தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

4 posters

Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Empty இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by ranhasan Thu Aug 08, 2013 11:49 am

ஒரு முறை கடைவீதியில் நான் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக என் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது...அவன் பெயர் சிவக்குமார். அவனுடன் நான் பேசிய உரையாடல் இதோ...

நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பார்த்த மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா? [You must be registered and logged in to see this image.]
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்.. [You must be registered and logged in to see this image.]
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சிலை உடைச்சு மண்ணுல குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு... [You must be registered and logged in to see this image.]

நான்: [You must be registered and logged in to see this image.]

இதுதான் நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...Sad
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 08, 2013 12:04 pm

சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?


- உங்களாலதான் பாதியிலே போயிருப்பார் போல...


சரி விடுங்க பாஸ்... பாதியில் போனது இப்ப ஏன்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by vinitha Thu Aug 08, 2013 1:21 pm

ஹஹஹஹ மகிழ்ச்சி  அண்ணா நீங்க தப்பிடீங்களா ??
அடி ஒண்ணும் வாங்கல தானே .. அத நினைச்சு சந்தோஷ படுங்கமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 12, 2013 4:09 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum