தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கைக்குள் கவிதை !
நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !
விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.
நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள் ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.
.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள் நூலில் உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன
இந்த நூலை பாசமிகு அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .
கவிஞனுக்கு நிறம் !
தத்துவத்தைச் சொல்லும்போது
சாக்ரடீசு நிறம் !
அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது
அண்ணல் காந்தியின் நிறம் !
இம்சையை எழுதும்போது
ஈடரற்ற மண்டேலா நிறம் !
அரவணைப்புக்கு
அடியெடுத்து எழுதும்போது
அன்னை தெரசாவின் நிறம் !
சுயமரியாதைத் தேடலின்போது
தந்தை பெரியாரின் நிறம் !
இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .
.வாய்ப்பூட்டுச் சட்டம் !
எப்போது போட்டார்கள் !
உழைப்போரே
ஒருங்கிணையுங்கள் !
ஆதிக்க சக்தி
அடக்கப் பார்க்கிறது !
எதையாவது செய்து
மடக்கப் பார்க்கிறது !
உணர்ந்து செயல்பட்டால்
ஆதிக்க சக்தியே
பாதித்து நிற்கும் !
மதபோதகர் மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .
பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக் கூத்தாகி விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .
இய்சுவின் முடிவு !
ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !
அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !
ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள்
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !
மக்கள் கூடி முடிவெடுத்தார்கள்
கூடுதலாய்க் கொடுப்போருக்கு
வாக்களிக்கப்போமென்று !
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இயேசு ஒரு முடிவெடுத்தார் 1
எனது நாமத்தில்
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில் சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே இறந்து விட்ட ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தோன்றி
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !
இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு
நேயர்களை வருந்த வைத்தாய் !
திருச்சபைகளிலும் இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .
இயேசு சொல்கிறார் ...
அன்றைக்கு என்னை
கொல்கதாவில் சிலுவையில்
அடித்தார்கள்
உயிர்த்தெழுந்தேன் !
இன்றைக்கு என்னை
திருச்சபையில்
தேர்தல்களால் அடிக்கிறார்கள்
உயிர்தெழ மாட்டேன் !
மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .
துன்பம் யாரும் செய்தாலே
இன்பம் என்று எண்ணிடுக !
தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !
பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு
பட்டிமன்றப் பாப்பையா
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும்
தங்கக் காப்பையா !
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு .பாராட்டுக்கள்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum