தால் நாம் அவ்வளவாக மனம் கலங்க நேரிடாது. நம்மிடமிருந்து அமைதியே வெளிவரும்
தொடர்ந்து எழுதவும்
தொடர்ந்து எழுதவும்
meena_selvam- மல்லிகை
- Posts : 95
Points : 163
Join date : 01/01/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
காண்பதும் கேட்பதும் முடிவெடுப்பதும்
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
அருமையா இருக்குங்க
சமமாக கொள் நண்பனே
அடுத்த வீட்டுக்காரனையும்
சொந்தக்காரனையும்
சமமாக கொள் நண்பனே
அருமையா இருக்குங்க
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: சமமாகக்கொள் நண்பனே.....
//இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே ! //
அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்........
நன்றி
நட்புடன்
மாணவன்
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பனே
புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே ! //
அருமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்........
நன்றி
நட்புடன்
மாணவன்
rrsimbu- புதிய மொட்டு
- Posts : 14
Points : 20
Join date : 10/12/2010
Age : 39
Location : Singapore
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல வரிகள் .... நல்லா இருக்குங்க தோழரே .... வளரட்டும் உங்கள் பயணம் .....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சமமாகக்கொள் நண்பனே.....
abi wrote:"புரிதல் மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியம் நண்பனே !"
சரியாக சொன்னீர்கள் தோழமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அருமையான வாழ்க்கைத் தத்துவம்.. பாராட்டுகள் மஞ்சு..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
நல்ல கவிதை வரிகள்இத்தனையும் சமமாக கொள்வதெப்படி தோழி
அத்தனையும் சாத்தியம் இல்லவே இல்லை தோழி
அப்துல்லாஹ்வின் மகன் முகம்மதுவும் தெரேசா வும் புத்தனும் காந்தி மகாத்மாவும் தவிர சாதாரண மானுடன் தவிர்த்து எண்ணற்ற இறை நேசர்களும் பின் பற்றிய துறவு நெறி.. உறவின் உன்னத வழி
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: சமமாகக்கொள் நண்பனே.....
பிள்ளைகளையும் அவர் செய்யும்
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
-- இதை கடைபிடித்தாலே குடும்பத்திற்குள் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். கவிதைக்குப் பாராட்டுகள் manjubashini
தொல்லைகளையும் கூட
சமமாக கொள் நண்பனே
மனைவியின் அழகையும்
அவள் சுடு வார்த்தைகளையும்
சமமாக கொள் நண்பனே
-- இதை கடைபிடித்தாலே குடும்பத்திற்குள் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். கவிதைக்குப் பாராட்டுகள் manjubashini
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சமமாகக்கொள் நண்பனே.....
அருமையான பதிவு கடைசி வரிகள் எதார்த்தமானது.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum