தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

5 posters

Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by DURAIAN Fri Dec 10, 2010 9:45 pm

[You must be registered and logged in to see this image.]


கிடைக்கக் கூடும் விடை ...!


சிறைப் பிடிக்கப்பட்ட கோபத்தில்

சீற்றத்தோடு சுற்றிவருகிறது

கூண்டுக்குள் சிங்கம் ஒன்று....


விடுதலையின் வேகத்தை

தூரிகையால் சிறைபிடிக்க

தீரத்தோடு காத்திருக்கிறான்

தூரத்தில் ஓவியன் ஒருவன்


சிதைந்த ஓவியனோ !?

அல்லதொரு

சிறந்த ஓவியமோ !?........

இரண்டில் ஒன்று

இறுதியில் கிடைத்துவிடும்....


’கேயாஸ்’ தியரியில் (chaos theory)

புதைந்திருக்கக் கூடும்

உங்களுக்கான உறுதியான விடை .....![u]
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by manjubashini Fri Dec 10, 2010 10:00 pm

கோபத்தை குறைக்காத சிங்கத்தின் கண்களில் விடுதலை மட்டுமே எதிர்நோக்கி இருந்தால் விடுபட்ட கணமே ஓடத்துடிக்கும் ஓவியம் கிடைத்துவிடும் சிங்கத்தின் முகத்தில் விடுபட்ட சந்தோஷச்சாயலை அழகாய் தந்துவிடும்.....ஓவியனும் தப்பித்துவிடுவான்..

இன்று தப்பித்தாலும் இத்தனை நாள் சிறை வைத்திருந்தானே என்ற கோபம் குறையாமல் இருந்தால் தப்பிக்கும் தருணத்திலும் இருக்கும் கோபத்தை யார்மேலாவது காட்டிவிட்டு தான் போவேன் என்று வெறியோடு ஓவியனை சிதைத்தால் ஓவியமும் கிடைக்காது ஓவியனும் சிதைந்துவிடுவான்......

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் துரையன்....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by abi Sat Dec 11, 2010 11:36 am

arumai குதுகலம்
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 11, 2010 11:42 am

manjubashini wrote:கோபத்தை குறைக்காத சிங்கத்தின் கண்களில் விடுதலை மட்டுமே எதிர்நோக்கி இருந்தால் விடுபட்ட கணமே ஓடத்துடிக்கும் ஓவியம் கிடைத்துவிடும் சிங்கத்தின் முகத்தில் விடுபட்ட சந்தோஷச்சாயலை அழகாய் தந்துவிடும்.....ஓவியனும் தப்பித்துவிடுவான்..

இன்று தப்பித்தாலும் இத்தனை நாள் சிறை வைத்திருந்தானே என்ற கோபம் குறையாமல் இருந்தால் தப்பிக்கும் தருணத்திலும் இருக்கும் கோபத்தை யார்மேலாவது காட்டிவிட்டு தான் போவேன் என்று வெறியோடு ஓவியனை சிதைத்தால் ஓவியமும் கிடைக்காது ஓவியனும் சிதைந்துவிடுவான்......

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் துரையன்....



அருமையான வரிகள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by DURAIAN Tue Dec 14, 2010 3:31 pm

ஆகா ..அருமையான விளக்கம் தோழமையே ... நன்றி

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by பட்டாம்பூச்சி Tue Dec 14, 2010 4:22 pm

அருமையான வரிகள் நண்பரே
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று ! Empty Re: இறுதியில் கிடைக்கும் இரண்டில் ஒன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum