தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐயோ என்னை விட்டுவிடுங்கள் நாட்டுக்குத் திரும்பிச்செல்ல: இங்கிலாந்தில் புலம்பிய மகிந்தா
Page 1 of 1

ஐயோ என்னை விட்டுவிடுங்கள் நாட்டுக்குத் திரும்பிச்செல்ல: இங்கிலாந்தில் புலம்பிய மகிந்தா - அனலை நிதிஸ் ச. குமாரன்
இரண்டாவது தடவையாக ஒக்ஸ்போட் சங்கத்தில் பேசி தன்மீதுள்ள போர்க்குற்றப்பழியை போக்கிவிட வேண்டுமென பல மாதங்களாக தவமிருந்த சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிட்கு கிடைத்த அவமானம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. வந்தேன் பிழைத்தேன் போதும் என்ற நிலையில் நாடு திரும்பினார் மகிந்தா. பல்லாயிரம் மக்களை கொன்ற கொலைகாரனை எப்படி நாட்டுக்குள் அனுமதிக்க விடலாம் என்று பல்லாயிரம் தமிழ் மக்கள் இங்கிலாந்தில் மேற்கொண்ட போராட்டங்களினால் துரத்தியடிக்கபட்டார் சிறிலங்காவின் மேன்மைமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
இங்கிலாந்தில் ஏற்பட்ட அவமானத்தினால் மனம் நொந்துபோன ராஜபக்சாவிற்கு டிசம்பர் 3-இல் அவரின் அரசியல் சகாக்கள்இ அபிமானிகள் மற்றும் மத குருமார் அமோக உற்சாகத்துடன் வரவேற்று ஏதோ நாட்டுக்கே நல்ல பெயர் வாங்கிக்கொண்டுவரும் தலைவருக்கு அளிக்கும் மரியாதையை அளித்து மகிந்தாவின் கவலையை போக்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. வேடிக்கையென்னவெனில், கடந்த வருடம் மே மாதம் மத்திய கிழக்கு நாடு சென்று பண்டாரநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததும் தரையில் விழுந்து வணக்கம் செய்து ஒரு அறிவிப்பைச் செய்தார். தனது அரசு புலிகளை அழித்து பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார்.
புலிகளைக் காட்டி சிங்கள மக்களிடம் அமோக ஆதரவைப்பெற்று பல அடுக்கடுக்கான அரசியல் வெற்றிகளை பெற்ற மகிந்தாஇ தோல்வியுற்ற நாட்டையே ஆழும் தலைவர் என்பதை டிசம்பர் மூன்றாம் நாள் காண்பித்துவிட்டார். தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்து உலகே சிறு கிராமமாக உருப்பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் மகிந்தா சிங்கள மக்களை எத்தனைகாலம் தான் ஏமாற்றப்போகிறார் என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும். சர்வாதிகார ஆட்சியையே நடாத்திக்கொண்டு சிங்கள மக்களை இருட்டறைக்குள் வைத்து நாட்டை குட்டிச்சுவராக்கும் மகிந்தாவின் கனவு எவ்வளவு காலம்தான் இருக்கும் என்பதையும் காலம் தான் சொல்ல வேண்டும்.
சிங்கள மக்களும் மகிந்தா சொல்வதெல்லாம் உண்மையென்று நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஸ்டவசமே. தான் அவமானப்பட்டது போதாதென்று முழுச் சிங்களத் தேசத்திற்கே அவமானத்தை பெற்றுக்கொடுத்த மகிந்தாவை துதிபாடுவது வெட்கக்கேடானது. சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து பெறப்படும் பணத்திலிருந்து அதிகளவிலான தொகையை தனக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், சில முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் அரச படை அதிகாரிகளுக்கு மகிந்தா வாரி வழங்குகின்றார். வாங்கும் பணத்திற்காகவும், பதவி ஆசைகளுக்காகவும் மோசம் போகின்றார்கள் பல முன்னணி தலைவர்கள் என்பதுதான் சிறிலங்காவில் நடைபெறும் நிகழ்வுகள். கடனைக் கொடுக்கும் நாடுகள் நாளை நாட்டையே தாரைவார்த்துக் கொடுக்கும்படி கேட்டாலும் கொடுக்கத்தயாராக இருக்கும் கூட்டமே இக்கூட்டம். தமிழ் மறவர்கள் கொட்டும் பனியிலும் புலிக்கொடியை ஏந்தி தமிழீழமே தமது தாயகம் என்று கூறி மகிந்தாவை சூரசம்சாரம் செய்யுமளவு இங்கிலாந்தில் களம்கண்டது வரலாற்றில் மறக்க முடியாதொரு நிகழ்வே.
நடந்தது என்ன?
இந்த வருட ஆரம்பத்தில் ஒக்ஸ்போட் சங்கத்தினால் மகிந்தாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழீழப் பகுதியில் வலிந்த இராணுவ தாக்குதலை மேற்கொண்டு இருந்தவேளையில் ஒக்ஸ்போட் சங்கத்தினால் அழைக்கபட்டு 2008-ஆம் ஆண்டில் கலந்துகொண்டு முதலாவது தடவையாக மகிந்தா சிறப்புரையாற்றினார்.
புலிகளை அழிக்கும் தனது கோட்பாட்டில் வெற்றிகளை தனது இராணுவம் பெற்றுவருவதாக கூறிய மகிந்தா, புலிகள் கூறுவதுபோல் அப்பாவிப் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என்று கூறி அமோக கைதட்டலை பெற்றார். 2008-ஆம் ஆண்டு ஆதரவு எப்படியிருந்ததோ அதைவிட அமோக ஆதரவு இந்தவருடமும் இருக்கும் என்ற மமதையில் அழைப்பை ஏற்றுக்கொண்டார் மகிந்தா.
உலக நாடுகளின் பல அழுத்தங்களின் மத்தியில் நவம்பர் 29-ஆம் நாள் தனி விமானத்தில் புறப்பட்டு ஹீத்துறு விமானநிலையத்தை வந்தடைந்தார். இதையறிந்து நூற்றுக்கணக்கில் திரண்ட தமிழ் மக்கள் விமான நிலையத்தில் வைத்தே மகிந்தாவுக்கு எதிராக கோசங்களை முழங்கி நாட்டுக்குள் வராதே என்று புலிக்கொடியுடன் நிற்கையில் வேறொரு பாதைவழியாக மகிந்தாவை அழைத்துச் சென்றுவிட்டார்கள். டோர்ச்செஸ்டர் என்கிற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கவைக்கபட்டார் மகிந்தா. ஒக்ஸ்போட் சங்கத்தில் பேசுவதற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார் மகிந்தா.
அதிர்ச்சித் தகவல் ஓன்று டிசம்பர் முதலாம் திகதியன்று ஒக்ஸ்போட் சங்கத்தின் தலைவர் வழியாக மகிந்தாவிற்கு கிடைத்ததும் என்னசெய்வறியாது திகைத்துப் போனார். அறிவிக்கப்பட்ட மகிந்தாவின் பேச்சு ஒக்ஸ்போட் சங்கத்தில் இடம்பெறாது என்றும் அதற்கான காரணத்தையும் விளங்கப்படுத்தினார் ஒக்ஸ்போட் சங்கத்தின் தலைவர். உடனே உணர்ச்சிவசப்பட்ட மகிந்தா தனது உதவியாளரிடம் கூறி பத்திரிக்கை அறிக்கையை தயாரித்து அனைத்து பத்திரிக்கைகளுக்கும் கொடுக்கும்படி கட்டளையிட்டார். அதனடிப்படையில் செய்தியாளர்களுக்கு செய்தி பரவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒக்ஸ்போட் சங்கம் குறித்த நிகழ்வை ரத்துச் செய்துள்ளதெனவும் ஜனாதிபதி மீண்டும் பிரிட்டனிலோ அல்லது வேறொரு நாட்டிலோ உலக மக்களிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் கூறியது அந்த அறிக்கை.
குறுகிய இரு நாட்களில் பல்லாயிரம் மக்களை ஒக்ஸ்போட் சங்கத்தின் முன்பாக வரவழைத்து ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தி ஜனாதிபதியின் முகத்திரையை கிழிக்கவே தமிழர்

நன்றி அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நம் நாட்டுக்குத் தேவையான 'மை' எது? - சொல் விளையாட்டு
» காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:
» இங்கிலாந்தில் எம்.எஸ்சி. பொறியியல் படிக்க விருப்பமா?
» என்னை
» நீ என்னை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum