தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்
4 posters
Page 1 of 1
ஐந்து ஐந்து ஐந்து -விமர்சனம்
| ||||||
[You must be registered and logged in to see this image.] | ||||||
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும். விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம். [You must be registered and logged in to see this image.]அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் தெறித்து விழுவார்கள். சிக்ஸ்-பேக் ஹீரோன்னா சும்மாவா? மூளையின் மெமரி செல்களை அழிக்க பரத்திற்கு கரன்ட் தருகிறார்கள். பரத் துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனால் உடனே எழுந்து அடியாட்களை துவம்சம் பண்ணுகிறார். முகத்தில் வெட்டுகளுடன் உம்மென்று வருகிறார் முதல்பாதியில். இடையிடையில் தாடியில்லாத வழவழப்பான சிரித்த முகம் கொண்டவராக வந்து போகிறார். பிற்பாதியில் யாரையாவது கொன்றே ஆகவேண்டுமென்ற கொலைவெறியுடன் வலம் வருகிறார். அவரது சிக்ஸ்-பேக்கிற்கு படத்தின் இரண்டாம் பாதியில் தான் வேலை வருகிறது. ஆனால் செடிக்கு அடியில் கிடைத்த துப்பாக்கிக் கொண்டு டப்பென சுட்டுக் கொல்கிறார். லியனாவாக மிர்த்திகா. மோதலில் தொடங்குகிறது நாயகனுடனான அறிமுகம். பின் எந்தவித வழக்கத்தினின்றும் வழுவாமல் காதலில் முடிகிறது. நாயகனின் ‘பவர்’ மீது அதீத நம்பிக்கை வைத்து வில்லனிடம் சவாலிடுகிறார். நல்லவர்களை ஆண்டவன் கைவிடுவதில்லை என பாட்ஷா படத்தில் ரஜினி சொன்னது போலவே, நல்லவரான நாயகியை கடவுள் கைவிட்டு விடாமல் நாயகன் மூலமாகக் காப்பாற்றி விடுகிறார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற உயரிய தத்துவத்தையும் உணர்த்தும் கதாபாத்திரத்தில் நிறைவாகவே நடித்துள்ளார் மிர்த்திகா. நாயகனையே சுற்றிச் சுற்றி வருபவராக எரிக்கா ஃபெர்னான்டஸ். அதற்காக அவரை ‘ரவுடி கேர்ள்ஸ்’ என்ற முழுப்பாடலுக்கு ஆட வைத்து, அதன் பின் நாயகனுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றர். தேவை சகிப்புத்தன்மை என அங்கிருந்தே அறிவுறுத்தப்படுகிறது. பரத்தின் அண்ணனாக சந்தானம். இரட்டை அர்த்த வசனங்களில் பேச மாட்டேன் என சந்தானம் சபதம் மேற்கொள்ளும் முன்பே எடுக்கப்பட்ட படமிது. நாயகியின் லூசுத்தனத்தை, ‘ஜெனலியா போல’ என்று அவரே கலாய்க்கிறார். நாயகனுக்கு நெருங்கியவர்கள் யாரேனும் இறக்கணும் என்ற பழைய விதி ஒன்றினை இவர் மீது பிரயோகித்துள்ளனர். ‘இழவு’ என்ற பாடலிற்கு மட்டும் ஜான்விஜய் தோன்றுகிறார். அப்பாடலை எழுதியவர் படத்தின் இசையமைப்பாளரான சைமனே ஆகும். கதையில் இருக்கும் சுவாரசியம் திரைக்கதையில் இல்லை. காட்சிகளின் நீளத்தைக் குறைத்து, அடுத்து என்ன என்ற விறுவிறுப்பினை ஏற்படுத்த சசி தவறி விட்டார். வில்லனாக வரும் சுதேஷ் பெர்ரியின் ஃப்ளாஷ்-பேக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் என்றால் வில்லன் வேண்டும் என்பதற்காக வந்தவர் போலவே இருக்கார். அவர் நாயகனை அலைகழிக்கும் அளவு மதியூகம் கொண்டவர் என்ற எண்ணமெல்லாம் துளியும் ஏற்படவில்லை. ஒரு பாட்டில் பணக்காரனாகும் நாயகனை கூட ஏற்றுக் கொள்ளலாம். ‘குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஓடிவந்து என்னென்னவோ செய்து வில்லன் ஆயிட்டேன்’ என ஒரே வசனத்தில் வில்லனாவதை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அடிபட்டு மயங்கி விழும் நாயகனை சுட்டுக் கொள்ள பார்க்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். என்னக் கொடுமை இது? இதற்கே அவர் வில்லனிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரியும் இல்லை; தனிப்பட்ட வெறுப்பும் அவருக்கு நாயகன் மீதில்லை. தமிழ் சினிமாவில், போலீஸ் என்றால் யாரையாவது சுடணும் என்ற புது விதி உருவாகி வருகிறது. பல பேரைக் கொன்று, நாயகன் நாயகியின் கரம் பற்றுகிறார். அந்தக் குற்றவுணர்வுலாம் நாயகனுக்கோ (பழகிட்டிருக்கும்), “பூ” போன்ற இயக்குநருக்கோ இருக்காதா? |
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» ஆயுளைக் குறைக்கும் ஐந்து & ஆயுளைப் பெருக்கும் ஐந்து...
» ஐந்து வரி கவிதைகள் ......!!!
» தலா, ஐந்து கோடி ரூபாய்!
» ஐந்து முக்கிய விடையங்கள்...
» ஐந்து நிமிட அல்வா
» ஐந்து வரி கவிதைகள் ......!!!
» தலா, ஐந்து கோடி ரூபாய்!
» ஐந்து முக்கிய விடையங்கள்...
» ஐந்து நிமிட அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum