தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

4 posters

Go down

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Empty ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 31, 2013 9:04 am

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போ ன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படு த்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாம ல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூ டிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்ற வற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியி ன் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள்ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Images?q=tbn:ANd9GcQ71BziLYE8F5HxBqPR6VyGW-sb76c5Tv5tNztgoB7PK78E74YiGwகணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிற து Desktop கணி னி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும் 

சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார் ப்போம் 

1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன் லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Images?q=tbn:ANd9GcTAg-Bv4_u7LYT9By8jToXGl3Olvddr5khcnnM5UKZv56lsLlyjQA2.Install செய்த Virtual Router மென் பொருளை Open செய்து கொள்ள வும் பின்பு கீழே படத்தில் உள்ள வாறு வரும் 

அதில் Network Name (SSID) என்ப தில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் 
ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? 1184750_483293848432673_923495385_n
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.



-- 

    

Regards:-

                 
                   S.PARTHIBAN
Web:-  http://www.apolloparthiban.co.nr/
            http://apolloparthibanmovies.blogspot.com/
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Empty Re: ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 31, 2013 11:11 am

தகவல் பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Empty Re: ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

Post by gafoor1984 Mon Dec 29, 2014 7:31 pm

நல்ல தகவல்,நன்றி நண்பரே
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Empty Re: ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

Post by Rajhkulan Pararajasingham Mon Nov 27, 2017 7:53 pm

தகவலுக்கு நன்றி..
Rajhkulan Pararajasingham
Rajhkulan Pararajasingham
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 3
Points : 3
Join date : 27/11/2017
Age : 41
Location : Jaffna

Back to top Go down

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ? Empty Re: ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum