தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமலா VS விமலா ஜோக்ஸ்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 05, 2013 6:18 pm

First topic message reminder :

நன்றி ;தமிழ் களஞ்ச்சியம் 


அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!


அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Aug 06, 2013 4:06 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by vinitha Thu Aug 08, 2013 9:02 pm

கவிஞர் கே இனியவன் wrote:நன்றி தங்கையே 
 சிரித்தற்கு அது அது
 அண்ணா என்ன சிரிக்க வைத்து என் ஆயுளை கூட்டி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:05 pm

உண்மை ஒருமுறை சிரித்தாள் 72000 நரம்புகளும் புத்துயிர் பெறுமாம் 
விஞ்ஞானம் சொன்னது மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by vinitha Thu Aug 08, 2013 9:06 pm

கவிஞர் கே இனியவன் wrote:உண்மை ஒருமுறை சிரித்தாள் 72000 நரம்புகளும் புத்துயிர் பெறுமாம் 
விஞ்ஞானம் சொன்னது மகிழ்ச்சி
 அண்ணா சும்மா கலக்குரிங்க போங்க 
மகிழ்ச்சி மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:09 pm

நன்றி அறிந்ததை சொன்னேன் அவளவுதான் ...!!!
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by vinitha Thu Aug 08, 2013 9:12 pm

அண்ணா நீங்க தோட்டத்தின் புத்தகம் ..சரிங்க பாஸ் சரிங்க பாஸ் 
நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கே வசிக்கிறீர்கள் அண்ணா ?/
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 9:24 pm

உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரியுமா ..? கேள்வி அழகாக இருக்கிறது ..!!!
ஜாழ்ப்பாணம் தெரிந்த உறவு கேட்பதுபோல் ....!!!
நன்றி  நான் இப்போது இருப்பது கொழும்பு ...!!!
யாழ்ப்பாணத்தில் நயினாதீவு என்ற மணிமேகலை காப்பியத்தில் வரும் இடம் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 11:32 am

அமலா : என்னோட முறைமாமன் பெரிய ரவுடி.....
விமலா : அப்போ வன்முறைமாமன்னு சொல்லு....!

அமலா : என் புருஷன் விவரந் தெரியாதவரா இருக்கார்....
விமலா : என்ன செஞ்சாரு?
அமலா : வீட்டைக் கூட்டிப் பெருக்குறதுக்கு கால்குலேட்டர் வாங்கி வந்துருக்கார்.

நன்றி தமிழ் களஞ்ச்சியம் தொடர் 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 11:34 am

அமலா : லவ் லெட்டரை என் தங்கச்சிகிட்ட குடுத்துவிட்டது தப்பாப்போச்சு.
விமலா : ஏன்?
அமலா : என் காதலரோடு ஊரைவிட்டு ஓடிட்டா.

அமலா : உடல் உறுப்புகளைப் பாதுகாக்குறதுல என் கணவருக்கு நிகர் அவரே தான்.
விமலா : எப்படி?
அமலா : தேஞ்சு போயிரும்னு சொல்லி பல்லே தேய்க்க மாட்டாருன்னா பாத்துக்கோயேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 11:34 am

அமலா : என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்ல இருந்து தினமும் என்கூட சண்டை போடுறா.....
விமலா : ஏன் மாப்பிள்ளை பிடிக்கலைன்னா....?
அமலா : அப்படியெல்லாம் இல்ல. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.

அமலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
விமலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 11, 2013 11:35 am

அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
விமலா : தெரியாதே!
அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

அமலா : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
விமலா : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:20 pm

விமலா : என் மாமியார்கூட இன்னிக்கு பெரிய சண்டை
அமலா : எதுக்கு?
விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:20 pm

அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எத வச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:21 pm

அமலா : ஒங்க வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது ? 
விமலா : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:22 pm

அமலா : நான் என் கல்யாணப் புடவையை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன் .. ..? நீ .. .. ? 
விமலா : பாத்திரமா வெச்சிருக்கேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:22 pm

அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ? 
விமலா : அலிபாபா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:22 pm

அமலா : டாக்டர் சினிமா பார்த்துக் கேட்டுட்டார்னு எப்படிச் சொல்றே ? 
விமலா : தர்மாமீட்டரைத் தொப்புளில் வச்சுப் பார்க்கறாரே .. ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:23 pm

அமலா : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..? 
விமலா : யார் சொன்னா? 
அமலா : என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 3:24 pm

அமலா : என்னடி இது அநியாயம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ? 
விமலா : சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

நன்றி ;தமிழ் களஞ்ச்சியம் நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 12, 2013 3:43 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by vinitha Mon Aug 12, 2013 3:45 pm

Laughing ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 12, 2013 4:48 pm

கலக்கல் அனைத்துமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 12, 2013 5:03 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 அமலா VS விமலா ஜோக்ஸ் - Page 2 Empty Re: அமலா VS விமலா ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum