தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

+3
ranhasan
தங்கை கலை
அ.இராமநாதன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Mon Aug 26, 2013 2:30 pm

அன்புள்ள தமிழ்த்தோட்டப் பூக்களுக்கு, 

உங்களிடம் எனது அன்பான சில வேண்டுகோள்கள்...

>> நமது தமிழ்த்தோட்டத்தில் எனக்கு தெரிந்து கவிதை பதிவுகளே அதிகமாக வருகின்றன, இது வரவேற்கத்தக்கதாயினும், சிலர் கூகிள் தேடலில் அதிகமாக தமது கவிதை பதிவுகள் தோன்றுதலுக்காக நம் தளத்தை போன்று அனைத்து தமிழ்த் தளங்களையும் பயன்படுத்திக்கொள்கின்றனர், இதில் எள் அளவும் தவறில்லை, இருப்பினும் இதுவே நம் தளத்தில் தொடருதலாயின் இது கவிதையை பதிவிடும் தளமாக மட்டுமே கருதப்படும், அதை கடந்து ஒரு கருத்துக் களமாகவும், தகவல் களஞ்சியமாகவும், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் உறவுத் தளமாகவும், சுய திறன்களை வளர்க்கும் ஊக்குவிக்கும் தளமாகவும், தகவல்களை பல இடங்களுக்கும் சேர்பிக்கும்/பகிரும் தொடர்பு தளமாகவும்  இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்...

>> உறுப்பினர்கள் தங்களுக்கு பரிட்சியமானவர்களுக்கு மட்டும் மறுமொழி இடாமல் நல்ல பதிவுகள் அனைத்திற்கும் பதிவர்களை ஊக்கம் அளிக்குமாறு பின்னூட்டமிடுங்கள்.

>> வெறும் ஸ்மைலிகள் மட்டும் இடும் மறுமொழிகளை தவிர்க்கலாம்... இது பதிவர்களை எந்த விதத்திலும் ஊக்குவிக்கப் போவதில்லை. அதனால் தங்கள் மனதில் தோன்றும் குறை நிறைகளை இட்டு ஒரு வரியிலாவது மறுமொழி இடுங்கள், அந்த ஒரு வரியினோடு ஸ்மைலி இருப்பதில் தவறில்லை...

>> பதிவிற்கு சம்பந்தமான மறுமொழிகளை மட்டும் இடுங்கள்....

>> கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்கு தெரியவில்லை, கவர்ச்சியான புகைப்படங்களையும், பதிவுகளையும் தவிர்த்தல் நன்று...

>> Senior - Junior பாகுபாடு வேண்டாம்...

>> தளத்தை முன்னேற்ற, அழகாக்க உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பகிருங்கள்...

>> புதிய திரைப்படங்களின் டவுன்லோடு லிங்குகளை பதிதலை தவிர்க்கலாம், இது ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு, அதை அசிங்கப்படுத்துவதில் நம் பங்கு இருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

>> இங்கு மற்ற தளங்களைக் காட்டிலும் சுதந்திரம் அதிகமாக கிடைக்கிறது, அதனால் அதனை தவறாக பயன்படுத்தாமல் சுய ஒழுக்கத்தோடு நடந்துகொள்வோம்...

>> தமிழ்த்தோட்டத்தில் மட்டும் அல்ல எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் அதிக நேரம் செலவிடாதீர்...

உறுப்பினர்களாகிய தங்களது சுய கருத்துக்களையும் கேட்க விழைகிறேன்...

- ரான்ஹாசன்அன்பு மலர்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Mon Aug 26, 2013 5:16 pm

நல்ல யோசனை தான் நானும் இதற்கு கட்டுப்படுகிறேன்

நானும் நினைத்தது உண்டு என்னடா ஒரே கவிதையாக இருக்கிறதே என்று ( நான் கவிதையை வெறுக்கவில்லை ஆனால் ஒரு கோரிக்கை நிறைய கவிதைகள் பதிகிறவர்கள் ஒரு தலைப்பின் கீழ் பதியலாமே ) கோரிக்கை வைக்க எனக்கு நேரம் இல்லாததானால் நான் அதை இங்கு சொல்ல முடியாமல் போயிற்று

>> புதிய திரைப்படங்களின் டவுன்லோடு லிங்குகளை பதிதலை தவிர்க்கலாம், இது ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு, அதை அசிங்கப்படுத்துவதில் நம் பங்கு இருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

இதில் மட்டும் கொஞ்சம் உடன்பாடில்லை நாம் தரவிறக்கவும் இணையத்தை செலவு செய்து தானே பார்க்கிறோம்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Mon Aug 26, 2013 5:48 pm

Muthumohamed wrote:>> புதிய திரைப்படங்களின் டவுன்லோடு லிங்குகளை பதிதலை தவிர்க்கலாம், இது ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு, அதை அசிங்கப்படுத்துவதில் நம் பங்கு இருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

இதில் மட்டும் கொஞ்சம் உடன்பாடில்லை நாம் தரவிறக்கவும் இணையத்தை செலவு செய்து தானே பார்க்கிறோம்
நீங்கள் இணையத்திற்கு செலவிடும் தொகை அந்த உழைப்பாளிகளை சென்று அடைவதில்லை என்பதுதான் வருத்ததிற்குரியது, மேலும் இது சட்டத்திற்கு புறம்பானதாய் இருப்பினும் அனைவரும் செய்யும் தவறாவதால் பழகிப்போய் ஏன் நான் மட்டும் செய்யக்கூடாது என்ற கேள்வியை அனைத்து இணைய வாசிகளின் மனதிலும் விதைக்கிறது. அனைவரும் செய்யும் தவறென்பதால் என்றும் ஒரு தவறு சரியாகிடாது...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Tue Aug 27, 2013 10:46 am

ranhasan wrote:

நீங்க சொல்வதும் சரி தான் என்றுமே தவறு சரி ஆகாது

நான் சொல்வது ஒருவர் குடும்பத்தோடு சினிமா செல்ல வேண்டும் என்றாள் குறைந்தபட்சம் ஒரு 1000 ரூபாயாவது வேண்டும் அதனால் தான் மக்கள் திருட்டு வி‌சி‌டி யை ஆதரிக்கிறார்கள்

சினிமா காரர்களும் செலவை குறைத்து படம் எடுத்து மக்களுக்கு ஏற்படும் செலவையும் குறைத்தால் திருட்டு வி‌சி‌டி குறையும் இல்லாவிட்டால் இன்னும் அதிகாரிக்கும்

நான் சினிமா பார்த்து ஒருவருடம் ஆகப்போகிறது பொதுவா சினிமா என்றாள் ஒரு வித வெறுப்பாக மாறிவிட்டது

சமூக சீர்கேடின் முக்கிய காரணங்களில் சினிமாவும் ஒன்று தானே ?

அதை தடுக்க அவர்கள் முயற்சி செய்யலாமே ?
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Tue Aug 27, 2013 12:00 pm

நிச்சயம் இது கவனிக்கப் படவேண்டிய விஷயம்தான், சமூக சீர்கேட்டில் முக்கிய பங்கை சினிமா வகிக்கிறது, ஆனால் அதை தவிர்த்துவிட்டால் இன்றைய வாழ்க்கை சூழலில் பொழுது போக்கு என்பதில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிடும்...
பள்ளிக்குழந்தைகள் காதலிப்பது போன்ற திரைப்படங்கள் எத்தனை பள்ளிக்குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை தோற்றுவித்திருக்கும், மேலும் வகுப்பு ஆசிரியையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து ரசிப்பது, கமென்ட் அடிப்பது, போன்ற காட்சிகள் எத்தனை எத்தனையோ தற்போது வருகின்றன, முக்கியமான ஒன்று புகை, மது இல்லாமல் தற்போது படங்களே வருவதில்லை...கொடூர கொலைகள், பெற்றோரை மதிக்காமல் அவர்களை ஏமாற்றுவது, இது அனைத்தும் ஒரு எதிர்மறை தாக்கத்தை இளைய சமூகத்தின் மீது திணித்து கொண்டே வருகிறது. இப்படி மொத்தமும் சாக்கடையாய் நிறைந்து வழிந்துகொண்டுதான் உள்ளது இன்றைய சினிமா! ஆனால் அதை சுத்தப்படுத்துவதில் நம் பங்குதான் அதிகம், ஆனால் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை... கடல் படத்திற்காக கிறிஸ்தவர்களும், விஸ்வரூபம் படத்திற்காக இஸ்லாமியர்களும், ஹேராம் படத்திற்காக இந்துக்களும் திரைப்படம் வெளிவரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகும்போது மேலே குறிப்பிட்ட சமுகத்தை சீர்குலைக்கும் படங்களை வெளிவராமல் தடுக்கவும், உயிர், சிந்து சமவெளி, யாருடா மகேஷ்(நகைச்சுவை என்ற பெயரில் தந்தை மகனும் சேர்ந்து ஆபாச சி.டி பார்ப்பது) போன்ற கேவலமான படங்களை வெளிவராமல் தடுக்க போராடுவதில்லை, தன் மதத்தையும் சாதியையும் திரைப்படங்களில் வசை பாடும்போது வரும் கோவம், வக்கிரங்களையும், ஆபாசத்தையும் எதிர்த்து மக்களிடம் வருவதில்லை, நீங்கள் சொல்வதுபோல் தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வை எதிர்த்தும் நீதிமன்றத்தை அணுகலாம், எதிர்ப்பை தெரிவிக்கலாம், அதை விடுத்து திருட்டு சி.டி யில் பார்ப்பது சரியாகாது.
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by அ.இராமநாதன் Tue Aug 27, 2013 12:34 pm

http://thiruttuvcd.com/
என்ற பெயரிலேயே ஒரு தளம் இயங்குகிறது.
-
இது சட்டப்படி தவறு என்றால், ஏன் தடை
செய்யப்படவில்லை?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Tue Aug 27, 2013 12:51 pm

அ.இராமநாதன் wrote:http://thiruttuvcd.com/
என்ற பெயரிலேயே ஒரு தளம் இயங்குகிறது.
-
இது சட்டப்படி தவறு என்றால், ஏன் தடை
செய்யப்படவில்லை?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!!!
ஏகப்பட்ட பிட் சைட், பாம் தயாரிக்குற சைட் இதெல்லாம் கூடத்தான் இயங்கிட்டு இருக்கு, தடை செய்யபடாத எல்லாம் சரியானது என்று வாதிட முடியுமா? உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கூகுள் தேடலில் நம் தமிழ் உறவு முறைகள் எதை வேண்டுமானாலும் சர்ச் செய்து பாருங்கள், ரிசல்ட்டில் கிடைப்பது காமக் கதைகள்தான்... அவை தடை செய்யபடவில்லையே என்று அதை ஆதரிப்பீர்களா ராமநாதன்?
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by அ.இராமநாதன் Tue Aug 27, 2013 1:05 pm

சரி, இதில் மற்றவர்களின் கருத்தினை எதிர்
நோக்கலாம்..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Tue Aug 27, 2013 8:08 pm

ranhasan wrote:நிச்சயம் இது கவனிக்கப் படவேண்டிய விஷயம்தான், சமூக சீர்கேட்டில் முக்கிய பங்கை சினிமா வகிக்கிறது, ஆனால் அதை தவிர்த்துவிட்டால் இன்றைய வாழ்க்கை சூழலில் பொழுது போக்கு என்பதில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிடும்...
பள்ளிக்குழந்தைகள் காதலிப்பது போன்ற திரைப்படங்கள் எத்தனை பள்ளிக்குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை தோற்றுவித்திருக்கும், மேலும் வகுப்பு ஆசிரியையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து ரசிப்பது, கமென்ட் அடிப்பது, போன்ற காட்சிகள் எத்தனை எத்தனையோ தற்போது வருகின்றன, முக்கியமான ஒன்று புகை, மது இல்லாமல் தற்போது படங்களே வருவதில்லை...கொடூர கொலைகள், பெற்றோரை மதிக்காமல் அவர்களை ஏமாற்றுவது, இது அனைத்தும் ஒரு எதிர்மறை தாக்கத்தை இளைய சமூகத்தின் மீது திணித்து கொண்டே வருகிறது. இப்படி மொத்தமும் சாக்கடையாய் நிறைந்து வழிந்துகொண்டுதான் உள்ளது இன்றைய சினிமா! ஆனால் அதை சுத்தப்படுத்துவதில் நம் பங்குதான் அதிகம், ஆனால் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை... கடல் படத்திற்காக கிறிஸ்தவர்களும், விஸ்வரூபம் படத்திற்காக இஸ்லாமியர்களும், ஹேராம் படத்திற்காக இந்துக்களும் திரைப்படம் வெளிவரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகும்போது மேலே குறிப்பிட்ட சமுகத்தை சீர்குலைக்கும் படங்களை வெளிவராமல் தடுக்கவும், உயிர், சிந்து சமவெளி, யாருடா மகேஷ்(நகைச்சுவை என்ற பெயரில் தந்தை மகனும் சேர்ந்து ஆபாச சி.டி பார்ப்பது) போன்ற கேவலமான படங்களை வெளிவராமல் தடுக்க போராடுவதில்லை, தன் மதத்தையும் சாதியையும் திரைப்படங்களில் வசை பாடும்போது வரும் கோவம், வக்கிரங்களையும், ஆபாசத்தையும் எதிர்த்து மக்களிடம் வருவதில்லை, நீங்கள் சொல்வதுபோல் தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வை எதிர்த்தும் நீதிமன்றத்தை அணுகலாம், எதிர்ப்பை தெரிவிக்கலாம், அதை விடுத்து திருட்டு சி.டி யில் பார்ப்பது சரியாகாது.
நீங்க சொல்வதும் சரி தான்

இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமே சினிமா தான் இதை யாரும் மறுக்க மாட்டார்கள்

தன் மதம் மற்றும் சாதியை பற்றி மற்றும் போராடும் இவர்கள் தான் சார்ந்த மனித சமூகத்தை பற்றி கவலை படுவதில்லை என நினைக்கும் பொது கவலையாக தான் இருக்கிறது

திருட்டு சி‌டி யில் பார்ப்பது சரியாகாதது தான்

கோர்டை அணுகுவது என்பது சரி தான் ஆனால் யாரும் கோர்டை அணுகுவதில்லையே

நிறைய பொதுநல வக்கீல்கள் இருக்கிறார்களே அவர்கள் முயர்ச்சிக்கலாமே
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 27, 2013 8:58 pm

நண்பன் ranhasan  சொல்வதி பல உண்மைகள் இருக்கிறது 
நான்  சினிமா பற்றிய கருத்துக்கு வரவில்லை ஆனால் கவிதையில் ஒரு கருத்து 
கவிதை எழுதுதல் என்பது ஒருவகை ஆற்றல் அதில் இருப்பவர் வேறு பதிவை பதிவது கடினம் அப்படியென்றால் யாறோ சொன்னதை மீண்டும் மீண்டும் பதியும் முறை தான் வரும் இது ஆரோக்கியமானதா  ...? பல தளங்க்களில் இதுதான் காணப்படுகிறது நன்றி கூறி அவரின் படைப்பை பதிவது ...!!!எனவே நாம் எல்லோரும் சுய ஆக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் கடினம் தான் முயற்சிக்க வேண்டும் ...இதற்கு புள்ளி வழங்கும் முறையை மாற்ற வேண்டும் அதற்கேற்ப 
பதவிகள்  வேண்டும் ..இன்னும் நிறைய சொல்லலாம் இதன் பதிலுக்கு பின் கூறுகிறேன் ..நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Wed Aug 28, 2013 11:15 am

கே இனியவன் wrote:நண்பன் ranhasan  சொல்வதி பல உண்மைகள் இருக்கிறது 

எனக்கு உடன்பாடில்லாத பகுதிகளை சிகப்பிலும், உடன்பாடுள்ள பகுதிகளை பச்சையிலும் மேற்கோள் காட்டியுள்ளேன்,

கவிஞர்கள் என்பவர்கள் ஒரு முகம் கொண்டவர்கள் பன்னாற்றல் அற்றவர்கள் என்பதை நான் முதலில் மறுக்கிறேன், அனைத்தையும் ரசிப்பவன், அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவன், பல கோணங்களில் ஆய்பவனே உண்மையான கவிஞன். அப்படி இருப்பின் கவிதை கடந்து தனது சுய சமுகப் பார்வையையும், தனக்கு தெரிந்த தகவல்களையும், அறிவுசார் விடயங்களையும் அவனது கோணத்தில் பதியலாம். அதை கவிதைத்துவமாகவோ அல்லது நேர் நடையிலோ சொல்லலாம்.

யாரோ சொன்னதை நன்றி கூறி பதிவிடுவது - இதில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை, தான் ரசித்ததை மற்றவர்களோடு பகிரும் வழியே இது, இதை தடுப்பின் தகவல் பகிர்தல் என்பது அறவே நின்றுவிடும். பிறரது உழைப்பை திருடி தன் பெயரில் பதிவை வெளியிடாமல் உண்மையான பதிவாளருக்கு நன்றி சொல்லி அதை பகிர்தல் எந்தவிதத்தில் தவறென்பது எனக்கு புலப்படவில்லை...

ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 28, 2013 2:59 pm

நீங்கள் தவறாக புரிந்துள்ளீரக்கல் என் கருத்தை எடுத்தவுடன் உங்க்கள் 
கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது . அதை உள்வாங்கி கருத்து சொல்லவும் 
பிறர் பதிவை பதிவது தவறு இல்லை .அதையே பெருமளவில் செய்தால் 
நாம் தளத்துக்கு என்ன பயன் ...? என்றுதான் கூறவருகிறேன் ...? என்னை பொறுத்தவரையில் சுய ஆக்கம் அதிகரிக்க வேண்டும் என்பாதுதான் கருத்தே தவிர பிறர் பதிவை  அதிகளவு பதிவது சிறப்பில்லை...இது என் கருத்து ...நன்றி 

கவிஞர் வேறு ..கதாசிரியர் வேறு ...
ரசனை வேறு ...ஆற்றல் வேறு ..
இன்றும் நம்மில் பலர் மதம் என்பதும் சமயம் என்பதும் ஒன்று என நினைக்கிறார்கள் ..இப்படித்தான் ரசனை வேறு ஆற்றல் வேறு ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Wed Aug 28, 2013 3:56 pm

கே இனியவன் wrote:நீங்கள் தவறாக புரிந்துள்ளீரக்கல் என் கருத்தை எடுத்தவுடன் உங்க்கள் 

ok
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Wed Aug 28, 2013 8:45 pm

ranhasan wrote:
கே இனியவன் wrote:நண்பன் ranhasan  சொல்வதி பல உண்மைகள் இருக்கிறது 
நான்  சினிமா பற்றிய கருத்துக்கு வரவில்லை ஆனால் கவிதையில் ஒரு கருத்து 
கவிதை எழுதுதல் என்பது ஒருவகை ஆற்றல் அதில் இருப்பவர் வேறு பதிவை பதிவது கடினம் அப்படியென்றால் யாறோ சொன்னதை மீண்டும் மீண்டும் பதியும் முறை தான் வரும் இது ஆரோக்கியமானதா  ...? பல தளங்க்களில் இதுதான் காணப்படுகிறது நன்றி கூறி அவரின் படைப்பை பதிவது ...!!!எனவே நாம் எல்லோரும் சுய ஆக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் கடினம் தான் முயற்சிக்க வேண்டும் ...இதற்கு புள்ளி வழங்கும் முறையை மாற்ற வேண்டும் அதற்கேற்ப 
பதவிகள்  வேண்டும் ..இன்னும் நிறைய சொல்லலாம் இதன் பதிலுக்கு பின் கூறுகிறேன் ..நன்றி
எனக்கு உடன்பாடில்லாத பகுதிகளை சிகப்பிலும், உடன்பாடுள்ள பகுதிகளை பச்சையிலும் மேற்கோள் காட்டியுள்ளேன்,

கவிஞர்கள் என்பவர்கள் ஒரு முகம் கொண்டவர்கள் பன்னாற்றல் அற்றவர்கள் என்பதை நான் முதலில் மறுக்கிறேன், அனைத்தையும் ரசிப்பவன், அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவன், பல கோணங்களில் ஆய்பவனே உண்மையான கவிஞன். அப்படி இருப்பின் கவிதை கடந்து தனது சுய சமுகப் பார்வையையும், தனக்கு தெரிந்த தகவல்களையும், அறிவுசார் விடயங்களையும் அவனது கோணத்தில் பதியலாம். அதை கவிதைத்துவமாகவோ அல்லது நேர் நடையிலோ சொல்லலாம்.

யாரோ சொன்னதை நன்றி கூறி பதிவிடுவது - இதில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை, தான் ரசித்ததை மற்றவர்களோடு பகிரும் வழியே இது, இதை தடுப்பின் தகவல் பகிர்தல் என்பது அறவே நின்றுவிடும். பிறரது உழைப்பை திருடி தன் பெயரில் பதிவை வெளியிடாமல் உண்மையான பதிவாளருக்கு நன்றி சொல்லி அதை பகிர்தல் எந்தவிதத்தில் தவறென்பது எனக்கு புலப்படவில்லை...

விளக்கத்திர்க்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Wed Aug 28, 2013 8:47 pm

கே இனியவன் wrote:நீங்கள் தவறாக புரிந்துள்ளீரக்கல் என் கருத்தை எடுத்தவுடன் உங்க்கள் 
கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது . அதை உள்வாங்கி கருத்து சொல்லவும் 
பிறர் பதிவை பதிவது தவறு இல்லை .அதையே பெருமளவில் செய்தால் 
நாம் தளத்துக்கு என்ன பயன் ...? என்றுதான் கூறவருகிறேன் ...? என்னை பொறுத்தவரையில் சுய ஆக்கம் அதிகரிக்க வேண்டும் என்பாதுதான் கருத்தே தவிர பிறர் பதிவை  அதிகளவு பதிவது சிறப்பில்லை...இது என் கருத்து ...நன்றி 

கவிஞர் வேறு ..கதாசிரியர் வேறு ...
ரசனை வேறு ...ஆற்றல் வேறு ..
இன்றும் நம்மில் பலர் மதம் என்பதும் சமயம் என்பதும் ஒன்று என நினைக்கிறார்கள் ..இப்படித்தான் ரசனை வேறு ஆற்றல் வேறு ..
சுய ஆக்கம் அதிகரிக்க வேண்டும் என்பாதுதான் கருத்தே நல்ல வேண்டுகோள் தான் ஆனால் கவிதை பதிவில் மட்டுமே சுயபதிவுகள் அதிகரிக்கும் அண்ணா
மற்ற பதிவுகளை நாம் உருவாக்க முடியாதே
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 12:25 pm

நல்ல யோசனைத் தான் செயல்படுத்துவோம்.

நமது தோட்டத்தை பல்சுவைத்தோட்டமாக மாற்றுவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 9:34 pm

நிச்சயமாக மாற்றுவோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Mon Sep 02, 2013 9:45 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்ல யோசனைத் தான் செயல்படுத்துவோம்.

நமது தோட்டத்தை பல்சுவைத்தோட்டமாக மாற்றுவோம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 9:46 pm

உண்மைதானே முத்து 
செயல் பாடுவோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 03, 2013 1:29 pm

பாராட்டுக்கள் உறவுகளே தொடர்ந்து நமது தோட்டம் செழிக்க இணைந்து செயல்படுவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by தங்கை கலை Wed Sep 04, 2013 10:41 pm

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ராசுக் குட்டி என்ன்மோ பூவுக்கு சொல்லுறாப்புலன்னு நினைச்சா சொம்பு இல்லாமா பஞ்சாயத்தே நடத்திட்டு போயி இருக்காரே .....க்ரேட் ராசுக் குட்டி .....

>> Senior - Junior பாகுபாடு வேண்டாம்../////

அடக் கொடுமைஏ .....ராசுக் குட்டிய யாரது ராக்கிங் பண்ணினது .....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by தங்கை கலை Wed Sep 04, 2013 10:46 pm

>> உறுப்பினர்கள் தங்களுக்கு பரிட்சியமானவர்களுக்கு மட்டும் மறுமொழி இடாமல் நல்ல பதிவுகள் அனைத்திற்கும் பதிவர்களை ஊக்கம் அளிக்குமாறு பின்னூட்டமிடுங்கள்.////

ராசுக் குட்டி இது பரீசயம் எண்டு சொல்வதை விட நேரமே முக்கிய காரணம் ....எனக்கு தெரிந்து ரமேஷ் அண்ணா யுஜின் அண்ணா எல்லா பதிவுக்கும் கமெண்ட் போடுவார்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 05, 2013 11:19 am

உண்மைத்தான் எல்லாவற்றிற்கும் நேரம் தான் முக்கியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 4:55 pm

கே இனியவன் wrote:உண்மைதானே முத்து 
செயல் பாடுவோம்
கண்டிப்பாக நாம் அனைவருமிணைந்தே செயல்படலாம்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by ranhasan Thu Sep 05, 2013 5:45 pm

தங்கை கலை wrote:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ராசுக் குட்டி என்ன்மோ பூவுக்கு சொல்லுறாப்புலன்னு (பூவுக்கு சொன்னா என்ன பூ பட பார்வதிக்கு சொன்னா என்ன எல்லாம் ஒன்னுதான்) நினைச்சா சொம்பு இல்லாமா பஞ்சாயத்தே நடத்திட்டு போயி இருக்காரே (நாங்கல்லாம் பம்பு இல்லாமல் பாசனம் பண்ணுவோம், கம்பு இல்லாமல் கிட்டிப்புள் விளையாடுவோம்) .....க்ரேட் ராசுக் குட்டி .....

>> Senior - Junior பாகுபாடு வேண்டாம்../////

அடக் கொடுமைஏ .....ராசுக் குட்டிய யாரது ராக்கிங் பண்ணினது (ரான்ஹாசன் மனசாட்சி: அந்த கொடுமைய எப்புடி என் வாயால சொல்லுவேன்Sad ) .....
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

பூக்களுக்கு சில வேண்டுகோள்கள் Empty Re: பூக்களுக்கு சில வேண்டுகோள்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum