தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் கஸல் கவிதைகள்

+2
அ.இராமநாதன்
கலைநிலா
6 posters

Page 6 of 32 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 32  Next

Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 01, 2013 7:36 am

First topic message reminder :

இதயத்தில் 
இருக்கவேண்டிய நீ 
குரல் வளையில் 
இருக்கிறாய் ....!!!

காதல் எனக்கு 
உள்ளம் 
உனக்கு 
உடல் ....!!!

நான் தண்ணீர் 
மேல் தாமரை 
நீ தாமரைமேல் 
தண்ணீர் 

கஸல் ;281


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 12:05 pm; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 3:42 pm

காதல் மதுவை 
அதிகம் அருந்தி விட்டேன் 
மதுக்கிண்ணத்தோடு 
அழைக்கிறேன் ...!!!

அழுது 
கண் சிவந்த விட்டது 
நீ அழகான 
கண் என்கிறாய் ...!!!

உன்னிடம் 
தாகத்துக்கு தண்ணீர் 
குடிப்பதும் -கடல் 
நீரை குடிப்பதும் 
வேறுபாடில்லை ....!!!

கஸல் ;412
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 4:11 pm

பௌர்ணமி நிலாவில் 
உன் வரவை 
எதிர் பார்த்திருந்தேன் 
நீ வந்தாய் -நிலா 
முகிலுக்குள் மறைந்தது ...!!!

காதலுக்கு நிலாவை 
ஒப்பிட்டேன் -நம் 
காதலும் தேய்கிறது ...!!!

நீ இதயத்தில் இருந்து 
வெளியேறி விட்டாய் 
உன் நிழல் இதயத்தில் 
இருக்கிறது ....!!!

கஸல் ;413
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 4:34 pm

நீ வருவாய் என்று 
ரோஜாவுடன் நின்றேன் 
ரோஜா இதழ் உதிர்கிறது 

கவிதைக்கு 
வாய் இருந்தால் 
நிச்சயம் என்னை திட்டும் 
உன்னை புகழ்ந்ததற்கு ...!!!

உனக்காக 
பூவை பறித்தேன் 
காதல் என்னிடமிருந்து 
பறிக்கப்பட்டு விட்டது ....!!!

கஸல்; 414
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 4:43 pm

பூக்களின் தொகுப்பு 
மாலை - உன் 
நினைவுகளின் 
தொகுப்பு நம் காதல் 

தலை நிமிர்ந்து 
காதலித்தேன் -இப்போ 
வௌவால் ஆனேன் 

என் கையில் இருந்து 
விட்ட காதல் பட்டம் 
மரத்தில் சிக்கி 
தத்தளிக்கிறது ....!!!

கஸல் 415
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 11:34 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:54 am

நன்றி இன்முகத்துடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:57 am

தப்புக்கு தண்டனை உண்டு 
காதல் தப்பல்ல -என்பதற்கு 
நீ தப்பையே செய்கிறாய் ...!!! 

ஒவ்வொரு பார்வைக்கும் 
ஒவ்வொரு அர்த்தம் உண்டு 
உனது பார்வை எப்பவுமே 
காதலை கொண்டு வரவில்லை ...!!! 

கடிகார முள் சுற்றி 
களைப்பதில்லை ,.... 
உன்னை சுற்றிய நான் 
இருக்கப்போவதில்லை ...!!! 

கஸல் 416

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 8:58 am

காலை பொழுது 
பறவைகள் இன்பமாக 
காதலை ஆரம்பிக்கும் 
மாலை பொழுது இன்பமாக 
இருக்கும் -நீ பறவையிடம் 
கற்றுக்கொள் காதலை ,,,,,!!! 

நான் மூச்சு விடுவது 
காதலுக்கு -நீ 
மூச்சு விடுகிறாய் 
வலிப்பதற்கு ....!!! 

காட்டில் திரியும் 
மான் தண்ணீரை தேடுவது 
போல் ..!!! உன்னை தேடுகிறேன் 
நீ கானல் நீர் 

கஸல் 417
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 10:02 am

நீ சிரித்தாய் 
நான் சிரிப்பை 
தொலைத்தேன் 
நம் காதல் கதை ...!!!

காதல் இன்பமானது 
உன்னை கண்டபின் 
உணர்ந்தேன் - கிணற்று 
தவளையாக்கி விட்டாய் ...!!!

மனதில் உன்னை 
சிலையாக செதுக்கினேன் 
நீ 
காதலிக்க மறந்து விட்டாய் ...!!!

கஸல் 418
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 10:10 am

உயிரே உயிரே 
என்று அழைப்பதுதான் 
காதல் -நீயும் 
அப்படித்தான் 
அழைக்கிறாய் -எனக்கு 
பயமாக இருக்கிறது ...!!!

பூவைவிட 
மென்மையானவள் 
கருங்கல்லாய் 
மாறிவிட்டாள்....!!!

காதலில் நான் சிலை 
நீ 
இப்போதான் கல் ...!!!

கஸல் 419
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 30, 2013 10:21 am

நினைவு.. கனவு..வார்த்தை 
கோர்வையால்  ஆனது 
காதல் - உன்னில் ஏதோ 
ஒன்று குறைகிறது ...!!!

அடிப்படை தேவையாக 
காதலை சேர்க்கலாம் 
உனக்கு பொருந்தாதே 
என்று 
கவலைப்படுகிறேன் ...!!!

கண்ணை கட்டிவிட்டு 
கடலுக்குள் குதித்து 
கரைசேர்ந்து விட்டேன் 
கரையில் நீ நின்று 
மீண்டும் கடலுக்குள் 
தள்ளி விடுகிறாய் 

கஸல் 420
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 11:55 am

இறந்தால் தான் சமாதியா ...?
உன் நினைவுகள்
என்னை கொல்கிறது...!!!

காதல் 
கேட்டால் கிடைக்கும் 
கடைப்பொருள் இல்லை 
நீ கேட்டால் தருகிறாய் ...!!!

காதல் கடிதத்தை 
வர்ணங்களால் 
எழுதுகிறேன் -நீ 
கறுத்த மையால் 
எழுதுகிறாய் ....!!!

கஸல் ;421
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 12:16 pm

எல்லா பூக்களும் பூத்து 
குலுங்கும் போது -நீ 
மொட்டாய் இருக்கிறாய் ...!!!

காதலுக்கு உன் கண் 
நீராக இருக்கும் 
என்றிருந்தேன் -நீயோ 
மரமாக வளர்ந்தே விட்டாய் ...!!!

பூவின் மேல் பனித்துளி 
இருந்தால் பூவுக்கு இன்பம் 
கல் துண்டிருந்தால் ....?

கஸல் 422
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 12:26 pm

என்
நினைவுதான் உனக்கும் 
வாழ்க்கை என்றே 
சொல்வாய் -இப்போ 
காதலை வெறுக்கிறாய் ...!!!

உனக்கு தெரியாது 
உன்னைவிட காதலை 
நேசித்தேன் - நீ 
என்னை கூட 
காதலிப்பதாக இல்லை ...!!!

நிலவில் காதல் கதை 
கூறுவாய் என்றிருந்தேன் 
உச்சி வெயில்லில் காதல் 
கதை சொல்கிறாய் ...!!!

கஸல் ; 423
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 12:54 pm

காதலின் அதி உச்ச பரிசு 
நீ தந்திருக்கிறாய் ...!!!
மறக்க முடியாத வலி ...!!!

வண்டுக்கு பூபேல் 
ஆசை பூவுக்கு வண்டுமேல் 
ஆசை - உனக்கு என் மீது 
எப்போதும் இருந்ததில்லை 
காதல் ...!!!

ஆகாயத்தில் நான் 
விண்மீன் - நீ 
தூண்டில் போட்டு 
பிடிக்கபோகிறாயா...?

கஸல் ;424
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 1:05 pm

என்னை 
காதலித்தது 
உன் தலைவிதி என்கிறாய் 
காதலுக்கு 
நீ சொல்லும் விதி...?

உன்னில் காதல் 
தெரியும் என்று 
இருக்கிதேன் -என்னை 
ஏமாற்றி விட்டாய் ...!!!

வானத்தில் 
அசைந்த முகில் -நீ 
அசைந்துகொண்டே இரு 
வானம் அப்போதான் தெரியும் 

கஸல் 425
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 5:53 pm

நீ நெருப்பு -உனக்கு 
சூடும்,பயமும் இல்லை 
என்னை தான் எரிக்கிறாய் ...!!!

உன் கதையை 
சிட்டுக்குருவியிடம் 
சொன்னேன் அழுதது 
கழுகிடம் சொன்னேன் 
சிரித்தது ....!!!

நீ கவிதையில்லாமல் 
அழுகிறாய் 
நான் காதல் இல்லாமல் 
அழுகிறேன் .....!!!

கஸல் 426
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 6:05 pm

காற்றைப்போல் 
கண்ணுக்கு தெரியாதவளே
உன்னை பார்க்க துடிக்கிறேன் 

நீ தந்த நினைவும் 
கனவும் -பெருவெள்ளத்தில் 
அடிபட்ட கற்துகள்கள் போல் 
காணவில்லை ...!!!

காதலை மறைக்காதே 
மறுக்காதே -அது 
நாளை யாவருக்கும் 
தெரியும் பரகசியம் ...!!!

கஸல் ; 427
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 6:15 pm

காதலில் தோற்றவன் 
காதலியை வெறுக்கிறான் 
காதலை விரும்புகிறான் ...!!!

இதயத்தில் நீ 
அழுவதுதான் -நான் 
கண்ணீராக வடிக்கிறேன் 
வலியிலும் ஒற்றுமை ...!!!

மழை பொழியும் போது 
இடையே மின்னல் இடி 
உன் நினைவுகளும் 
அப்படித்தான் ....!!!

கஸல் 428
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 6:23 pm

பூவை வைத்துக்கொண்டு 
காத்திருந்தேன் - இருவரும் 
வாடிவிட்டோம் ...!!!

நீயே ஒரு நட்சத்திரம் 
நட்சத்திரத்தை பிடித்து 
தா என்று அடம்பிடிக்கிறாய் 

என் கண் எப்போதும் 
என்னால் அழுததில்லை 
உனக்காகவே அழுகிறது ...!!!

கஸல் ; 429
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 01, 2013 6:33 pm

பரீட்சை முடிவு வந்தது 
நான் சித்தி -நீ 
மத்திமம் ....!!!

உன்னுடன் கப்பல் 
பயணம் செய்கிறேன் 
கரை சேர்வதும் 
தத்தளிப்பதும் 
உன் கையில் தான் ...!!!

வெறும் பானையில் 
சோறு வராது ...!!!
உன்னிடம் இருந்தும் 
காதல் வராது ...!!!

கஸல் ;430
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 6:49 pm

கடவுளை காண்பதும் 
காதலியை காண்பதும் 
ஒன்றுதான் இரண்டும் 
தரிசனம் ....!!!

நான் உயிரோடு இருக்கிறேன் 
ஆனால் இறந்து விட்டேன் 
உன் நினைவுகளின் வலியில்..!!!

குழந்தை சிரிப்பு மகிழ்ச்சி 
குமரி சிரிப்பு மகிழ்ச்சி 
உன் சிரிப்பு புதிராக 
இருக்கிறதே ....!!!

கஸல் 431
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 6:59 pm

என் கவிதை உன்னை 
காயப்படுத்தியது என்றால் 
நீ என்னை 
காயப்படுத்துகிறாய் ....!!!

வா வலியின் 
உச்ச இடத்துக்கு போவோம் 
வலிகள் மறத்து போகட்டும் 

உனக்காக நான் என்னை  
மறந்துவிட்டேன் ...
என்னை  திருப்பி தந்துவிடு ...!!!

கஸல் 432
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 8:15 pm

கண்ணால் பேசமுடியும் 
காதலில் என்றால் ...
உன்னால் ஏன் 
பேசமுடியவில்லை ...?

என்னில் தெரியும் அழகு 
நீ -உன்னில் வடியும் 
கண்ணீர் நான் ....!!!

என் வீட்டில் குப்பையாக 
இருந்தாலும் -உன்னை 
கூட்டி தள்ள மாட்டேன் 
இதயம் முழுக்க உன் குப்பை ...!!!

கஸல் 433
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 8:21 pm

மீன் வலை நீ 
சிக்கிய மீன் நான் ...!!!

காய்க்கும் மரத்துக்கு 
கல்லெறி விழும் 
நீ அடித்தே பழுக்க 
வைக்கிறாய் ....!!!

உன் முகத்தை உற்று 
பார்த்தேன் -காதல் 
கண் உன்னிடம் இருக்கு 
காதலை காணவில்லை ...!!!

கஸல் 434
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 6 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 32 Previous  1 ... 5, 6, 7 ... 19 ... 32  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum