தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
5 posters
Page 1 of 1
பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
பெண் குழந்தை என்றதும் கருவிலேயே அழிப்பவர்களே! பிறந்தது பெண் என்றதும், அதை கள்ளிப்பால் ஊற்றி கொல்பவர்களே! பிறந்து வளரும் பெண்ணை வெறுப்பவர்களே! தயவுசெய்து கீழுள்ள வீடியோவினை பாருங்கள். இது உங்களுக்கான காட்சி இது! இந்த வீடியோவினை பார்த்தபிறகாவது உங்களுக்கு புத்தி வருமா?
தனது கணவன் கைகால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் படுத்து மாண்டுபோனாலும், விடா முயற்சியுடன் தனது 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண்பிள்ளைகளையும் அவரது [You must be registered and logged in to see this link.]சக்திக்கு உட்பட்டு ஓரளவு படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இன்றோ அவரது 4 ஆண் பிள்ளைகளும் இவரை, கவனிக்கவோ அல்லது அன்பாக பேசவோ இல்லை. மேலும் அந்த நான்கு பிள்ளைகளும் தங்களது மனைவிகளுடன் சேர்ந்து இவரை வீட்டை விட்டே விரட்டியும், தமிழக அரசால் வழங்கப்படும் முதி யோர்களுக்கான ஓய்வூதிய த் தொகையை பிள்ளைகளே தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த தாயின் 3 பெண் பிள்ளைகளும் இவரை அன்போடு அரவ ணைத்து பராமரித்து வருகின்றனர். பாருங்கள் பெண்ப் பிள்ளைகளை வெறுப்பவர்களாக நீங்கள் இருந்தால் தயவுசெய்து திருந்துங்கள்.
நன்றி
விதை2விருட்சம்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 36
Location : Palakkad
Re: பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
உண்மைதான்
திருந்தனும்
திருந்தனும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
யாருப்பா அந்த ஏழு புள்ளைய பெத்த மகராசன்? எங்க ஒரு தாத்தாவுக்கு ஆறு புள்ளைகள் இன்னொரு தாத்தாவுக்கு ஏழு புள்ளைகள்.. பெத்து போட்டு செத்து போய்டாணுக, தாத்தா போனப்றம் ஆத்தாக்கள் பட்ட அவஸ்தை இருக்கே!!! இஷ்டத்துக்கு புள்ள பெக்குரதையே full time job ஆக பார்த்துட்டு போய்டாணுக தாத்தாக்கள்...
இங்க புள்ளைகள் ஒவ்வொருத்தனும் சொத்துசண்டைல அடிச்சுகிட்டு சாவுராணுக... நாட்டுல நடக்குற ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் தாத்தாக்களின் அநியாய ஆட்டங்கள்தான் காரணம். எங்க தாத்தாலாம் என் கைல கெடைச்சா கைலிய மூஞ்சில போட்டு மூடி மூக்கு உடைய உடைய குத்துவேன்...
என்னடா பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு இருக்கான்னு பார்குறிங்களா பெண் பிள்ளை பெறுதல் என்பது ஒரு கொடுப்பினை, ஒரு வரம்... அதை ஆசப்படாமல் பெத்தவன் உணரமாட்டான்...தாத்தாக்கள் பெண் குழந்தைகள் பிறக்காமல் அழிச்ச பாவம்தான் இப்போ பேரன்கள் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காமல் அழையுரானுக. இந்த நிலமை நம்ம பேரனுக்கு வரகூடாதுன்னு யோசிச்சு பாருங்க...
இங்க புள்ளைகள் ஒவ்வொருத்தனும் சொத்துசண்டைல அடிச்சுகிட்டு சாவுராணுக... நாட்டுல நடக்குற ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் தாத்தாக்களின் அநியாய ஆட்டங்கள்தான் காரணம். எங்க தாத்தாலாம் என் கைல கெடைச்சா கைலிய மூஞ்சில போட்டு மூடி மூக்கு உடைய உடைய குத்துவேன்...
என்னடா பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசிட்டு இருக்கான்னு பார்குறிங்களா பெண் பிள்ளை பெறுதல் என்பது ஒரு கொடுப்பினை, ஒரு வரம்... அதை ஆசப்படாமல் பெத்தவன் உணரமாட்டான்...தாத்தாக்கள் பெண் குழந்தைகள் பிறக்காமல் அழிச்ச பாவம்தான் இப்போ பேரன்கள் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காமல் அழையுரானுக. இந்த நிலமை நம்ம பேரனுக்கு வரகூடாதுன்னு யோசிச்சு பாருங்க...
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 40
Location : chennai
Similar topics
» பாம்பிடம் அகப்பட்ட பெண் (வீடியோ இணைப்பு)
» வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! ( வீடியோ இணைப்பு)
» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
» பெண்களே! இது உங்களுக்கான கோவில்
» உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
» வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! ( வீடியோ இணைப்பு)
» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
» பெண்களே! இது உங்களுக்கான கோவில்
» உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum