தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 1
வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை
கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை
வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை
அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை
சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை
தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்
பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது
முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்..
கல்வியோடு கருணை
கலந்து
உதவிகள் பல புரிந்து
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும்
இந்த காவிய நாயகிக்கு
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும்
சிகரத்தை தொடட்டும்...
[You must be registered and logged in to see this image.]

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
இன்னும் சிறப்புகள் பெற இறைவன் அருள் புரியட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
வாழ்துக்கள் பானுமதி அக்கா
மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள்கலைநிலா wrote:
கல்வியோடு கருணை
கலந்து
உதவிகள் பல புரிந்து
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும்
இந்த காவிய நாயகிக்கு
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும்
சிகரத்தை தொடட்டும்...
நன்றி
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
கவியருவி ம. ரமேஷ் wrote:இன்னும் சிறப்புகள் பெற இறைவன் அருள் புரியட்டும்...
நன்றி தோழர்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
எங்கெங்கு காணினும் முத்து...... மீண்டும் மீண்டும் நன்றி முத்துMuthumohamed wrote:வாழ்துக்கள் பானுமதி அக்கா
மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-
>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-
>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
Aathira wrote:அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள்கலைநிலா wrote:
கல்வியோடு கருணை
கலந்து
உதவிகள் பல புரிந்து
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும்
இந்த காவிய நாயகிக்கு
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும்
சிகரத்தை தொடட்டும்...வாழ்த்துக்குஅன்புக்கு..
நன்றி
உதவிகள் செய்வதை
முழுமையாய் வைத்து
அதை தெரியாத வண்ணமாய்
வலக்கை தருவதை
இடக்கை அறியாத திண்ணமாய்
இருக்கும் உங்களை அறிந்தவன்
தெரிந்தவன் யென்ற நிலையிலும்
உங்கள் அறிவு சார்ந்த எழுத்துக்கள்
இன்னும் பெருமை அடைய வேண்டும் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
அன்பு வாழ்த்துக்கள் அக்கா பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-
>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
கலைநிலா wrote:Aathira wrote:அளவுக்கு அப்படி பெரிய சாதனை எதுவும் இல்லை கலைநிலா. உங்கள்கலைநிலா wrote:
கல்வியோடு கருணை
கலந்து
உதவிகள் பல புரிந்து
காலத்தை வென்றவ்ளாய்
எடுத்த
காரியத்தை முடிப்பவளாய்
நட்போடு நடை பழகும்
இந்த காவிய நாயகிக்கு
எனது வாழ்த்துக்கள்...
இன்னும் தொடரட்டும்
சிகரத்தை தொடட்டும்...வாழ்த்துக்குஅன்புக்கு..
நன்றி
உதவிகள் செய்வதை
முழுமையாய் வைத்து
அதை தெரியாத வண்ணமாய்
வலக்கை தருவதை
இடக்கை அறியாத திண்ணமாய்
இருக்கும் உங்களை அறிந்தவன்
தெரிந்தவன் யென்ற நிலையிலும்
உங்கள் அறிவு சார்ந்த எழுத்துக்கள்
இன்னும் பெருமை அடைய வேண்டும் ...
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி கலை நிலா.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு வாழ்த்துக்கள் அக்கா பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
மிக்க நன்றி யூஜின்.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
Aathira wrote:அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-
>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
Aathira wrote:அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
மௌனம்
-
நீ இதழ்க் கதவுகளை மூடுகிறாய்
அந்த மௌனத்தில் திறந்து விடுகின்றன
என் நரகத்தின் கதவுகள்!
-
>ஆதிராமுல்லை
நன்றி: குமுதம் 8-8-12
படம்: இணையம்
என்றோ குமுதத்தில் வந்த என் கவிதைகளைப் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தியுள்ள அ. இராமநாதன் ஐயா அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? இதயத்தின் ஆழ்த்தில் இருந்து நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
அறிஞர் அறிமுகத்தை வரவேற்கிறேன்.
ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அறிமுகங்கள் தொடரட்டும்...
ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அறிமுகங்கள் தொடரட்டும்...
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
yarlpavanan wrote:அறிஞர் அறிமுகத்தை வரவேற்கிறேன்.
ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.
அறிமுகங்கள் தொடரட்டும்...
யாழ் பாவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
Aathira wrote:எங்கெங்கு காணினும் முத்து...... மீண்டும் மீண்டும் நன்றி முத்துMuthumohamed wrote:வாழ்துக்கள் பானுமதி அக்கா
மேலும் பல உயரங்களை தொட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
மிக்க மகிழ்ச்சி அக்கா
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: வாழ்த்துவோம் முனைவர் பேராசிரியர் கவிஞர் பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களை ....
வாழ்துக்கள் பானுமதி அக்கா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வானம் கிழிவதில்லை – ஆதிரா முல்லை
» கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு பேராசிரியர் முனைவர் ச .சந்திரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum