தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தினமும் ஒரு தகவல் (29.8.2013)

3 posters

Go down

தினமும் ஒரு தகவல் (29.8.2013) Empty தினமும் ஒரு தகவல் (29.8.2013)

Post by ranhasan Thu Aug 29, 2013 12:57 pm

தமிழ்த்தோட்ட நண்பர்களே இந்த தினமும் ஒரு தகவல் பிரிவின் கீழ் தினமும் ஏதோ ஒரு தகவல், செய்தி, மென்பொருள், வரலாறு என்று ஏதோ ஒரு துறை சார்ந்து ஒரு பயனுள்ள தகவலை பகிரலாம் என்று உள்ளேன்... இந்த தகவலின் கீழ் நீங்களும் ஒரு தகவலை பின்னோட்டமாகவோ அல்லது உங்கள் தனிப்பட்ட பதிவின் மூலமோ அளித்து அனைவருக்கும் உதவலாம்..

இன்றைய தகவல்:
"""""""""""""""""""""""""
இன்று நான் பகிரப்போகும் தகவல் - துட்டன்காமண் கல்லறை...
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மிகவும் அதிக மதிப்புள்ள கல்லறை துட்டன்காமண் கல்லறைதான், கல்லறை முழுக்க முழுக்க தங்கம்தான்... (நம்முடைய பத்மநாத ஸ்வாமி கோவில் புதையலை போல்), ஆனால் இதை புதையல்களோடு ஒப்பிடாமல் கல்லறைகளோடு மட்டும் ஒப்பிட்டு உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்லறை என்று அங்கீகரித்துள்ளனர்... துட்டன்காமண் கல்லறை பற்றி தனியே நான் ஒரு பதிவிடுகிறேன்.. ஏனென்றால் துட்டன்காமண் கல்லறை பற்றி படிக்க படிக்க அவ்வளவு ஸ்வாரஸ்யமாய் இருக்கும்... மேலும் துட்டன்காமன் கல்லறையை கண்டுபிடித்த வல்லுனர்கள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் உயிர் இழந்துள்ளனர்... ஒவ்வொரு உயிர் இழப்பிற்கும் பின் ஒவ்வொரு கதை... ஆகவே அதனை தனி பதிவில் இட்டால்தான் நன்றாக இருக்கும்... இப்போது உங்களுக்காக துட்டங்காமண் கல்லறையின் கண்ணொளி மட்டும்...





Last edited by ranhasan on Tue Sep 03, 2013 1:14 pm; edited 1 time in total
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

தினமும் ஒரு தகவல் (29.8.2013) Empty Re: தினமும் ஒரு தகவல் (29.8.2013)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 30, 2013 2:10 pm

ரொம்ப நல்ல தகவல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு தகவல் (29.8.2013) Empty Re: தினமும் ஒரு தகவல் (29.8.2013)

Post by Muthumohamed Sat Aug 31, 2013 1:04 am

ஆச்சார்யாமான தக்கவலா இருக்கிறதே பகிர்வுக்கு நன்றி அண்ணா

விரைவில் இதைப்பற்றி தனி பதிவும் பதியுங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad

Back to top Go down

தினமும் ஒரு தகவல் (29.8.2013) Empty Re: தினமும் ஒரு தகவல் (29.8.2013)

Post by ranhasan Mon Sep 02, 2013 11:59 am

Muthumohamed wrote:ஆச்சார்யாமான தக்கவலா இருக்கிறதே பகிர்வுக்கு நன்றி அண்ணா

விரைவில் இதைப்பற்றி தனி பதிவும் பதியுங்கள் அண்ணா
கட்டாயம் தனிப்பதிவு பதிகிறேன், அதற்கு முதல் அப்பதிவு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் திரட்ட விழைகிறேன், திரட்டிய நிறைவு கிடைத்தவுடன் முழுமையாக பதிகிறேன்...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai

Back to top Go down

தினமும் ஒரு தகவல் (29.8.2013) Empty Re: தினமும் ஒரு தகவல் (29.8.2013)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum