தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எனக்கு பிடித்த பாடல்கள்

3 posters

Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Wed Aug 21, 2013 1:23 pm

வணக்கம் தமிழ்த்தோட்ட இதயங்களே... இந்த பதிவில் எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... எனக்கு அனைத்து பழைய பாடல்களும் பிடிக்கும், எனவே அவை தவிர்த்து பிற பிடித்த பாடல்களை இங்கு பதிகிறேன்...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹேராம் [url=http://download2.tamilwire.com/songs/__F_J_By_Movies/Hey Raam/Nee Partha - TamilWire.com.mp3][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

இந்த பாடலை நான் ஒரு 1000 முறைக்கு மேல் என் கைபேசியில் கேட்டிருப்பேன்... இந்த பாடலை பொறுத்தவரை நான் ஒரு பைத்தியம் (மனசாட்சி: நீ எப்பவுமே பைத்தியம் தானேடா [You must be registered and logged in to see this image.])... ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்... சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, என் மனநிலையை நடுநிலையில் நிறுத்துவது இந்த பாடல்தான்... இதில் வரும் பியானோ இசை...அப்பா என்ன ஒரு மென்மை!!! எனக்கு வாழ்வில் ஒரு முறையாவது இந்த ட்யூன்னை பியானோவில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை... எனக்கு இந்த பாடலை அவ்வளவு பிடிக்கும்...

சரி இனி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தவிர்த்து அதிகம் பிரபலமாகாத வித்யாசமான, நான் ரசித்த பாடல்களை கூறுகிறேன்...

1. மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் - அன்பே சிவம் [url=http://db.oruwebsite.com/Tamil/Songs/03 - A to Z Movie Name/A/A - 01/Anbe Sivam/[You must be registered and logged in to see this link.] target="_blank" rel="nofollow">[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]


இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை... அதிகமானோர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்பில்லை...மிகவும் அருமையான பாடல், எஸ்.பி.பி குரலில் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் இந்த பாடல்... அருமையான பாடல் வரிகள் கொண்ட பாடல்...உதாரணத்திற்கு

"இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்,
இரவினை துடைத்ததும் கனவு வரும்,
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்,
உணர்விலே கரைந்ததும் கலை வளரும்..."

இந்த பாடல் படத்தில் இடம் பேராதது குறையே... இசை : வித்யாசாகர்.

2. இசையில் தொடங்குதம்மா - ஹேராம் [url=http://download2.tamilwire.com/songs/__F_J_By_Movies/Hey Raam/Isaiyil - TamilWire.com.mp3][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

இளையராஜாவின் புதிய முயற்சியில் இதுவும் ஒன்று...இப்படி ஒரு தமிழ் பாடலை நான் கேட்டதே இல்லை... ஹிந்தி சாயலில் அமைந்த இந்த பாடலில் எத்தனை விதமான நெழிவு சுழிவு அமைத்து பாடி இருப்பார் தெரியுமா அஜய் சக்ரபோர்தி... இசையிலும், பாடியவர் குரலிலும் வித்யாசமும், ஆனந்தமும் அனுபவிக்கக்கூடிய பாடல்...

3. காதல் என்னும் கோவில் - கழுகு [url=http://www.central-musiq.com/download.php?f=Kathal Ennum][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

இந்த பாடலை 90% பேர் கேட்டிருக்க வாய்பில்லை... கழுகு படத்தில் ஒரு பூவனதுல, பொண்ணோவியம் இந்த இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் காதல் என்னும் கோவில் பாடலில் ஒரு சொக்கும் மயக்கம் இருக்கும், இரவு சுமார் 11 மணிக்கு மேல் இந்த பாடலை கேட்டு பாருங்கள் உங்களை ஒரு தனி உலகிற்கு இந்த பாடல் அழைத்து செல்லும், எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த பாடல் மென்மையாய் நகரும்... இசை: இளையராஜா

4. ஏறத்தாழ 7 மணி - பேராண்மை [url=http://download2.tamilwire.com/songs/__P_T_By_Movies/Peraanmai 2009/Yera Thala - TamilWire.Com.mp3][You must be registered and logged in to see this link.]

முழு அளவு காட்டு[You must be registered and logged in to see this image.]


இது ஒரு சின்ன பாடல், சாதனா சர்கம் பாடியது, இதில் வரும் கிட்டார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும், வித்யாசாகர் இசையில் ஒரு அமைதியான பாடல்...

5. எங்கிருந்து வந்தாயடா - 5 ஸ்டார் [url=http://link.sensongs.com/Tamil/Five Star/Engirindhu Vandayada.wma][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]


இதுவும் ஒரு மென்மையான பாடல்... நல்ல நெழிவு சுழிவு கலந்து பாடகி சாதனா பாடி இருப்பார்... பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். உதாரணத்திற்கு

"வாசல் வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேசப் புதிய கதைகளேது
ஒருவர் வாழுமுலகில் மவுனந்தானே பேச்சு
மொழிகள் எதற்கு இருவரிணையும்போது"

அடிக்கடி கேட்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்... இசை: பரசுராம் & அனுராதா ஸ்ரீராம்.

6. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி [url=http://www.123musiq.com/SOURCE/ALL TIME HITS/Valli/Ennulle Ennulle - Valli.mp3][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

இதற்கு மேல் கிட்டார் இசையை அழகாக இசைத்து நமக்கு யாரும் கொடுத்திருக்க முடியாது... இளையராஜா இளையராஜாதான்... அவ்வளவு அழகான கிட்டார் இசை... கண்ணை மூடி இரவில் இப்பாடலை கேட்கும் போது பாடல் முடிகையில் பாடலில் மூழ்கிய மனதை மீண்டும் மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவது கடினமே... ஸ்வர்ணதா என்னும் இனிமையான பாடகி இப்போது நம்முடன் இல்லை என்றாலும் இந்த பாடல் என்றும் அவர் பெயரை சொல்லும்

7. நான் பாடும் சந்தம் - டூயட் [url=http://dhool.net/D/Duet/Tamilmp3world.Com - NaanPaadumSandham.mp3][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]


அருமையான இசை வருடும் பாடல், ஆனால் அதிகம் பிரபலமாகவில்லை... இப்பாடல் கேட்கையில் சாக்சோஃபோன் இசையில் நீங்கள் முழுவதும் நனைவதற்கு ரஹ்மான்னுடன் சேர்ந்து நானும் உத்தரவாதம் அளிக்கிறேன்... எஸ்.பி.பி யின் குரல் மழையில் இந்த பாடலும் ஒன்று...

8. நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம் [url=http://mp3searchy.com/dla.php?id=YgHx_qRm&s=1&n=Ilayaraja - Kaadhal Oviyam - Nadhiyil Adum -][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

எஸ். பி. பி என்ன குரல் ஐயா உமக்கு!!! ஜானகி அம்மா நீங்கள் தமிழ் இசையுலகதிற்கு கிடைத்த வாரம்... எந்த பாடலாக இருந்தாலும் எந்த சுரமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமாய் பாடக்கூடிய திறமை உங்கள் இருவருக்கு மட்டுமே உள்ளது... மிகவும் அருமையான மதிய வேளையில் கேட்பதற்கு இனிமையான ஒரு பாடல்...

9. உதயா உதயா - உதயா [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

இந்த பாடல் அதிகமாக புகழ்வதற்கு ஒன்றும் இல்லை... என்று முன்னால் நினைத்து கொண்டிருந்தேன்... ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சுஜாதாவின் மகள் இந்த பாடலை பாடும்போது இந்த பாடலை எவ்வளவு சிரமம் கொண்டு பாடுகிறார் என்பதனை கவனித்தேன்.. பாடிய பிறகு இந்த பாட்டில் இருக்கும் கடினமான விஷயங்களை அவர் விளக்கி சொன்னார்... அதன் பிறகு இந்த பாடலை கேட்கும் போது ஹரிஹரன் மற்றும் சாதனாவின் குரல் இந்த பாடலை எனக்கு தனி ரசனையுடன் லயிக்க வைத்தது...

10. நான் என்பது நீயல்லவா - சூரசம்ஹாரம் [url=http://www.central-musiq.com/download.php?f=Naan Enbathu Nee][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

சித்ரா மற்றும் அருண்மொழி குரலில் காலை நேரத்தில் இந்த பாடலை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்... அதிலும் "பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை" இந்த வரிகளுக்கான மெட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்...அதிலும் தலைவர் முறுக்கு மீசையுடன் டி- ஷர்ட்டீல் அம்சமாக இருப்பார்... கேட்கவா வேண்டும்...

நான் இதில் இட்ட லிங்க் அனைத்தும் சரியாக உள்ளதா என்று எனக்கு தெரியாது... உங்களுக்கு சரியான தரவிறக்கம் தேவை எனில் cooltoad.com தளத்தில் லாகின் செய்து இந்த பாடல்களை தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்...

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது... மீண்டும் தொடர்கிறேன்... உங்களோடும் சேர்ந்து...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Thu Aug 22, 2013 2:11 pm

எப்பா உங்களுக்கு பிடிச்ச பாட்டையாவது போடுங்கப்பா? சுட்டுத்தள்ளு
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by அ.இராமநாதன் Thu Aug 22, 2013 3:26 pm

மிக்க மகிழ்ச்சி 

 [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 22, 2013 4:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum